சம்பியன்ஸ் லீக்: யுனைட்டெட்டை வீழ்த்திய பரிஸ் ஸா ஜெர்மைன்
Tamil Mirror|December 04, 2020
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிரீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுக்குமிடையிலான குழு எச் போட்டியொன்றில் 3-1 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.
சம்பியன்ஸ் லீக்: யுனைட்டெட்டை வீழ்த்திய பரிஸ் ஸா ஜெர்மைன்

பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, நெய்மர் இரண்டு கோல்களையும், மார்க்குய்ன்ஹாஸ் ஒரு கோலையும் பெற்றனர். மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் பெற்றிருந்தார்.

Bu hikaye Tamil Mirror dergisinin December 04, 2020 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Tamil Mirror dergisinin December 04, 2020 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
ஞானசார தேரரை மன்னிக்கவும்
Tamil Mirror

ஞானசார தேரரை மன்னிக்கவும்

இலங்கை இந்து சம்மேளம் கோரிக்கை

time-read
1 min  |
May 23, 2024
பாடசாலைக்குச் சென்ற சிறுமி பஸ்ஸுக்கு பலி
Tamil Mirror

பாடசாலைக்குச் சென்ற சிறுமி பஸ்ஸுக்கு பலி

பேரவிலவிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கம்பளை புதிய குருந்துவத்தை பிரதேசத்தில் புதன்கிழமை (23) பதிவாகியுள்ளது.

time-read
1 min  |
May 23, 2024
Tamil Mirror

புலிகள் கொன்றோரை ஏன் நினைவுகூரவில்லை

அக்னெஸ் கலமார்ட்டிடம் வீரசேகர கேள்வி

time-read
1 min  |
May 23, 2024
“தமிழர்களுக்கு நீதி கிடைக்காது”
Tamil Mirror

“தமிழர்களுக்கு நீதி கிடைக்காது”

இரவில் வீடு புகுந்த பொலிஸார் பெண்களை அடாவடியாக கதறக்கதற கைது செய்து இழுத்து சென்றனர்

time-read
1 min  |
May 23, 2024
இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்: இன்று ஆரம்பிக்கிறது தொடர்
Tamil Mirror

இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்: இன்று ஆரம்பிக்கிறது தொடர்

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட இருபதுக்கு T20 சர்வதேசப் போட்டித் தொடரானது, லீட்ஸில் இன்று (22) இரவு 11 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

time-read
1 min  |
May 22, 2024
விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு - கட்டுரை எழுத நிபந்தனை
Tamil Mirror

விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு - கட்டுரை எழுத நிபந்தனை

புனேவில் 17 வயதான சிறுவன், கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இருவர் உயிரிழந்த நிலையில், அச்சிறுவனுக்கு 300 சொற்களில் கட்டுரை எழுதும்படி நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ள சம்பவம் பெரும் விமர்சனங்களை பெற்றுவருகிறது.

time-read
1 min  |
May 22, 2024
இலவச கணினி கல்வி நிலையம் திறப்பு
Tamil Mirror

இலவச கணினி கல்வி நிலையம் திறப்பு

காத்தான்குடியில் DP Education எனப்படும் தம்மிக பெரேரா இலவச கணினி கல்வி நிலையம் திங்கட்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது நினைவுக் கல்லும் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன.

time-read
1 min  |
May 22, 2024
ஜனாதிபதி ரணில் ஜூனில் அறிவிப்பார்
Tamil Mirror

ஜனாதிபதி ரணில் ஜூனில் அறிவிப்பார்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

time-read
1 min  |
May 22, 2024
இந்தியாவின் பாதுகாப்புக்கு - “பங்கம் ஏற்பட விடமாட்டோம்"
Tamil Mirror

இந்தியாவின் பாதுகாப்புக்கு - “பங்கம் ஏற்பட விடமாட்டோம்"

அனைத்து நாடுகளுடனும் வெளிப்படையான விதத்தில் இணைந்து செயற்படவிரும்புகின்றோம் | வீட்டுக் கொடுத்துவிட்டு ஏனையவர்களுடன் உறவுகளை பேண விரும்பவில்லை

time-read
1 min  |
May 22, 2024
வெசாக் வாரம் ஆரம்பமானது
Tamil Mirror

வெசாக் வாரம் ஆரம்பமானது

செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமான தேசிய வெசாக் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி நிறைவடையும் இந்த வருடத்துக்கான அரச வெசாக் விழாவை மாத்தளை தர்மராஜ பிரிவெனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 22, 2024