Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Dindigul & Theni

காவல் நிலைய மரணங்களால் பாதித்தோரின் குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் விசாரணையின்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திமுக தலைவர் விஜய் சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

பிகார் தேர்தல்: தொகுதிப் பங்கீடு குறித்து 'இண்டி' கூட்டணி ஆலோசனை

நிகழாண்டு இறுதியில் பிகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய 'இண்டி' கூட்டணி இடையே சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த பஞ்சாப் முதல்வரின் விமர்சனம் கண்ணியக் குறைவானது

ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி விமர்சனம்

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

வருவோர், போவோர் எல்லாம் தலைவராகிவிடுகின்றனர்

வருவோர், போவோர் எல்லாம் தலைவராகி விடுகின்றனர் என்று பாஜக தேசியக் குழு உறுப்பினர் கே.அண்ணாமலை விமர்சித்தார்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

தமிழகம், கேரளத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்

'எதிர்க்கட்சிகளின் கோட்டையாக இருந்த அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தது; அதேபோல், தமிழகம் மற்றும் கேரளத்திலும் ஆட்சியமைக்கும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கவே அதிமுக - பாஜக கூட்டணி: முதல்வர்

தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கவே அதிமுக - பாஜக, கூட்டணி அமைத்துள்ளதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

சிவகாசியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோத விற்பனைக்காக மதுப்புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

நெஞ்சில் சுமந்த நினைவுகள் எல்லாம்...

கடந்து போன எனது குழந்தைப் பருவத்து நினைவுகளுக்கு உயிர்கொடுப்பதே என் ஓவியத்தின் தலையாயப் பணி.

2 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

வீடு புகுந்து நகைகள் திருட்டு

ஆண்டிபட்டி அருகே வீடுபுகுந்து ஆறரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

என்ஜின்களுக்கு எரிபொருள் தடைபட்டது

ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதல்கட்ட விசாரணை அறிக்கை

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்க ஆயத்தக் கூட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான போராட்டம் ஆக.5-இல் நடைபெறுவதை முன்னிட்டு, இதுதொடர்பான ஆயத்தக் கூட்டம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவர்களின் அலட்சியப் போக்கால் உயிரிழந்ததாக புகார் தெரிவித்து, அவரது உறவினர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

எவின் சிறைத் தாக்குதலில் 5 கைதிகள் உயிரிழப்பு: ஈரான்

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள எவின் சிறையில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 கைதிகள் கொல்லப்பட்டனர்; சிலர் தப்பியோடினர் என்று அந்த நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

உத்தமபாளையம், ஜூலை 12: சின்னமனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்ததை அடுத்து, 4 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

குரூப் 4 தேர்வு: திண்டுக்கல்லில் 34,545 பேர் எழுதினர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வை (தொகுதி -4) திண்டுக்கல் மாவட்டத்தில் 34,545 பேர் சனிக்கிழமை எழுதினர்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

இந்திய ராணுவத்துக்கு காளி தெய்வத்தின் ஆசி உண்டு

இந்திய ராணுவத்துக்கு காளி தெய்வத்தின் சிறப்பு ஆசி எப்போதும் உள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

காஸாவில் மேலும் 32 பேர் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவு முதல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 32 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: பிரதமர் பெருமிதம்

யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை உள்பட 12 மராத்திய கோட்டைகள் இடம் பெற்றிருப்பது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 நாள்கள் பலத்த மழை வாய்ப்பு

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் ஜூலை 15 முதல் 18-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

போடியில் யோகா பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

உலக யோகா தினத்தன்று போடி பள்ளிகள், கல்லூரி, நீதிமன்றம், காவல் நிலையங்களில் யோகா பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

ஹிமாசலில் மழை பாதிப்பு: ரூ.751 கோடிக்கு இழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டன.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

காளி கோயிலில் திருட்டு முயற்சி

உத்தமபாளையத்தில் சனிக்கிழமை காளியம்மன் கோயில் திருட முயன்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

ஹாக்கி: ஆர்எஸ்பிபி, ஐஓசி வெற்றி

எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில், ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (ஆர்எஸ்பிபி), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அணிகள் சனிக்கிழமை வெற்றி பெற்றன.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கிய 3 சிறுவர்கள் உயிரிழப்பு

தஞ்சாவூர் அருகே 3 சிறுவர்கள் வெள்ளிக்கிழமை குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கியதில் உயிரிழந்தனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

உணவக ஊழியரை தாக்கிய விவகாரம்: சிவசேனை எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

மும்பையில் உள்ள எம்எல்ஏ விடுதி உணவக ஊழியரை கடுமையாக தாக்கிய விவகாரத்தில் சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

முதுநிலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு: டிஆர்பி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் பேர் சேர்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் பேர் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

July 12, 2025