Religious-Spiritual

DEEPAM
வார்த்தையிலும் உண்டு விஷம்!
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடைபெற்ற குருக்ஷேத்திரப் போர் முடிவுக்கு வந்தது. திரௌபதிக்கு தனது வயது 80 ஆனது போல இருந்தது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கூட அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி விதவைகள் அதிகமாக இருந்தனர். ஒருசில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர். அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் அரசி திரௌபதி, அசையாமல் வெற்றிடத்தைப் அஸ்தினாபுரம் அரண்மனையில் பார்த்துக்கொண்டிருந்தாள்.
1 min |
June 01, 2022

DEEPAM
பார்வதி மைந்தனுக்கு பாவாடை நைவேத்யம்!
சென்னை அருகே அமைந்த புகழ்மிக்க முருகப்பெருமான் திருத்தலம் திருப்போரூர். முருகன் அசுரர்களோடு மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை அடக்கினார்.
1 min |
June 01, 2022

DEEPAM
வேண்டும் வரம் தருவாள் மாயா தேவி!
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் அமைந்துள்ளது மாயா தேவி திருக்கோயில். நான்கு கரங்களோடு திகழும் மாயா தேவி, அன்னை சக்தியின் அவதாரம் என்று கூறப்படுகிறது.
1 min |
June 01, 2022

DEEPAM
பத்து வித பாவம் போக்கும் பாபஹர தசமி!
புண்ணியம் தழைக்கச் செய்யும் கங்கை நதி, தேவலோகத்தில் மந்தாகினியாகவும், பாதாள உலகில் பாகீரதியாகவும், பூமியில் கங்கா நதியாகவும் பாய்கிறது. 'த்ரிபதகா' எனப் போற்றப்படும் கங்கை, பூமிக்கு வந்த நாளைக் கொண்டாடும் திருவிழா, 'கங்கா தசரா' எனப்படுகிறது.
1 min |
June 01, 2022

DEEPAM
மாமணிக் கோயிலில் மாதவப் பெருமாள்!
நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தஞ்சை மாமணி கோயில்.
1 min |
June 01, 2022

DEEPAM
பகவான் உவக்கும் காணிக்கை!
வடதேசம் சோம்நாத் அருகில் இருந்த ஒரு கிராமத்தில் பூக்காரப் பெண் ஒருத்தி வசித்து வந்தாள். அவள் அந்த ஊரின் அருகே இருந்த ஒரு ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் வாசலில் பூ வியாபாரம் செய்வது அவளது தொழில்.
1 min |
June 01, 2022

DEEPAM
பஞ்ச நமஸ்காரம்!
ஒரு பண்டிகை அல்லது விசேஷம் என்றால் தாய், தந்தையருக்கும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வது இந்துக்களுடைய வழக்கம். இந்த நமஸ்காரத்தை ஏன் நாம் செய்ய வேண்டும்? பெரியவர்களிடத்தில் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதற்காக நமஸ்காரம் செய்கிறோம் என்பது பொதுவான ஒரு கருத்து. இதைத் தவிர, பெற்றோர்களுக்கு நமஸ்காரம் செய்வதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.
1 min |
June 01, 2022

DEEPAM
கதவுகளே காணாத சனி சிக்னாப்பூர்!
ஓர் ஊரில் எந்த வீட்டுக்கும் கதவுகளே இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்தானே! கதவுகளே இல்லாத அந்த ஊரில் களவுகளே நடைபெறுவதில்லை என்பதும் ஆச்சரியம்தானே! அப்படிப்பட்ட ஓர் ஊர் இருக்கிறது. அதுதான் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இருக்கும் சனி சிக்னாப்பூர்.
1 min |
June 01, 2022

DEEPAM
ஆற்றுப்படுத்தும் அருட்துறைநாதர்!
சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த புராதனமான திருத்தலம் திருவெண்ணைய்நல்லூர். பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டதால் அதன் வெம்மை ஈசனைத் தாக்காமல் இருக்க, பார்வதி தேவி குளிர் சோலைகள் சூழ்ந்த பெண்ணை ஆற்றின் கரையில் பசுவின் வெண்ணையால் கோட்டை அமைத்து அதனுள் பஞ்சாக்கினி வளர்த்து, அதன் நடுவினில் தவமியற்றியதால் இந்தத் திருத்தலம் திருவெண்ணைய்நல்லூர் என்றாயிற்று.
1 min |
June 01, 2022

DEEPAM
அருங்கலைகளின் ஆசான் அகத்தீஸ்வரர்!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையே அமைந்துள்ளது புரிசை திருத்தலம்.
1 min |
June 01, 2022

DEEPAM
அமிர்தம் தந்தருளிய அவதாரம்!
பூலோகத்தில் சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்டுவதற்காக ஸ்ரீ மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்தார் என்றாலும், நாம் நன்றாக அறிந்தது 'தசாவதாரம்' என்று கூறப்படும் பத்து அவதாரங்கள்தான். இதில் முதல் அவதாரம் மச்சாவதாரம், இரண்டாவது அவதாரம் கூர்மாவதாரம். ஆனி மாதம், கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதி அன்று, திருமால் கூர்மமாக அவதாரம் செய்தார். இந்த அவதாரத்தின பின்னணியில் இருக்கும் புராணக் கதை ஒன்றைப் பார்ப்போம்.
1 min |
June 01, 2022

