Kaalaimani - February 11, 2021Add to Favorites

Kaalaimani - February 11, 2021Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Kaalaimani ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Kaalaimani

Hediye Kaalaimani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

Economic news

மக்களுக்கான உறுதிமொழி பத்திரமாக குடியரசு தலைவரின் உரை இருக்கிறது - மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு

குடியரசு தலைவரின் உரை 130 கோடி மக்களுக்கான அரசின் உறுதிமொழி பத்திரமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் குடியரசுத் தலைவர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார்.

மக்களுக்கான உறுதிமொழி பத்திரமாக குடியரசு தலைவரின் உரை இருக்கிறது - மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு

1 min

விதிகளை மீறினால் கணக்குகள் நீக்கப்படும் மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் பதில்

டுவிட்டர் நிறுவனத்தின் விதிகளை மீறினால் நிச்சயம் கணக்குகள் நீக்கப்படும் என அந்நிறுவனம் மத்திய அரசுக்கு பதிலளித்துள்ளது.

விதிகளை மீறினால் கணக்குகள் நீக்கப்படும் மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் பதில்

1 min

பிட்காய்ன் மதிப்பு மேலும் எழுச்சி காணும் ரூ.10,950 கோடி எலான் மஸ்க் முதலீடு

எலான் மஸ்க் தலைமையிலான, உலகின் மிகப் பெரிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான, டெஸ்லா நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில், மெய்நிகர் நாணயமான, பிட் காய்ன் மீது, ரூ.10,950 கோடி முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிட்காய்ன் மதிப்பு மேலும் எழுச்சி காணும் ரூ.10,950 கோடி எலான் மஸ்க் முதலீடு

1 min

தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை நீக்க ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் கோவிட்-19 தொற்று மற்றும் அதற்கான தடுப்பு மருந்துகள் குறித்து தவறாகப் பரப்பப்படும் தகவல்களை நீக்குவதற்கான முயற்சிகளை அதிகரிப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை நீக்க ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை

1 min

பயணிகள் வாகன சில்லரை விற்பனை கடந்த ஜனவரியில் 4.46 சதம் குறைவு: எஃப்ஏடிஏ

கடந்த ஜனவரியில் பயணிகள் வாகன சில்லரை விற்பனை 4.46 சதவீதம் குறைந்துள்ளதாக மோட்டார் வாகன விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித் துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பயணிகள் வாகன சில்லரை விற்பனை கடந்த ஜனவரியில் 4.46 சதம் குறைவு: எஃப்ஏடிஏ

1 min

விற்பனைக்கு வரும் எல்ஐசி நிறுவன பங்குகளில் 10 சதம் காப்பீட்டுதாரர்களுக்கு ஒதுக்கப்படும்: அனுராக் தாக்குர்

எல்ஐசி-யின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) போது 10 சத பங்குகள், அதில் காப்பீடு எடுத்துள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும் என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

விற்பனைக்கு வரும் எல்ஐசி நிறுவன பங்குகளில் 10 சதம் காப்பீட்டுதாரர்களுக்கு ஒதுக்கப்படும்: அனுராக் தாக்குர்

1 min

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் மார்ச் 9ம் தேதி சந்தையில் அறிமுகம்

ஜாகுவார் நிறுவனத்தின் புதிய ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் மார்ச் 9ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் மார்ச் 9ம் தேதி சந்தையில் அறிமுகம்

1 min

விரைவில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மோட்டோ நிறுவனம் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட் போன்களும் தனித்துவமான மென்பொருள் மற்றும் அசத்தலான கேமரா வசதிகளுடன் வெளிவந்த வண்ணம் உள்ளது.

விரைவில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மோட்டோ நிறுவனம் அறிமுகம்

1 min

சர்வதேச விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்தது ரேன்ச் ரோவர் கார்

ரேன்ச் ரோவர் கார் மாடல் விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்தது ரேன்ச் ரோவர் கார்

1 min

2025-க்குள் சாலை விபத்துகளை 50% குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்: நிதின் கட்கரி

2025-ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50 சதவீதம் வரை குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

2025-க்குள் சாலை விபத்துகளை 50% குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்: நிதின் கட்கரி

1 min

Kaalaimani dergisindeki tüm hikayeleri okuyun

Kaalaimani Newspaper Description:

YayıncıValar Tamil Publications

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

தமிழின் வணிக நாளிதழ் உங்களுக்காக எளிய தமிழில் உலக வணிகம் படித்து பகிர்ந்து மகிழுங்கள்.

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle