Facebook Pixel Heartfulness Magazine Tamil - April 2024 sayısına dijital erişim sağlayın | Magzter.com

Denemek ALTIN - Özgür

Heartfulness Magazine Tamil - April 2024

filled-star

Click here to filter issues by date range


Heartfulness Magazine Tamil
From Choose Date
To Choose Date

Heartfulness Magazine Tamil Description:

Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.

We also look forward to hearing from you.

Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org

subscriptions@heartfulnessmagazine.org

http://www.heartfulnessmagazine.org/subscriptions

Heartfulness website: http://en.heartfulness.org/

Bu sayıda

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் வெகு தூரம் சென்றுவிட்டதால், அதை மாற்றுவது சாத்தியமற்றதாக உள்ளது. மாறாக, மீளுருவாக்கம் செய்வதற்கான ஒரு முக்கியமான பருவத்தில் நாம் நுழைந்துள்ளோம். அதன் பொருட்டு நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, அன்னை பூமிக்கும், அதில் குடியிருப்பவர்களுக்கும், எதிர்காலத்திற்கான போஷாக்கு, கருணை, குணப்படுத்துதல் ஆகியவற்றை வழங்கி மீண்டும் சக்தியூட்ட வேண்டும். இந்தப் பதிப்பில், தாஜி, மரங்கள் மற்றும் இயற்கை பற்றி பேசுகிறார். காமன்வெல்த் பொதுச்செயலாளர் பெட்ரிசியா ஸ்காட்லாண்ட், எப்படி திருப்பிச் செலுத்துவது என்பது பற்றி பள்ளி மாணவர்களிடம் பேசுகிறார், மரியா டேனியல் ப்ராஸ், ஆழ்ந்து செல்லும் நிகழ்ச்சியில் பங்கேற்று, அது குறித்து விளக்கம் அளிக்கிறார், அலெய்ன் டெஸ்வி னே மற்றும் அன்டோயின் டெனோயிக்ஸ் ஆகியோர், மீளுருவாக்க வணிகங்களுக்கான யோசனைகளுடன், ஒருவருக்கொருவர் அகத்தூண்டுதல் அளிக்கின்றனர். விக்டர் கண்ணன், கான்ஹா சாந்தி வனத்தில் உள்ள உள்ளமைதி அருங்காட்சியகத்தை போற்றிக்கொண்டாடுகிறார், கோரக் பருல்கர், முரண்பாடுகளின் தீர்வு பற்றி எழுதுகிறார். கிறிஸ்டின் ப்ரிஸ்லேண்ட், காடுகளில் ஒரு நடைப்பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். மெதுவாக உண்பதால் ஏற்படும் நன்மைகளை ஜேசன் நட்டிங்க் எடுத்துரைக்கிறார். ஜெமினா வாட்ஸ்டைன், மனதை அமைதிப்படுத்த நாம் செய்யக்கூடிய 3 கலைச் செயல்பாடுகளைப் பகிர்ந்துள்ளார், மேலும் சாரா பப்பர் நமது குழந்தைகளுக்கு, மிதத்தன்மையைப் பற்றிய பௌத்த மத கதை ஒள்றைக் கூறி, சில சவால்களை முன்வைக்கிறார். மீளுருவாக்கத்திற்கு நீங்கள் எவ்வாறு பங்களிக்கிறீர்கள்? இது குறித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள contributions@heartfulness.org என்ற முகவரியில் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

İlgili Başlıklar

Popüler Kategoriler