DEEPAM
தச சாந்தி கர்மாக்கள்!
பலன் தரும் பரிகாரங்கள்
1 min |
May 01, 2022

DEEPAM
பள்ளியறை பூஜை பலன்கள்!
சிவாலயங்களில் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை, பள்ளியறை பூஜை ஆகும். அதாவது, சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறை ஊஞ்சலில் ஒருசேர அமர வைத்து ஆராதனை செய்து தாலாட்டுப் பாடி பூஜிப்பது ஆகும்.
1 min |
May 01, 2022

DEEPAM
ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி துளிகள்!
சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திரயோதசி தினமே ஸ்ரீ நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த நாளாகும். ஸ்ரீ நரசிம்மரின் நட்சத்திரம் சுவாமி ஆகும்.
1 min |
May 01, 2022

DEEPAM
மாப்பிள்ளை குப்பத்து மணப்பெண்!
வாசகர் அனுபவம்
1 min |
May 01, 2022

DEEPAM
நேத்ர நாயகியாக அருளும் நைனா தேவி!
வட இந்திய தச தேவியர் கோயில்கள் - 7
1 min |
May 01, 2022

DEEPAM
கேள்வி நேரம்
இந்த பூமியில் வாழும் மனிதர்கள் பஞ்சபூதங்களை வணங்கினால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
1 min |
May 01, 2022

DEEPAM
சிவா-விஷ்ணு கோபம் தணித்த சாந்ததுர்கா!
ஆலயம் கண்டேன்
1 min |
May 01, 2022

DEEPAM
அழைப்பவர் குரலுக்கு ஓடிவரும் அழகியசிங்கர்!
திருநாள்
1 min |
May 01, 2022

DEEPAM
அட்சய திருதியையில் அருளும் அதிசய மகாலட்சுமி!
அள்ள அள்ள குறைவின்றித் தருவது அட்சய திருதியையின் சிறப்பு. அதனால் தான் அன்றைய தினம் தங்கம் வாங்க நகைக் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், அன்றைய தினம் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை தரிசனம் செய்வது இன்னும் சிறப்பாகும்.
1 min |
May 01, 2022

DEEPAM
அட்சய திருதியை செய்திகள்
* ஈசனை வேண்டி வரம் பெற்று, நவநிதிகளுக்கும் குபேரன் அதிபதியானது அட்சய திருதியை நாளன்றுதான்.
1 min |
May 01, 2022

DEEPAM
சொக்கேசன் மண மாட்சி!
மதுரை என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது அன்னை மீனாக்ஷிதான். அதிலும் சித்திரை மாதமெனில், மீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அனைவர் மனதிலும் நிழலாடும். தெய்வத் திருமணம் நடந்த - நடக்கும் அற்புதத் திருத்தலம்.
1 min |
April 01, 2022

DEEPAM
கஜாரூடராகக் கந்தவேலன்!
குன்றுகள் என்றாலே குகனுக்கு குதூகலம்தான்.
1 min |
April 01, 2022

DEEPAM
சித்திரைச் செய்திகள்
*சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இம்மாதம், 'சைத்ரா' சைத்ர விஷு என்றும் அழைக்கப்படுகிறது. அன்றுதான் பிரம்மா இவ்வுலகைப் படைத்தார் என்கிறது புராணம்.
1 min |
April 01, 2022

DEEPAM
பஞ்சம் போக்கும் பஞ்சமி விரதம்!
தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை திங்கள் பல்வேறு சிறப்புமிகு தினங்களைக் கொண்டிருந்தாலும், திருமகளாம் மகாலக்ஷ்மிக்கு மிக உகந்த நாளாக பக்தர்களால் அனுசரிக்கப்படுவது இம்மாதத்தில் வரும் லக்ஷ்மி பஞ்சமி விரத தினமாகும்.
1 min |
April 01, 2022

DEEPAM
சியாமளனின் ஸ்ரீராம பக்தி!
சியாமளன் எனும் ஸ்ரீராம பக்தன்
1 min |
April 01, 2022

DEEPAM
துயர் தீர்க்கும் தூப வழிபாடு!
திருக்கடையூரில் அவதரித்தவர் கலயன் எனும் சிவபக்தர். கலயன் என்றால் இத்தல ஈசன் அமிர்த கலயத்தால் ஆனவர் ஆதலால், இவருக்கு இவரது பெற்றோர் கலயன் எனப் பெயரிட்டனர்.
1 min |
April 01, 2022

DEEPAM
நலம் தரும் ஸ்ரீராம நாமம்!
ஸ்ரீராமன் மானுட இனத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஆதரிசமான அவதாரம். மானுட இனம் எப்படி விளங்க வேண்டும் என்று வழிகாட்ட வந்த சாட்சாத் நாராயணனே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி.
1 min |
April 01, 2022

DEEPAM
பிரம்மா வணங்கிய ஸ்ரீ மங்கேஷி!
ஆலயம் எழுப்பப்பட்ட சில ஆண்டுகளிலேயே இப்பகுதி மீண்டும் போர்ச்சுக்கீசியர்கள் ஆளுமையின் கீழ் வந்தது. ஆனால், இப்போது போர்ச்சுக்கீசியர்களுக்கு முன்பிருந்த மத மாற்ற வேகம் இல்லை.
1 min |
April 01, 2022

DEEPAM
பதஞ்சலியார் உபதேசம்!
முக்தி தரும் திருத்தலம் நடராஜப்பெருமான் அருளும் தில்லையம்பதியாகிய சிதம்பரம்
1 min |