Newspaper
Dinamani Erode & Ooty
உக்ரைன் தாக்குதலால் அதிகரித்த எண்ணெய் விலை
ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் கிடங்குகளைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திவருவதால் அந்த நாட்டின் சில பகுதிகளில் எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
விஜயின் வியூகம்...
தன் பக்கம் திருப்பியிருக்கிறார் விஜய். விஜயின் வாக்கு வங்கி, சோதனை செய்யப்படாதது (அன்டெஸ்டட்) என்பதால் பலர் தங்கள் ஆசைகளுக்கு ஏற்ப இத்தனை சதவீதம் வாக்குகளைப் பெறுவார் என ஆரூடம் கணிக்கின்றனர்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
யூரியா உரம் அதிகம் பெறும் விவசாயிகளின் விவரங்களை சேகரிக்க அறிவுறுத்தல்
யூரியா உரம் அதிகம் பெறும் விவசாயிகளின் முகவரி, கைப்பேசி எண்ணை பில்லில் பதிவு செய்ய வேண்டும் என உர விற்பனையாளர்களுக்கு வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
மைசூரு சாமுண்டி மலை ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல
சர்ச்சையைக் கிளப்பிய கர்நாடக துணை முதல்வர்
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
ஈரோட்டில் நாளை வேளாண் குறைதீர் கூட்டம்
ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
கோவை, நீலகிரிக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை: வானிலை மையம்
தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
பெண் வி.ஏ.ஓ.வை தாக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே மண் அள்ளுவதை தடுத்த பெண் கிராம நிர்வாக அலுவலரை தாக்கியவர் ஏற்கெனவே, சிறையில் உள்ள நிலையில், அவர் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
தமிழகத்தில் 35,000 விநாயகர் சிலைகள் அமைப்பு
பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
தெருவோர கடைக்காரர்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தெருவோர கடைக்காரர்களுக்கான பிரதமரின் கடன் திட்டத்தில் (பிஎம் ஸ்வநிதி) வழங்கப்படும் தவணைக் கடன் நிதி ரூ.5 ஆயிரம் உயர்த்தியும், வரும் 2030-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு
தனது முதல் புத்தாக்க (ஸ்டார்ட் அப்) கிளையை பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி தில்லியில் திறந்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
தென்னை மரத்துக்கு ரூ.36,450 இழப்பீடு வழங்கக் கோரிக்கை
தென்னை மரத்திற்கான இழப்பீட்டை அரசாணையில் கூறியபடி மரம் ஒன்றுக்கு ரூ.36,450 வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
வாக்காளர் பட்டியல் மோசடி புகார் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு
வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
அமெரிக்க வரி 50%-ஆக அதிகரிப்பு மோடி அரசின் தோல்வி
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள்மீது அமெரிக்கா விதித்துள்ள வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மேம்போக்கான வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’
பதக்க வாய்ப்பை இழந்தார் குகேஷ்
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு; வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீர்வு: மத்திய அரசு நம்பிக்கை
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். எனவே, இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்
'தற்போதைய எதிர்பாராத புவிசார் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!
பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.
3 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
பர்கூர் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து
பர்கூர் மலைப் பாதையில் மக்காச்சோளம் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்
கூடலூரை அடுத்த தேவாலா பகுதியில் கரடி தாக்கியதில் தொழிலாளி காயமடைந்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
நீலகிரி மாவட்டத்தில் 512 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகர் சதுர்தியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஹிந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் மொத்தம் 512 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்
நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தென் தமிழகம் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள முன்னெச்சரிக்கை
வட மாநிலங்களில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
பெருந்துறையில் ரூ. 4.03 கோடிக்கு கொப்பரை ஏலம்
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.03 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
சிவகிரி அருகே வீட்டுக்குள் புகுந்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர்
கொடுமுடி அருகே சிவகிரி பகுதியில் விவசாயி வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
இளைஞரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இருவர் கைது
இளைஞரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி அமல்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அறிவித்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. செப். 8இல் அன்னையின் பிறப்புவிழாவுடன் பெருவிழா நிறைவடைகிறது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
கியா கார்கள் விற்பனை 8% உயர்வு
கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியாவின் ஜூலை மாத மொத்த விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min |