Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Ramanathapuram & Sivagangai

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா

ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை

அமெரிக்க வரி விதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. - அதிமுக கூட்டணியை மக்கள் நிராகரிப்பர்

பா.ஜ.க., அதிமுக கூட்டணியை வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நிராகரிப்பர் என விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தா கூர் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது

2025-ஆம் ஆண்டுக் காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை

இன்று சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

சிவகங்கை தெப்பக்குளத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிவகங்கை நகரில் அமைக்கப்பட்ட 14 விநாயகர் சிலைகள், பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தெப்பக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கரைக்கப்பட்டன.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

ஒற்றைப்புள்ளி மக்களாட்சி

மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.

2 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு

ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள், திருப்புவனம் வைகை ஆற்று நீரில் மிதந்த சம்பவம் குறித்து வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களிடம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர்.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஜி. அசோகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

நாலுகோட்டை, தென்மாபட்டி, கொண்டுநல்லான்பட்டியில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

பழையூர், திருவாடானையில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 5 பேர் காயமடைந்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகர் சதுர்த்தி

பாஜக தேசியத் தலைவர் நட்டா

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.

2 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார்

மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

பூலித்தேவன் பிறந்த நாள் விழா

கமுதியில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

இளையான்குடியில் ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

உடல் நலக்குறைவால் உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் உடல், இளையான்குடி அருகே அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்

அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!

பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

2 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.

1 min  |

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

1 min  |

September 01, 2025

Sayfa 1 ile ilgili 300