CATEGORIES
Kategoriler
![வாழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகிக் கொள்ளுங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/691077/Xd1QBz-dW1625148413760/crp_1625210006.jpg)
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகிக் கொள்ளுங்கள்
புகைப்படக் கலைஞர் ஸ்மைலி...
![ஆன்லைனுக்கு மாறும் கல்வி பாடங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/691077/nFUZ0wK841625146781538/crp_1625210002.jpg)
ஆன்லைனுக்கு மாறும் கல்வி பாடங்கள்!
உணவு, காய்கறி, மளிகைப் பொருட்கள் அனைத்துமே ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குவது என்பது ஐ.டி துறையில் உள்ளவர்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருந்து வந்தது.
![ஹேப்பியா இருக்க...யோகா செய்யலாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/691077/QqZpC2U761625144611735/crp_1625210005.jpg)
ஹேப்பியா இருக்க...யோகா செய்யலாம்!
ஒருவரது உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல்படும் போது உச்சத்தை தொடும் அளவிற்கு பல வேலைகளை செய்ய முடிகிறது. இதில் ஏதாவது ஒன்று ஒத்துழைக்காமல் போனாலும் கூட இரண்டுமே சோர்வாகி, ஏதும் செய்ய முடியாமல் போய்விடும். அந்த மாதிரியான சூழல்தான் இந்த கொரோனா பொது முடக்கத்தில் இருந்ததாக, தங்களது அனுபவக் கதைகளை தன் சகாக்களுடன் பகிர்ந்து வருகின்றனர் பலர்.
![தொற்று பயமில்லாமல் கர்ப்பிணிகள் குழந்தை பெறலாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/691077/9nWBRBN891625145915240/crp_1625209999.jpg)
தொற்று பயமில்லாமல் கர்ப்பிணிகள் குழந்தை பெறலாம்!
கோவிட் தொற்று காரணமாக உலக மக்கள் அனைவரும் சவால் நிறைந்த ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.
![சுவையான கோதுமை உணவுகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/691077/3YbBMorkA1625148126917/crp_1625210003.jpg)
சுவையான கோதுமை உணவுகள்!
கோதுமை மாவு என்றால் சப்பாத்தி மற்றும் பூரி செய்வது தான் பெரும்பாலான வீட்டில் வழக்கமாக இருந்து வருகிறது.
![கற்பித்தல் என்னும் கலை](https://reseuro.magzter.com/100x125/articles/1875/691077/I5SWDhGu_1625147869294/crp_1625209999.jpg)
கற்பித்தல் என்னும் கலை
ஒரு விஷயத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட கலையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்று நினைத்தால், நாம் அதற்கு ஒருவரை முன்னு தாரணமாகக் கொள்வோம்.
![திருமணம் என்பது யாதெனில்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/691077/UrDKVYMEc1625147094512/crp_1625209996.jpg)
திருமணம் என்பது யாதெனில்!
'டெர்பி' விஜய் ராக்கி தம்பதியின் சக்ஸஸ் ஸ்டோரி.
![டெல்டா+ கொரோனா முன்றாம் அலை குழந்தைகளை தாக்குமா?](https://reseuro.magzter.com/100x125/articles/1875/691077/3HsncIT2X1625145096255/crp_1625209997.jpg)
டெல்டா+ கொரோனா முன்றாம் அலை குழந்தைகளை தாக்குமா?
டெல்டா வகை கொரோனா, இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கு காரணமாக இருக்குமா எனும் கேள்வி மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
![நொடிக்குள் ஒரு நொடி](https://reseuro.magzter.com/100x125/articles/1875/691077/LJxjmMYBV1625147471857/crp_1625209994.jpg)
நொடிக்குள் ஒரு நொடி
எதோ ஒரு முனைப் பிறழ்வில், சிந்தனைகளை கத்திவைத்து சுரண்டி எடுத்து துப்புரவு செய்து பார்த்தும், அந்தச் சிந்தனைகள் என்னைவிட்டு துளி கூட ஒழுகிவிடாமல் உள்ளே உறைந்து கிடக்கிறது.
![நாம் புதிதாய் வாங்கும் பொருட்களுக்குள் எதற்கு சிலிக்கான் பாக்கெட்?](https://reseuro.magzter.com/100x125/articles/1875/691077/wOH9HKoDC1625145583343/crp_1625209995.jpg)
நாம் புதிதாய் வாங்கும் பொருட்களுக்குள் எதற்கு சிலிக்கான் பாக்கெட்?
நாம் வாங்கும் புதுத்துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், குறிப்பாய் ஹேண்ட்பேக், சூட்கேஸ், காலணிகள் போன்றவற்றை வாங்கும்போது அத்துடன் உள்ளே வெள்ளை நிறத்தில் ஒரு சிறிய பாக்கெட் போடப்பட்டிருக்கும்.
![பெற்றோர் குழந்தைகளிடம் நெருக்கம் காட்ட வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/691077/HdRIgsguG1625146276359/crp_1625209992.jpg)
பெற்றோர் குழந்தைகளிடம் நெருக்கம் காட்ட வேண்டும்
கொரோனா பெருந்தொற்றில் ஆன்லைன் வகுப்புகள் பெரும் சிக்கலாய் மாறி மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் நிலையில், ஒருசில பள்ளிகள் பெற்றோர்களின் நம்பிக்கையை கெடுக்கும் விதமாய் பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றியுள்ளன.
![ஆளுமைப் பெண்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/680820/7FaP8HpIR1624020561275/crp_1624264699.jpg)
ஆளுமைப் பெண்கள்!
மகப்பேறியல் நிபுணர் பத்மபிரியா விவேக்
![நீங்களும் செல்வந்தராகலாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/680820/WeEJk0Gn01624016017086/crp_1624264706.jpg)
நீங்களும் செல்வந்தராகலாம்!
பணத்தை சம்பாதிப்பது கஷ்டம் என்றால் அதைவிட அதை சேமிப்பது மிகவும் கஷ்டம்.
![வீடு தேடி வரும் கொடைக்கானல் இயற்கை தேன்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/680820/EApHXSGRZ1624016920246/crp_1624264708.jpg)
வீடு தேடி வரும் கொடைக்கானல் இயற்கை தேன்
Hoopoe on a Hill' என்ற பெயரில் இந்தியா முழுதும் இயற்கை தேனை விற்பனை செய்து வரும் நிஷிதா வசந்த் மற்றும் பிரியாஸ்ரீ மணி, தங்களின் பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்கள்.
![வாழும் வீட்டில் நிம்மதியை உணரச் செய்கிறோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/680820/8nZxbFVwe1624014913066/crp_1624264707.jpg)
வாழும் வீட்டில் நிம்மதியை உணரச் செய்கிறோம்!
ஒவ்வொருவருக்கும் சொந்தமாக வீடுவாங்க வேண்டும் என்ற கனவு எப்போதுமே இருக்கும்.
![சைபர் கிரைம்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/680820/2XifQDLtd1624016361611/crp_1624264704.jpg)
சைபர் கிரைம்
ஒரு அலர்ட் ரிப்போர்ட்
![குழந்தைகள் சீர்வரிசை செட்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/680820/-JCMKuO3i1624015456742/crp_1624264703.jpg)
குழந்தைகள் சீர்வரிசை செட்
ரீலாய் ஒரு கிச்சன்
![கற்பித்தல் என்னும் கலை](https://reseuro.magzter.com/100x125/articles/1875/680820/UPNxyBSmt1624018108789/crp_1624264702.jpg)
கற்பித்தல் என்னும் கலை
கற்பித்தல் என்னும் கலை
![இறுதி முத்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/680820/W8swCwRsh1624017495309/crp_1624264700.jpg)
இறுதி முத்தம்
அன்புள்ள எனது பரிய சந்தியாவிற்கு......
![அம்மாவும் நானும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/680820/f1auEkykL1624020189660/crp_1624264697.jpg)
அம்மாவும் நானும்!
நாகர்கோவிலைச் சேர்ந்த ஆதித்யா லாவண்யா, கட்டிடக்கலைப் பட்டதாரி. பெண்கள் காலம் காலமாகத் துணிகளில் செய்துப்பழகும் எம்பிராய்டரியை, எம்பிராய்டரி ஹுப்களில், தையல் ஓவியங்களாக உருவாக்கி, இன்று தையல் கலை மூலம் அழகிய கலைப் பொருட்கள் செய்யும் 'பிஸினஸ்-வுமனாக இருக்கிறார்.
![ஃபேஷன் A-Z](https://reseuro.magzter.com/100x125/articles/1875/680820/FaH9AeAI91624016684949/crp_1624264696.jpg)
ஃபேஷன் A-Z
மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா
![நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/662297/HCsKLnTZJ1622027241984/crp_1622093070.jpg)
நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை!
விஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். சிங்கதலை மற்றும் மனித உடலுடன் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார். மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல.
![மெலிண்டாவைப் பிரியும் பில்கேட்ஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/662297/h4dWAkoNn1622026001256/crp_1622093750.jpg)
மெலிண்டாவைப் பிரியும் பில்கேட்ஸ்
'இணையராக நாங்கள் வளர்ச்சி அடைவது இனிமேல் முடியாது என நினைக்கிறோம். இந்த உறவைப் பாதுகாத்துக் கொள்ளவே எங்கள் திருமண உறவில் இருந்து விலக முடிவெடுத்தோம்' எனத் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள் பில்கேட்ஸ்-மெலிண்டா தம்பதியினர்.
![வெளித்தெரியா வேர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/662297/Bd07Tsjwi1622024876477/crp_1622093753.jpg)
வெளித்தெரியா வேர்கள்
ரோல்மாடல் மருத்துவர் பத்மாவதி
![பெங்கால் டைகர்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/662297/lm39gbcxk1622027523916/crp_1622093749.jpg)
பெங்கால் டைகர்
மம்தா பானர்ஜியிடம் பத்திரிகையாளர் ஒருவர், பாஜக சர்வபலத்துடன் ஆட்சியில் இருக்கும்போது, மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு, நான் அதிகாரத்திற்கு அஞ்சாமல் ஏன் எதிர்க்கிறேன் என்றால், அரசியலில் நான் மிகவும் கீழ்மட்டத்தில் இருந்து வந்தவள். நான் ஒரு போராளி. வாழ்க்கையின் கடைசி நொடி வரை போராடிக்கொண்டே இருப்பேன்' என பதில் அளித்திருந்தார். “என் காலம் உள்ளவரை வங்கத்து புலி போன்றே வலம் வருவேன்' என மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல் பரப்புரையிலும் கர்ஜித்தார் மம்தா.
![வாடிக்கையாளர்களும் குடும்ப உறுப்பினர்கள்தான்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/662297/R8WKZ4nYq1622026922054/crp_1622093752.jpg)
வாடிக்கையாளர்களும் குடும்ப உறுப்பினர்கள்தான்!
"சுவையான சாப்பாடு சாப்பிடறது என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம். உணவை சுவைக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு வித உணர்வினை ஏற்படுத்தும். அந்த உணர்வினை மட்டுமில்லாமல் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்று தூண்ட செய்கிறார்கள் பிரியா, பாலாஜி தம்பதியினர். இவர்கள் தன் வீட்டின் ஒரு பகுதியினை உணவகமாக மாற்றி அமைத்துள்ளனர். சென்னை குரோம்பேட்டையில் 'உப்பிளி பவன்' என்று கேட்டால் பலரும் நம்ம வீட்டு உணவகம் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
![கொரோனா இரண்டாம் அலையும் மூன்றாம் கட்ட தடுப்பூசியும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/662297/Gmww3ammS1622025268920/crp_1622093067.jpg)
கொரோனா இரண்டாம் அலையும் மூன்றாம் கட்ட தடுப்பூசியும்!
கொரோனா இரண்டாம் அலை குறித்தும் கொரோனா தடுப்பூசி குறித்தும் பல வதந்திகளும் பொய் தகவல்களும் வாட்ஸ்-அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் பகிரப்பட்டு வருகின்றன.
![11 வயதில் 41 உலக சாதனைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/662297/9JDn9QarT1622024414603/crp_1622093065.jpg)
11 வயதில் 41 உலக சாதனைகள்!
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, "ஏழாம் வகுப்பு பயிலும் சிறுமி பிரிஷா. 11 வயதாகும் இவர், இதுவரை 41 உலக சாதனைகள் 200க்கும் அதிகமான விருதுகளையும் வென்றுள்ளார்.
![ஆடியோ புத்தகங்கள் இலக்கியத்தின் நுழைவாசல்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/662297/vcWMJKdDM1622026532761/crp_1622093747.jpg)
ஆடியோ புத்தகங்கள் இலக்கியத்தின் நுழைவாசல்!
'சின்ன வயசில் பாட்டி அல்லது அம்மா கதை சொல்லக் கேட்டிருப்போம். ஒரு சில குழந்தைகளுக்கு கதை சொன்னால் தான் தூக்கமே வரும். தொழில்நுட்பம் வளர வளர கதைச் சொல்வதை எல்லாம் அம்மாக்கள் மறந்துவிட்டார்கள் என்று தான் சொல்லணும். ஆனால் அதே தொழில்நுட்பம் மூலம் ஆடியோ புத்தகங்கள் முறையில் கதை சொல்லலாம்” என்கிறார் சென்னையை சேர்ந்த தீபிகா. இவர் ‘ஸ்டோரிடெல்' நிறுவனத்தின் வெளியீட்டாளர் மற்றும் நரேட்டராக உள்ளார். மேலும் பல பிரபல எழுத்தாளர்களின் கதைகளை தன்னுடைய குரலால் நரேஷன் செய்து அதனை ஆடியோவாக பதிவிட்டு வருகிறார்.
![ஃபேஷன் A-Z](https://reseuro.magzter.com/100x125/articles/1875/662297/-06eMMcZz1622024071053/crp_1622093066.jpg)
ஃபேஷன் A-Z
மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா