Newspaper
Dinamani Tiruchy
இந்தியா-இயூ வர்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்
அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
எதிர்கால சவால்களுக்கு தயாராக 'ட்ரோன்' போர்ப் பயிற்சிப் பள்ளி
எதிர்கால சவால்களை வீரர்கள் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்த ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் போரிடுவதற்கான பயிற்சிப் பள்ளியை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் உடனான இந்திய எல்லையைப் பாதுகாக்கும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடங்கியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. உதவிப் பேராசிரியர் நியமனத்தில் விதிமீறல் புகார்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு விதி மீறல் ஏற்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து தேசிய பட்டியலின ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
பாரம்பரியம், நவீனத்துவத்தை ஒருங்கிணைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
ஜோகோவிச் - அல்கராஸ் பெகுலா - சபலென்கா
அரையிறுதியில் மோதும்
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
வரலாற்றில் முதன்முறையாக பவுன் ரூ.78,000-ஐ கடந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை வரலாற்றில் முதன்முறையாக கிராம் ரூ.9,805-க்கும், பவுன் ரூ.78,440-க்கு விற்பனையானது.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
சென்செக்ஸ் 410 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை ஏற்ற, இறக்கத்துக்கிடையே மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
வெளிநாட்டுப் பயணம்: அரசியலைப் புறந்தள்ளுவோம்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்து அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறந்தள்ளுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
அதிமுக முன்னாள் அமைச்சரின் வீடு, தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் வீடு மற்றும் விராலிமலையில் உள்ள தனியார் பள்ளிக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸார் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
இந்தோனேசியாவில் மாயமான ஹெலிகாப்டர்; தேடும் பணி தீவிரம்
இந்தோனேசியாவில் இந்தியர் உள்ளிட்ட எட்டு பேருடன் மாயமான ஹெலிகாப்டரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடமில்லை!
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் கட்டணமின்றி இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான தடையின் காரணமாக பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
15,047 கோடி யூனிட்டுகளாக உயர்ந்த மின் நுகர்வு
15,047 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.4 சதவீதம் உயர்வாகும்.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
ஜாதியமைப்பும் ஆணவக் கொலைகளும்...
அனைவரும் சமம் என்ற நிலையை உணர்த்தாது மக்களை அவரவர்தம் வர்ணங்களையும், வகுப்புகளையும் வளர்க்கும் நடைமுறை சட்டங்களை, திட்டங்களைத் தவிர்க்க சபதம் ஏற்க வேண்டும். குறைந்தது இனி 50 ஆண்டுகளுக்காவது ஜாதி, மதம் பெயரால் எதையும் நிலைநிறுத்தும் முயற்சியாக அரசு எதையும் செய்யக் கூடாது.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
செப். 15 மதிமுக மாநாட்டுக்கு முன்னேற்பாடுகள் ஆய்வு
திருச்சி மாவட்டம், சிறுகனூரில் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டுக்கான பணிகளை வைகோ, துரை வைகோ மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பார்வையிட்டு, பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
தமிழகத்தில் காய்ச்சல் பரவல்: சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாளின் திருப்பவித்ரோற்சவ விழா தொடக்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நம்பெருமாளின் திருப்பவித்ரோற்சவ விழா புதன்கிழமை தொடங்கியது.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
தமிழகம் மற்றும் ஆந்திர அரசியலில் திரைப்பட நடிகர்களின் தாக்கம் அதிகம். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர் முதல்வரானார்.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
உக்ரைன் மீது 526 ஏவுகணைகள், ட்ரோன்கள் வீசி ரஷியா தாக்குதல்
உக்ரைனில் 526 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி ரஷியா இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
புணேரி பால்டனுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 45-36 புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
பெய்ஜிங்கில் புதின், கிம் ஜோங்-உன் பேச்சுவார்த்தை
சீன தலைநகர் பெய்ஜிங்கில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னும் புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி
கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்
2 min |
September 04, 2025
Dinamani Tiruchy
பொன்முடி சர்ச்சை பேச்சு: விடியோ ஆதாரங்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய முழு விடியோ பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளர் காலிப் பணியிடம்: டிஎன்பிஎஸ்சி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பொதுமக்களை அனுமதிப்பது குறித்து கோயிலின் இணை ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் சுவாமி தரிசனம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
இந்திய-ஜெர்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு பிரதமர் மோடி
இந்தியா - ஜெர்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்? சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவின் உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Tiruchy
புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் 9 பேர் கொண்ட பட்டியல்: யுபிஎஸ்சி-க்கு அனுப்பியது தமிழக அரசு
தமிழக காவல் துறைக்கு புதிய தலைமை இயக்குநர் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத்தலைவரை (ஹெச்ஓபி எஃப்) தேர்வு செய்ய ஏதுவாக 9 தகுதிவாய்ந்த ஐபிஎஸ் உயரதிகாரிகளின் பெயர் பட்டியலை மத்திய குடிமைப் பணிகள் ஆணையத்துக்கு (யுபிஎஸ்சி) தமிழக அரசு அனுப்பியுள்ளது.
1 min |