Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Nagapattinam

இராஜன்கட்டளை அரசுப் பள்ளிக்கு விருது

வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் பேராசிரியர் அன்பழகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஜூலை 9 முதல் திருவாரூரில் இருந்து புறப்படும்

காரைக்கால்-திருச்சி ரயில்கள் ஜூலை 9 முதல் திருவாரூரில் இருந்து புறப்படும் என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

தம்பி கொலை: அண்ணன் தலைமறைவு

காரைக்காலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன் உட்பட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது அமர்நாத் யாத்திரை

ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை வியாழக்கிழமை தொடங்கியது.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்

பாமகவிலிருந்து எம்.எல்.ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்றக் கோரும் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

சித்தராமையா கருத்து பொய்: பயோகான் நிறுவனர்

கரோனா தடுப்பூசி குறித்து முதல்வர் சித்தராமையா தெரிவித்த கருத்து, உண்மைக்குப் புறம்பானது என்று பயோகான் நிறுவனர் கிரண்மஜும்தார் ஷா தெரிவித்தார்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

நீர்நிலைகளின் நிலவரம் அறிய பிரத்யேக இணையதளங்கள்

நீர்நிலைகள் குறித்த நிகழ்நேரத் தகவல்களை அறிந்து கொள்ள பிரத்யேக இணையதளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

தமிழ் அறிவு வளாகம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர்

சென்னை தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கான பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம்: கிரண் ரிஜிஜு

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் பெறவுள்ளதாக மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

சிங்கப்பூர்: சக ஊழியரின் காதைக் கடித்த இந்திய இளைஞருக்கு 6 மாத சிறை

சிங்கப்பூரில் தன்னுடன் பணியாற்றி வரும் சக இந்திய ஊழியரின் காதைக் கடித்த குற்றத்திற்காக 21 வயது இந்திய இளைஞர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

விளம்புநிலை மக்களுக்கான தலைவர் மு.க. ஸ்டாலின்: அமைச்சர்

விளம்புநிலை மக்களுக்கான தலைவராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

காவலாளியின் குடும்பத்துக்கு தமாகா நிதியுதவி

தனிப்படை போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் ரூ. ஒரு லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

கஜகஸ்தான் தலைநகர் அஸ்டானாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, சாக்ஷி ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

ரேப்பிட் செஸ்: குகேஷ் இணை முன்னிலை

குரோஷியாவில் நடைபெறும் சூப்பர் யுனைடெட் ரேப்பிட் செஸ் போட்டியில் 4-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் டி.கு கேஷ், 6 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருக்கிறார்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில், அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் உறுதி

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை 5 கட்டங்களாக மேற்கொண்டு தகுதிவாய்ந்தவர்கள் அனைவரும் இணைக்கப்படுவார்கள் என்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (ஜூலை 3) உறுதி அளித்தது.

2 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

பண மோசடி வழக்கில் போலீஸாரால் தேடப்படுகிறார் பேராசிரியை நிகிதா

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர் மீது நகைகளைத் திருடியதாக புகார் அளித்த பேராசிரியை நிகிதாவையும், அவரது தாய் சிவகாமியையும் பண மோசடி வழக்கில் போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி இல்லை; 'இண்டி' கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமே

காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணியில் இல்லை; 'இண்டி' கூட்டணி கடந்த மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தில்லியில் வியாழக்கிழமை காலையில் சந்தித்துப் பேசினார்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அனுமதி?

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி, ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்படாது என மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

அல்கராஸ், ஜோகோவிச் முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

சர்வதேச நெகிழி ஒழிப்பு தினம்

மன்னார்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் சர்வதேச நெகிழி ஒழிப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

உக்ரைனுக்கு சில ஆயுதங்களின் விநியோகம் நிறுத்தம்

அமெரிக்கா அறிவிப்பு

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

தலித்துகளுக்கு அவமதிப்பு: லாலு மீது ராஜ்நாத் சாடல்

'ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத், அம்பேத்கரின் உருவப்படத்தை அவமதித்தது சிறிய தவறு அல்ல; அது, ஒட்டுமொத்த தலித் சமூகத்தினரையும் அவமதிக்கும் அவரது மனநிலையின் பிரதிபலிப்பு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர்கள் பணிக்குத் திரும்புகின்றனர்

பணி நிரந்தரம் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர்கள் வியாழக்கிழமை முதல் பணிக்குத் திரும்புகின்றனர்.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

சமூக வலைதளம் மூலம் உதவி கோரிய பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை

சீர்காழியில் சமூக வலைதளம் மூலம் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோரிய பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக மருத்துவ சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

காலிறுதியில் ரியல் மாட்ரிட், டார்ட்மண்ட்

மியாமி கார்டன்ஸ், ஜூலை 2: ஃபிஃபா முதல் முறையாக நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட், போருசியா டார்ட்மண்ட் அணிகள் காலிறுதி ஆட்டத்துக்கு புதன்கிழமை முன்னேறின.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் நாளை தொடக்கம்

நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் தொடக்கிவைத்தார்

நாகை மாவட்டம், வடகுடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min  |

July 03, 2025