Newspaper
Dinamani Erode & Ooty
எழுமாத்தூர் நீதிமன்றத்தில் நூலகம் திறப்பு
மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் குற்றவியல் நீதித் துறை மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தின் முதல் ஆண்டு நிறைவு விழா, எழுமாத்தூர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்துக்கான புதிய நூலகம் திறப்பு விழா மற்றும் மரக்கன்று நடும் விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
மழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்!
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
நாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாற்று அரசியல் பேசலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமன்றி எந்தத் துறையில் இருந்தும் புதியவர்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை.
2 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
'எச்1பி' விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வர்த்தக அமைச்சகம்
'எச்1பி' நுழைவு இசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
குன்னூர் அரசு பண்ணையில் பெர்சிமன் பழம் விளைச்சல் அமோகம்
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு பழவியல் பண்ணையில் ஆதாம் பழம் என்று அழைக்கப்படும் பெர்சிமன் பழம் அதிக அளவு விளைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்
மாநிலம் முழுவதும் உஷார் நிலை
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
ஊராட்சிகளுக்கு 15 குப்பை சேகரிக்கும் வாகனங்கள்
ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் 6 ஊராட்சிகளுக்கு ரூ.37.13 லட்சம் மதிப்பில் 15 குப்பை சேகரிக்கும் வாகனங்களை வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
சத்தீஸ்கர் மழை வெள்ளம்: திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
சமத்துவமே லட்சியம்!
இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு பாலினப் பாகுபாடு இன்றி சமத்துவத்தை உறுதி செய்கிறது.
2 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
மொடக்குறிச்சி அருகே வீடுகளில் திருடிய 4 பேர் கைது
21 பவுன், கார், மடிக்கணினி பறிமுதல்
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு
அமெரிக்காவுடன் விரைவில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி
ஆடவர்களுக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
சாலை விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
கோபி அருகே இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய ஐரோப்பிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.
2 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
ஜிசிடி ஃபைனல்; பிரக்ஞானந்தா தகுதி
சிங்க்ஃபீல்டு கோப்பை வென்றார் வெஸ்லி சோ
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது பேருந்து மோதல்: 5 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
கோவை இளைஞரைக் கரம்பிடித்த அமெரிக்கப் பெண்!
கோவை இளைஞருக்கும் அமெரிக்க மென்பொறியாளருக்கும் கோவையில் தமிழ் முறைப்படி வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயர்வு
மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்தது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
காலமானார் முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி (89)
தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சின்னசாமி (89) வியாழக்கிழமை காலமானார்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி
15-ஆவது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
குன்னூர் மார்க்கெட் கடைகளை 2 வாரங்களுக்குள் காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு
குன்னூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் மார்க்கெட் கடைகளை இடித்துவிட்டு, புதிய கடைகள் கட்டப்பட உள்ளதால் வியாபாரிகள் நோட்டீஸ் பெற்ற 2 வாரங்களுக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
தேவர்சோலை அரசுப் பள்ளியில் கலை இலக்கியப் போட்டி
கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் குறுமைய அளவிலான கலை இலக்கியப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
உக்ரைனில் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 17 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
மாவட்ட வளையப்பந்து போட்டி: காஞ்சிக்கோவில் அரசுப் பள்ளி முதலிடம்
ஈரோடு மாவட்ட அளவிலான வளையப்பந்து (டென்னிகாய்ட்) போட்டியின் 6 பிரிவுகளில் காஞ்சிக்கோவில் அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
2026-தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்
கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல, வருகிற 2026-ஆம் ஆண்டு தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
1 min |