Newspaper
Dinamani Nagapattinam
அணுசக்தி ஆணையத் தலைவருக்கு 6 மாத கால பணி நீட்டிப்பு
அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், மத்திய அணுசக்தித் துறையின் செயலருமான பிரபல இயற்பியல் அறிஞர் அஜித்குமார் மொஹந்திக்கு ஆறு மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியர்கள்: நாட்டில் முதல்முறை
கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல் முறையாக பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய 6 பேர் கைது
வேதாரண்யத்தில் அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய 6 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆக. 29) நடைபெறுகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
செப். 1-இல் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி தொடக்கம்
திருவாரூர் மாவட்டத்தில், நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி செப்.1-ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
வேன் - இருசக்கர வாகனம் மோதல்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு
திருவாரூர் அருகே வேன் - இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் 2 இளைஞர்கள் புதன்கிழமை இரவு உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
உணவுக்காக வந்த பாலஸ்தீனர்கள் கடத்தல்
இஸ்ரேல் மீது ஐ.நா. நிபுணர்கள் குற்றச்சாட்டு
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யத்தில் ‘உயர்வுக்குப்படி’ வழிகாட்டும் முகாம்
வேதாரண்யத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘உயர்வுக்குப்படி’ உயர்கல்வி வழிகாட்டும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்துக்குள் போதைப் பொருள்கள் வருவதைத் தடுக்க நடவடிக்கை
வெளி நாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு போதைப் பொருள்கள் வருவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது...!
சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாக பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது துணை குடியரசு தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
2 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
லாரி மீது பேருந்து மோதியதில் 10 பேர் காயம்
நின்றுகொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 10 பயணிகள் காயமடைந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.
2 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
திருவாரூரில் இன்று விநாயகர் ஊர்வலம்
திருவாரூரில் விநாயகர் சிலை ஊர்வலம் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெறுகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
உக்ரைனில் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்; 17 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி (89) காலமானார்
தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சின்னசாமி (89) வியாழக்கிழமை காலமானார்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி
15-ஆவது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
காணாமல்போன சிறுவன் மீட்பு
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் போன சிறுவன் நாகூரில் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்
பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 'நாட்டு மக்கள் தங்களின் எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க இத்திட்டம் அதிகாரம் அளித்தது' என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
ரஷிய எண்ணெயால் இந்தியாவுக்கு பெரிய லாபம் இல்லை!
ரஷியாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்குக் கிடைக்கும் லாபம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், உண்மையான சேமிப்பு ஆண்டுக்கு 250 கோடி டாலர்கள் மட்டுமே என்றும் ஒரு தனியார் நிறுவன ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
2 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி
ஆடவர்களுக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா, சீனாவுடன் மோதுகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
பூம்புகார் சங்கமத் துறையில் விநாயகர் சிலைகள் கரைப்பு
காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத் துறையில் வியாழக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால்-பேரளம் பாதையில் சிறப்பு ரயில்கள் போக்குவரத்து தொடக்கம்
வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் சிறப்பு பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Nagapattinam
வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1 min |
August 28, 2025
Dinamani Nagapattinam
பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி பெருவிழாவின் 10-ஆம் நாளான புதன்கிழமை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Nagapattinam
தவ்வக மாநாட்டில் தொண்டர் மீது தாக்குதல்: நடிகர் விஜய் உள்பட 10 பேர் மீது வழக்கு
மதுரை பாரபத்தியில் அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்ற தொண்டரைத் தாக்கியதாக நடிகர் விஜய், தனியார் பாதுகாவலர்கள் உள்பட 10 பேர் மீது கூடக்கோவில் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Nagapattinam
வணிகவியல் துறை பன்னாட்டு கருத்தரங்கம்
சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் தன்னாட்சி கல்லூரியில், வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Nagapattinam
நீலக்கொடிச் சான்று 6 கடற்கரைகள் மேம்பாட்டுக்கு ரூ.24 கோடி
நீலக்கொடிச் சான்று பெறும் வகையில், தமிழ்நாட்டின் 6 கடற்கரைகளில் மேம்பாட்டுப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |