Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Dindigul & Theni

பிரேஸிலியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து தலைநகர் பிரேஸிலியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

சிபிஐ விசாரணை அறிக்கையை ஆக. 20-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளி யம்மன் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

2 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

17 மருந்துகளை கழிப்பறையில் கொட்டி அழிக்கலாம்; சிடிஎஸ்சிஒ வழிகாட்டுதல் வெளியீடு

வீட்டு கழிப்பறைகளில் கொட்டி அப்புறப்படுத்தவதற்கு 17 மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஒ) வெளியிட்டது.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

இன்று பொது வேலைநிறுத்தம்: பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது

பொது வேலைநிறுத்தத்தையொட்டி, புதன்கிழமை (ஜூலை 9) பணிக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் எச்சரித்தார்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

நத்தம் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியவர் கைது

நத்தம் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியா-அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

'இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படுத்தப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் அமைப்பு: இந்தியா வெற்றிகர சோதனை

நீண்ட தூர இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடிய நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் அமைப்பின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

74 நாட்டினருக்கு விசா இல்லாமல் அனுமதி

74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர அனுமதிக்கப்படுவர் என்று சீனா அறிவித்தது.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

ஆளுநர் ரவியிடம் மாநில நிதி தணிக்கை அறிக்கை அளிப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மாநில நிதி தணிக்கை அறிக்கையை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வழங்கினார்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் கூட்டுறவு கடன் சங்கச் செயலர் தற்கொலை முயற்சி

நிலக்கோட்டை அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால், கூட்டுறவு வங்கிச் செயலர் செவ்வாய்க்கிழமை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டாளராக ஏ.சண்முகசுந்தரம் நியமனம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டாளராக ஏ.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

நீங்களும் விண்வெளி வீரர்களாகி நிலவில் நடைபோடலாம்

மாணவர்களுக்கு சுபான்ஷு சுக்லா ஊக்கம்

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

பழனி மலை கிரிவலப் பாதையில் வாகன சுமை திறன் சோதனை

பழனி அடிவாரம், கிரி வீதியில் கிரிவலப் பாதை மேம்பாட்டுப் பணிக்காக வாகனங்களின் சுமை திறன் சோதனை திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தந்தை காலமானார்

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை தௌலால் வைஷ்ணவ் (81) செவ்வாய்க்கிழமை காலமானார்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

அரசு அளித்த வீட்டுமனையால் பயனில்லை

அரசு அளித்த வீட்டுமனைப் பட்டாவால் பயனில்லை என தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட அஜித் குமாரின் சகோதரர் நவீன்குமார் தெரிவித்தார்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

பளுதூக்குதல்: சாய்ராஜுக்கு வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்ராஜ் பர்தேசி செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு; மேற்கு வங்கத்தில் இருவர் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடைய இருவரை மேற்கு வங்கத்தின் கிழக்கு வர்த்தக மாவட்டத்தில் அந்த மாநில சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

யூகோ வங்கி கடனளிப்பு 17% உயர்வு

பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கியின் கடனளிப்பு கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 16.58 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

கூட்டணி ஆட்சியா? கூட்டணி அரசா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தேர்தல் வியூகம் வெற்றி பெறுமா என்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.

2 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

ரயில் விபத்து: முழு விசாரணை தேவை

கடலூர் ரயில் விபத்து தொடர்பாக முழு விசாரணை நடத்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களிடம் விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினார்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

மூணாறில் ஜீப் சவாரிக்கு தடை: ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்ததைக் கண்டித்து, ஜீப் ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் கார் மீது சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக இந்தியாவில் உள்ள அவர்களது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

கோயில் காவலாளி கொலை வழக்கு: காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வைகோ வலியுறுத்தல்

அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய தனிப்படை காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தினார்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

சாலையோரக் கிணறுகளுக்கு தடுப்பு வேலிகள் அமைப்பு

செம்பட்டி அருகே அடிப்படை வசதி இல்லாத கிருஷ்ணாபுரம் கிராமத்துக்குச் செல்லும் சாலையோரம் உள்ள ஆபத்தான கிணறுகளுக்கு, செவ்வாய்க்கிழமை இரும்புக் கம்பி தடுப்பு வேலை அமைக்கப்பட்டது.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

நிரந்தரமாக பிகாரில் வசிக்கும் பெண்களுக்கு மட்டுமே 35% இடஒதுக்கீடு

முதல்வர் நிதீஷ் அறிவிப்பு

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

ஜூலை 18-இல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

திமுக எம்.பி.க்கள் கூட்டம் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

பலத்த காற்று: பழனியில் ரோப் கார் நிறுத்தம்

பலத்த காற்று காரணமாக, பழனியில் செவ்வாய்க்கிழமை ரோப் கார் இயக்கம் சுமார் 3 மணி நேரம் நிறுத்தப்பட்டது.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

இஸ்ரேல் குண்டுவீச்சில் 1,060 பேர் உயிரிழப்பு: ஈரான்

கடந்த மாதம் 13-ஆம் தேதியில் இருந்து 12 நாள்களுக்கு தங்கள் நாட்டில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இதுவரை 1,060 பேர் உயிரிழந்ததாக ஈரான் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

பைக் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வைகை அணை அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.

1 min  |

July 09, 2025

Dinamani Dindigul & Theni

வடமதுரை அருகே 8 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலில் வழிபாடு

வடமதுரை அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால் மூடப்பட்ட கோயிலில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது.

1 min  |

July 09, 2025