Newspaper
Dinamani Nagapattinam
3 பாமக எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து இடைநீக்கம்
பாமக எம்எல்ஏக்கள் 3 பேரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் நடவடிக்கை மேற்கொண்டார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ராஜிநாமாவை திரும்பப் பெற்றார் அம் அத்மி எம்எல்ஏ
பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அன்மோல் ககன் மான் தனது ராஜிநாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
185 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 185 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் ஒலக்சான்டர் உஸிக்
உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றினார் உக்ரைனின் ஒலக்சான்டர் உஸிக்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
10.5% இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்காவிட்டால், விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
மின்னணு பயிர் கணக்கீடு பணி: ஜூலை 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில், மின்னணு பயிர் கணக்கீடு மேற்கொள்ளும் பணிக்கு, ஜூலை 24 ஆம் தேதிக்குள் ஒப்பந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
பிரிட்டன், மாலத்தீவுக்கு ஜூலை 23 முதல் பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்
பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி புதன்கிழமை (ஜூலை 23) செல்லவுள்ளார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
சேலத்தில் இன்று தவெக கொள்கை விளக்கக் கூட்டம்
தவெக கொள்கை விளக்க முதல் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 21) சேலத்தில் நடைபெற உள்ளது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
திவ்யா - ஹரிகா, வைஷாலி ஆட்டங்கள் டிரா
ஃபிடே உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்போட்டியில் காலிறுதி முதல் ஆட்டத்தில் இந்தியாவின் கொனேரு ஹம்பி வெற்றி பெற்றார். திவ்யா - ஹரிகா, வைஷாலி ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஆட்டோ மோதியதில் இளைஞர் பலி
திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அருகே லோடு ஆட்டோ மோதியதில் இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் நாளை உண்ணாவிரதம்
மன்னார்குடி, ஜூலை 20: மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை கைவிடப்பட்டது. கோரிக்கையை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ரூ. 5 லட்சத்துக்கு சிறுநீரகத்தை விற்றேன்
சமூக வலைதளங்களில் பரவிய தொழிலாளியின் குரல்பதிவு
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஐரோப்பிய யூனியன் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு
ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடிஆர்ஐ) நிறுவனம் தெரிவித்தது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
அனைத்து விவாதத்துக்கும் தயார்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூர் உள்பட எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விதிமுறைகள் மற்றும் மரபுகளின் கீழ் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
சூரியசக்தி மின்சார கருத்தரங்கு
திருவாரூர் நியூ பாரத் மேல்நிலைப் பள்ளியில், தனியார் அமைப்பு சார்பில் சூரிய சக்தி மின்சாரம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
தேர்தல் வெற்றிக்கு ஓரணியில் தமிழகத்தை திரட்டுவோம்
திமுகவினருக்கு உதயநிதி அறிவுறுத்தல்
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஆபரேஷன் சிந்தூர்: வீரர்களுக்கு தேநீர் அளித்த 10 வயது சிறுவனின் கல்விச் செலவை ஏற்றது ராணுவம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரர்களுக்கு தண்ணீர், பால், தேநீர் போன்ற பானங்களை வழங்கிய 10 வயது சிறுவனின் கல்விச் செலவை முழுவதும் ஏற்பதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு...
சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் ஆடிமாத கிருத்திகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி, தேவசேனா சமேத சிங்காரவேலவர்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
மத்திய காஸாவிலிருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
போர் நிறுத்த பேச்சு முடக்கம்
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
வாய்ப்பை நழுவவிடலாகாது!
டாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்க இருக்கிறது.
2 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்
ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டுவரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
ஆடிக் கிருத்திகை: திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
6 மணி நேரம் காத்திருப்பு
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
இலவச கண் சிகிச்சை முகாம்
வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானில் தொடர் மழை: உயிரிழப்பு 200-ஐ கடந்தது
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203-ஐ கடந்துவிட்டதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
மதுரை ஆதீனத்திடம் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை
மதுரை ஆதீனத்திடம் சென்னை கிழக்கு மண்டல இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை (ஜூலை 21) பதவியேற்கிறார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
2026-இல் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி
புதுவையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான என். ரங்கசாமி கூறினார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
டிஎன்பிஎஸ்சி தேர்வு: இன்றுமுதல் இலவச பயிற்சி
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |