Denemek ALTIN - Özgür

NAMADHU ARIVIYAL - Tüm Sorunlar

நமது அறிவியல் தமிழ் மாத இதழ் பொதுமக்களிடையே மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் மற்றும் விழிப்புணர்வை ஏற்பத்தும் வகையில் கடந்த மார்ச் 2019 அன்று தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் துவக்கபட்டு தொடர்ந்து வெளிவருகிறது. இந்த இதழில் அறிவியல் கட்டுரைகள் புதிய கண்டுபிடிப்புகள் கவிதைகள் குழந்தைகளுக்கான கதைகள் போட்டி தேர்விற்கான விஷயங்கள் அறிவியல் ஆய்வகங்கள் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு எனப் பல்வேறு அறிவுசார்ந்த கருத்துகளை கொண்ட படைப்புகள் வெளியிடப்படுகின்றன. படைப்புகள் மற்றும் சந்தாவிற்கு namadhuariviyal@gmail.com எனும் இமெயிலில் தொடர்புகொள்ளவும். மேலும் தொடர்புக்கு ஆசிரியர் நமது அறிவியல் எண் 39 கூடல் நகர் ராஜகோபாலபுரம் அஞ்சல் புதுக்கோட்டை 62 2003 தமிழ்நாடு இந்தியா தொலைபேசி எண்கள் 04322261088 , 9952886637 , 8778365515