Denemek ALTIN - Özgür

Newspaper

DINACHEITHI - NAGAI

ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக ரூ.57 லட்சம் மோசடி: 3 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா அக்ரஹாரம் பெரியான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45), விவசாயி.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஈரானில் பணிபுரியும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்பல்வேறுநிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

சிரியா தேவாலயத்தில் குண்டுவெடிப்பில் சிக்கி 22 பேர் பலி

சிரியா நகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியான டுவைலாவில் மார் எலியாஸ் என்ற தேவாலயம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் இந்த தேவாலயத்தில் ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

மோடி இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமாக இருப்பவர் சசிதரூர். இவர், சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டிப் பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சி தலைவர்கள் சிலர், சசிதரூருக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?

அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்

ரெயில் பயணமாக நாளை காட்பாடி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

அந்நிய மண்ணில் அதிக முறை 5 விக்கெட்

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

பள்ளி வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கிய ஆசிரியர்

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டம் ஜப்ராபாத் தாலுகா காடேகாவன் கிராமத்தில் ஜில்லாபரிஷத் அரசுதொடக்க பள்ளி உள்ளது.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

திருமண மண்டபங்களை வைத்து கொலை செய்த கும்பல்

திருப்பதி,ஜூன் 2 தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜஸ்வர் (வயது 32) தனியார் நில சர்வேயராக வேலை செய்துவந்தார். ஆந்திரமாநிலம் கர்னூல் மாவட்டம் கல்லூரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி திருமண நிச்சியதார்த்தம் நடந்தது.

2 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து: ஷோரூம் காவலாளி பரிதாப சாவு

கோவை மாவட்டம் அவிநாசி சாலை ஹோப்ஸ் சிக்னல் அருகே தண்ணீர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தடுப்பதே எங்களது முதல் தேர்தல் பிரகடனம்

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தடுப்பதேஎங்களதுமுதல்தேர்தல் பிரகடனம்எனசெல்வப்பெருந்தகை கூறினார்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

விழிப்புணர்வு பேரணி

உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி கைம்பெண்களுக்கு மாதம் 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

திருச்சி-காரைக்காலில் ரெயில் சேவையில் மாற்றம்

திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு!

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளன

அணுஆயுதத்தைதயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

ரூ.3.13 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்

அரியலூர், ஜூன்.24அரியலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.46.92 லட்சம் மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப்பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் திறந்து வைத்து, ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் 35 புதிய திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.3 கோடியே 13 லட்சம் மதிப்பிலான 39 பணிகளை மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தலைமையில் துவக்கி வைத்தார்.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பு20 உலகக் கோப்பை: 13-வது அணியாக தகுதி பெற்ற கனடா

20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் 4 அணிகள் இடையிலான அமெரிக்க மண்டலத்துக்கான தகுதி சுற்று கனடாவின் ஆன்டாரியோ நகரில் நடக்கிறது.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை வீழ்த்தியது, ஈரான்

காசாமீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கியது

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

கிருஷ்ணகிரியில் உலக நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும் சிறப்புத் திருப்பலி

கிருஷ்ணகிரி சாந்திநகரில் அமைந்துள்ள மாதா இருதய சபை கன்னியர் மடத்தில், முதல் மேடை அமைத்து, நற்கருணை ஆராதனை மற்றும் ஆசீர்வாதம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. பின்னர் நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் ஊர்வலமாக கொண்டு சென்று, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைத்திருந்த இரண்டாவது மேடைக்கு கொண்டு வந்து, அங்கும் நற்கருணை ஆராதனையும், ஆசீர்வாதமும் வழங்கப்பட்டன.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

ஈரானுக்கு எதிரான போரை டிரம்ப் நிறுத்தக்கோரி நியூயார்க்கில் பொதுமக்கள் போராட்டம்

இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

மோட்டார்சைக்கிளில் சென்ற பா.ஜ.பிரமுகரை வழிமறித்து பணம், செல்போன் பறிப்பு

மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

நெல்லையில் போலீஸ்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: கும்பல் அட்டகாசம்

நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான வளாகத்தில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. வார விடுமுறை தினமான நேற்று முன்தினம் இங்கு ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்றதால் கூட்டம் அலைமோதியது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

தட்கல் முன்பதிவுக்கு ஆதாரை இணைக்கும் பணி ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் தொடங்கியது

ரெயில் முன்பதிவு டிக்கெட்டை பெறுவதற்கு பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : அரசு பள்ளி ஆசிரியர் கைது

சிம்லா,ஜூன்.24இமாசல பிரதேச மாநிலம் சிர்மார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 24 பேர், அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் புகார் தெரிவித்தனர்.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்

தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்தியா வரும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்இருக்கவேண்டும் என அதிபர்டிரம்ப்தலைமையிலான அரசு அறிவுறுத்தி உள்ளது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

மோசமான வானிலையின்போது விமான இயக்கத்துக்கான வழிகாட்டுதல்கள் மாற்றம்

புதுடெல்லி. ஜூன்.24 அகமதாபாத் விமான விபத்து மற்றும் மோசமான வானிலையால் கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து போன்ற சம்பவங்களால், மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவதற்கான வழிகாட்டுதல்களில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் மாற்றம் செய்துள்ளது.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

விமான விபத்துக்கு விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமா?

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ளலண்டன்நகருக்கு ஏர்-இந்தியாவிமானம்புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் கீழே விழுந்து வெடித்துசிதறியது.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறைசட்டமன்றதொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி சமீபத்தில் மரணமடைந்தார். சட்டமன்ற தொகுதி காலியானால் அந்ததொகுதிக்கு 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

பஸ்-லாரி மோதல்: கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் காயம்

பெருந்துறையில் தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

1 min  |

June 23, 2025