Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Dindigul & Theni

1,000 ஆண்டுகளுக்கு முந்தைய 63 கோயில்களில் புனரமைப்புப் பணி

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

உச்சநீதிமன்ற உத்தரவு வாக்காளர்களின் வாக்குரிமையைக் காப்பாற்றும்: காங்கிரஸ்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு பிகார் மாநிலத்தில் பெரும்பான்மையான வாக்காளர்களின் வாக்குரிமையைக் காப்பாற்றும் என காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்தது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

உணவுக்காக காத்திருந்த 798 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) கஸாவில் அதுவரை அமல்படுத்தி வந்த ஐ.நா.வின் நிவாரண விநியோக முறைக்கு மாற்றாக இஸ்ரேல் முன்மொழிந்த மற்றும் பிற நிவாரணப்பொருள் விநியோகமையங்களில் உணவு பெற முயன்றவர்களை நோக்கி இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில், கடந்த மே மாத இறுதியில் இருந்து இதுவரை 798 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் (ஓஹெச்சிஹெச்ஆர்) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

இன்று குரூப் 4 தேர்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் பேர் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 11) நடைபெறும் குரூப் 4 தேர்வை 13.89 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

தமிழ் வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ.2.15 கோடி

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

ஜம்மு: 50 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல்

பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

ரயில்வே கடவுப்பாதை ஆய்வு அறிக்கை: 2 வாரத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

ரயில்வே கடவுப் பாதைகளின் விதிமுறை கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், தற்போதைய நிலை அந்தப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைத்தல் போன்றவை குறித்து 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் அந்தந்த கோட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

திருப்பரங்குன்றம் கோயிலில் 2, 3-ஆம் கால யாகசாலை பூஜைகள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, 2, 3-ஆம் கால யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

குன்றக்குடி அடிகளாரின் அடியொற்றி, பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தார்.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் நலத்திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவுகளை கணக்கெடுக்கும் பணி கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

மனைவியைத் தாக்கிய காவலர் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே மனைவியைத் தாக்கிய காவலர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

3 குழந்தைகள் ஆற்றில் வீசி கொலை: தாய்க்கு தூக்கு தண்டனை

உத்தர பிரதேசத்தில் தனது 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த தாய்க்கு தூக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

72 அரசுப் பள்ளிகளில் 403 வகுப்பறைகள்

முதல்வர் திறந்துவைத்தார்

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

கேரளம் உள்ளிட்ட பேரிடர் பாதித்த 6 மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடி: மத்திய அரசு ஒப்புதல்

வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளம், உத்தரகண்ட் மாநிலங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியின் (எஸ்டிஆர்எஃப்) மத்திய அரசின் பங்காக ரூ. 1,066.80 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

பிகாரில் தனித்துப் போட்டி

ஆம் ஆத்மி அறிவிப்பு

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்

ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவர்கள்

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம்: பஞ்சாப் முதல்வர் மீண்டும் விமர்சனம்

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களைவிட நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதில் பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்த வேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெள்ளிக்கிழமை மீண்டும் விமர்சித்தார்.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

பிரதமர் மோடி ஜூலை 27-இல் தமிழகம் வருகை

பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடர்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடர்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் நாட்டு அரசை பிரதான தமிழ்க் கட்சி வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், அனைத்து மகளிரும் மனநிறைவு பெறும் வகையில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய தரப்புக்கு சேதம் இல்லை; வெளிநாட்டு ஊடகங்களுக்கு அஜீத் தோவல் சவால்

'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய தரப்பு சேதத்தை நிரூபிக்கும் ஒரு படத்தையாவது வெளிநாட்டு ஊடகங்கள் காட்டட்டும்; பார்க்கலாம்' என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சவால் விடுத்தார்.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூசிஸ்தான் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 9 பயணிகளை பலூசிஸ்தான் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனர்.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட 586 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட 586 கிலோ கஞ்சா, திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே பொத்தையடியில் உள்ள தனியார் எரியூட்டு நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.72,600-க்கு விற்பனையானது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

மும்பையில் அடுத்த வாரம் டெஸ்லா முதல் விற்பனையகம் திறப்பு

மின்சார வாகன உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மும்பையில் ஜூலை 15-ஆம் தேதி தனது முதல் விற்பனையகத்தை திறக்க இருக்கிறது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

கூடலூரில் காட்டு யானைகளால் விளை நிலங்கள் சேதம்

தேனி மாவட்டம், கூடலூர் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து நெல் பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

தண்ணீர் இருந்த பாத்திரத்துக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

திண்டுக்கல், ஜூலை 11: வேடசந்தூர் தூரில் தண்ணீர் வைத்திருந்த பாத்திரத்துக்குள் தவறி விழுந்ததில் இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்தது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம்; சுவிட்சர்லாந்து ஒப்புதல் நடைமுறைகள் நிறைவு

இந்தியா - ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையேயான மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் நடைமுறைகளை சுவிட்சர்லாந்து இறுதியாக நிறைவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

இறுதியில் ஸ்வியாடெக் - அனிசிமோவா பலப்பரீட்சை

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

மாறும் உலகில்... மாறாத போர்கள்...

மக்களும், நாடுகளும் இப்போதும் இரு அடிப்படை விதிகளைக் கொண்டே நிர்வகிக்கப்படுகின்றன. இவை 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொள்கைகள். அவை, முதலில் நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளிப்பது, அடுத்து அதிகாரத்தை முறையாகப் பகிர்வது மற்றும் பிற நாடுகளுடன் தேவைக்கு ஏற்ப இணைந்து செயல்படுவது.

3 min  |

July 12, 2025