Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Dindigul & Theni

கிறிஸ்தவ இளைஞர்கள் தீவிர அரசியலுக்கு வர வேண்டும்

கேரள கத்தோலிக்க அமைப்பு வலியுறுத்தல்

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்களை ராஜிநாமா செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவு

மதுரை மாநகராட்சியின் மண்டலத் தலைவர்கள் அனைவரையும் ராஜிநாமா செய்ய முதல்வர், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

கார்ல்சென் சாம்பியன்: குகேஷுக்கு 3-ஆம் இடம்

குரோஷியாவில் நடைபெற்ற சூப்பர் யுனைடெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றார்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

இந்திய தடகள சம்மேளனம் புதிய கட்டுப்பாடு

தேசிய தடகள சம்மேளனத்தில் பதிவு செய்யாத பயிற்சியாளர்களுடன் இணைந்து செயல்படும் வீரர், வீராங்கனைகள் அர்ஜுனா, கேல் ரத்னா போன்ற தேசிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டார்கள் என சம்மேளனம் அறிவித்துள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

மறைக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு

மடப்புரம் கோயில் காவலாளி கொலைச் சம்பவத்தை கட்டப் பஞ்சாயத்து நடத்தி மறைக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்; ஜூலை 10-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

பிகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வரும் வியாழக்கிழமை (ஜூலை 10) விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

என்ன வளம் இல்லை நமது திருநாட்டில்?

அரசியல்வாதிகள் மனிதத் தலைகளைக் கணக்கிட்டு அவர்களின் அறிவார்ந்த, ஆரோக்கிய நிலைகளை உயர்த்தாது வெறும் வாக்கு எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு ஏழ்மையைப் போக்காது ஏழைகளை வளர்க்கின்றனர்.

3 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

தங்கக் கோப்பை கால்பந்து: மெக்ஸிகோ சாம்பியன்

வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கான கால்பந்து கூட்டமைப்பு (கான் ககாஃப்) நடத்தும் தங்கக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ 2-1 கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 10-ஆவது முறையாக திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

தமிழகத்தில் பயன்பாடில்லா சில சுரங்கங்களை மீட்டெடுப்பதில் சிக்கல்

தமிழ்நாட்டில் பயன்பாடு இல்லாத சில சுரங்கங்களை மீட்டெடுப்பதில் சிக்கல் நிலவுவதாக மாநில திட்டக் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

அரசுப் பேருந்துகள் இயங்கும்

நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு புதன்கிழமை (ஜூலை 9) தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த நிலையில், அன்றைய தினம் தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என போக்குவரத்துத் துறை அறிவித்தது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

பணிக்குத் திரும்பிய நிகிதா: மாணவிகள், பேராசிரியைகள் அதிர்ச்சி

மடப்புரம் கோயில் காவலாளி மீது புகார் அளித்த பேராசிரியை நிகிதா, மருத்துவ விடுப்பு முடிந்து திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரிப் பணிக்கு திங்கள்கிழமை திரும்பியதானது மாணவிகள், பேராசிரியைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

குறைந்தபட்ச இருப்புத் தொகை: பரோடா வங்கி நீக்கம்

சேமிப்புக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி நீக்கியது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

தன்னைத் தற்காத்துக் கொள்ளவே இபிஎஸ் சுற்றுப் பயணம்

தன்னைத் தற்காத்துக் கொள்ளவே இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

தெற்குலகை 'பிரிக்ஸ்' வழிநடத்த வேண்டும்: பிரதமர் மோடி

'தெற்குலக நாடுகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதோடு அந்நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு வழிநடத்த வேண்டும்' என பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

டிஎஸ்பி அலுவலகம் முன் பெண் தர்னா

தனது மகளை மீட்க வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் தாய் தர்னாவில் ஈடுபட்டார்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

அமர்நாத் குகைக் கோயிலில் 93,000 பக்தர்கள் வழிபாடு

அமர்நாத் யாத்திரை தொடங்கிய கடந்த 5 நாட்களில், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை 93,000 பக்தர்கள் வழிபட்டனர்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

ஒட்டன்சத்திரம் அருகே காளியம்மன் கோயில் குடமுழுக்கு

ஒட்டன்சத்திரம் அருகே சக்கம்பட்டியில் மகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

அதிமுக - பாஜக கூட்டணி இயல்பானது: எடப்பாடி பழனிசாமி

அதிமுக - பாஜக கூட்டணி இயல்பானது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

அதிகாரப் பகிர்வுக்குத் தயாராகும் சீனா

சீனாவின் ஆளும் கட்சியான சீன கம்யூனிச கட்சியின் பொதுச் செயலரும் அந்த நாட்டு அதிபருமான ஷி ஜின்பிங் (72) கட்சியின் துணை அமைப்புகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கத் தொடங்கியிருப்பதாக அந்த நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 88-ஆக உயர்வு

டெக்ஸஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88-ஆக உயர்ந்தது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

பி.இ. மாணவர்கள் சேர்க்கை: சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

மாவட்ட நீதிபதி விசாரணை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை அறிக்கையை விசாரணை நீதிபதியும், மதுரை மாவட்ட 4-ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதியுமான ஜான் சுந்தர்லால் சுரேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) தாக்கல் செய்கிறார்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயில் குடமுழுக்கு

சாணார்பட்டி அருகே உள்ள கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

மாநில தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: தேர்வு குழு

மாநில தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

பழனியில் இன்று மின் குறைதீர் முகாம்

பழனி மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

தூய்மைப் பணியாளர்களுக்கு இன்று சிறப்பு குறைதீர் கூட்டம்

தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெறுகிறது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

கரடி தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம், சீதி மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காந்தி புலிகள் காப்பகம் அருகே கரடி தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

பெங்களூரில் ரூ.4 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்

பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையில், ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, அவற்றைக் கடத்தி வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் புதன்கிழமை (ஜூலை 9) வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த நிலையில், தமிழகத்திலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தன.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

ஐசிசி புதிய சிஇஓ சஞ்ஜோக் குப்தா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ), இந்திய ஊடகத் தொழிலதிபர் சஞ்ஜோக் குப்தா திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min  |

July 08, 2025