Newspaper
Dinamani Dindigul & Theni
மழை: கொடைக்கானல் நீரோடைகளில் நீர்வரத்து
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் நீரோடைகளில் நீர்வரத்து தொடங்கியது.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
சோனியா வாக்காளர் பட்டியல் வழக்கு: தில்லி நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ஆளுநர் பாராட்டு
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் ரேவதி பரமேஸ்வரன், வி.விஜயலெட்சுமி ஆகியோரை ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டி கௌரவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
ஆடுதுறை பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் 2 பேர் கைது
கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்
பணித்த ஒரு தலைசிறந்த ஆளுமையான மோகன் பாகவத்தின் 75-ஆவது பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
2 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
நண்பரைத் தாக்கிய இளைஞர் கைது
தேனி மாவட்டம், போடியில் நண்பரைத் தாக்கிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் அளிக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அறிவுறுத்தியது.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
அடுத்த கட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும்
எனது அடுத்த கட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
அணு மையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ
ஈரான் அணுசக்தி மையங்களைக் கண்காணிக்க அந்த நாடு ஒப்புக் கொண்டதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்தது.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
கேரளத்துக்கு 8 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது
கேரளத்துக்கு 8 கிலோ கஞ்சா கடத்திய கோவையைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
மரங்களை வெட்டத் தடை கோரி வழக்கு: நிலச் சீர்திருத்த ஆணையர் அறிக்கை அளிக்க உத்தரவு
தேனி மாவட்டத்தில் பூமிதான இயக்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்டத் தடை கோரிய வழக்கில் நிலச் சீர்திருத்தத் துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா, சீனா மீது 100% வரி: ஐரோப்பிய யூனியனுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
ரஷிய கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா மீது 100 சதவீதம் வரை வரி விதிக்குமாறு ஐரோப்பிய யூனியனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை வலியுறுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
திருமண நிதியுதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு
சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்க 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
கோயிலில் வழிபாடு: இந்து முன்னணி, பாஜகவினர் 43 பேர் கைது
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மலைமேல் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் வழிபாடு செய்ய முயன்ற இந்து முன்னணியினர், பாஜகவினர் உள்பட 43 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை மாலை பெய்த பலத்த மழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
யுபியை வென்றது புணேரி பால்டன்
புரோ கபடி லீக் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 43-32 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
போடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
போடி நகராட்சியில் 29, 30-ஆவது வார்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
தூய்மைப் பணியாளர் தூக்கிட்டுத் தற்கொலை
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் மனைவி, 2 குழந்தைகள் காணாமல் போனதால் மன உலைச்சலில் இருந்த தூய்மைப் பணியாளர் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
அமீரகத்தை எளிதாக வென்றது இந்தியா
குல்தீப், துபே அபாரம்
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
மன்மோகன் சிங்குக்கு பி.வி. நரசிம்மராவ் நினைவு பொருளாதார விருது
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பி.வி. நரசிம்ம ராவ் நினைவு பொருளாதார விருது வழங்கப்பட்டது.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
நேபாளம்: அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் தீவிரம்
நேபாளத்தில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
வாக்குக் திருட்டு: மக்களிடம் ஆதாரம் சமர்ப்பிப்பு
வாக்குத் திருட்டு மோசடிகள் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் நடந்துள்ளன என்றும் இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து மக்களிடம் சமர்ப்பித்து வருகிறோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா
சிந்து அதிர்ச்சித் தோல்வி
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
தலைவர், துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்
கம்பம் நகர்மன்ற திமுக, அதிமுக உறுப்பினர்கள் மனு
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
இந்திய ஆடவர்கள் ஏமாற்றம்
சீனாவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர்கள் சோபிக்காமல் போயினர்.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
பாமக கட்சிப் பெயர், சின்னம்: ராமதாஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல்
பாமக கட்சிப் பெயர், சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
1 min |
September 11, 2025
Dinamani Dindigul & Theni
குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு
குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப். 12) பதவியேற்கிறார்.
1 min |
