Sri Ramakrishna Vijayam - February 2022 Add to Favorites

Sri Ramakrishna Vijayam - February 2022 Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Sri Ramakrishna Vijayam ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Sri Ramakrishna Vijayam

1 Yıl$11.88 $1.99

Kaydet 83% Memorial Day Sale!. ends on June 1, 2024

bu sayıyı satın al $0.99

Hediye Sri Ramakrishna Vijayam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

பொருளடக்கம்
5 காசியைப் பற்றி குருதேவரும் அன்னையும் - சுவாமி அபவர்கானந்தர்
9 விஜயதீபம்: பாரதம் உய்வு பெற்று மேன்மையடைய ஏற்ற வழி
10 சுவாமிஜியும் வாராணசியும் - குருதாசன்
14 ஓர் ஒளரங்கசீப் வந்தால் ஒரு சிவாஜியும் உயிர்த்தெழுவார் - பிரதமர் நரேந்திர மோடி
17 முயற்சியும் முடிவும் - தங்கவயல் லோகிதாசன்
18 என்னைத் தூக்கி அருள்புரிந்தவர் - சுவாமி சர்வக்ஞானந்தர்
21 விடை எழுதிப் பரிசை வெல்லுங்கள்
22 புதுப்பொலிவுடன் காசி விஸ்வநாதர் ஆலயம் - தத்தாத்ரேயன்
25 படக்கதை: பக்தையின் தியாகம்
ஓவியம்: ந.சீனிவாசன்
29 வேதமும் நம் வாழ்வும் : பிராணனால் இணைந்துள்ளோம் - பர்த்ரு சூக்தம்-1- ம.ஜெயராமன்
31 அடி உதவுவதுபோல்.... - நாடோடி
32 தேசபக்த தீப்பிழம்பு நேதாஜி - மோகனா சூரியநாராயணன்
34 ஆசிரியர் உலகம் : ஐந்து C-க்களும் ஆசிரியர்களும் - சிவராமகிருஷ்ணன்
36 அன்னையின் தென்னக யாத்திரை: அன்னையின் மதுரை விஜயம் - பத்மவாசன்
39 ஆன்மிக சாதகர்களுக்கு.... - சுவாமி திரிகுணாதீதானந்தர்
40 சுய முன்னேற்றம்: ஜப்பானின் கெய்ஸன் - சுவாமி சர்வப்ரியானந்தர்
43 உதவி செய்ய உயிரை இழப்பதா? - எ.சோதி
44 இஷ்ட நிஷ்டை - சுவாமி அத்புதானந்தர்
46 காலமறிந்து செயல்படு - அமிர்தன்
48 கழிவுகளற்ற உலகம் சாத்தியமா? - வாணிமூர்த்தி
50 ஹாஸ்யயோகம்: உண்மையைச் சொல்லிவிடலாமா? - ஆர்.மோகனா

காசியைப் பற்றி குருதேவரும் அன்னையும்

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் மேற்கொண்ட காசியாத்திரை நிகழ்வை சுவாமி சாரதானந்தர் விவரிக்கும் முன் காசி மாநகரைப் பற்றி அவர் பரவசத்தோடு எழுதியுள்ளதைப் பார்ப்போம்:

காசியைப் பற்றி குருதேவரும் அன்னையும்

1 min

சுவாமிஜியும் வாராணசியும்

சுவாமி விவேகானந்தரின் அன்னையான புவனேஸ்வரி தேவி பிள்ளைவரம் வேண்டி ஒரு வருடம் தொடர்ந்து திங்கட்கிழமைதோறும் கடைப்பிடிக்கப்படும் சோமவார விரதத்தை அனுஷ்டித்தார்.

சுவாமிஜியும் வாராணசியும்

1 min

ஓர் ஔரங்கசீப் வந்தால் ஒரு சிவாஜியும் உயிர்த்தெழுவார்!

2021 டிசம்பர் 13 திங்கள் அன்று வாராணசியில் புனரமைக்கப்பட்ட விஸ்வநாதர் ஆலயத்தைத் திறந்து வைத்து மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய சிறப்புரையிலிருந்து...

ஓர் ஔரங்கசீப் வந்தால் ஒரு சிவாஜியும் உயிர்த்தெழுவார்!

1 min

முயற்சியும் முடிவும்

நாம் ஒன்றை அடைய முயற்சிக்கும் போது, நம்முடைய நிலை, நாம் அடைய விரும்பும் பொருளின் நிலை இவை இரண்டையும் ஆராய்ந்தால் நம் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிட்டலாம்.

முயற்சியும் முடிவும்

1 min

என்னைத் தூக்கி அருள் புரிந்தவர்!

சுவாமி சர்வக்ஞானந்தர் ராமகிருஷ்ண மிஷனின் ஒரு மூத்த துறவியாக விளங்கியவர். பழகுவதற்கு இனியவர். எளிமையானவர். நற்குணங்கள் நிரம்பப் பெற்றவர். நாட்டறம் பள்ளி ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தவர். கிராமப்புற ஏழை எளியவர்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டவர்.

என்னைத் தூக்கி அருள் புரிந்தவர்!

1 min

புதுப்பொலிவுடன் காசி விஸ்வநாதர் ஆலயம்

உலக நாடுகளில் அதிசயத்தக்கதும் பல அற்புதங்கள் நிகழ்ந்ததும் போற்றத்தக்கதுமான நாடுகளில் தலைசிறந்தது நம் பாரதநாடு.

புதுப்பொலிவுடன் காசி விஸ்வநாதர் ஆலயம்

1 min

தேசபக்த தீப்பிழம்பு நேதாஜி

கொல்கத்தா காங்கிரஸில் சுபாஷின் செல்வாக்கையும், சொல்வாக்கையும் கவனித்து மிகவும் பீதியடைந்தது ஆங்கிலேய அரசு. 'பூரண சுயராஜ்யமே' கோரிக்கை என்ற தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது. இதற்குள் லாகூர் சிறையில் புரட்சியாளர்கள் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர்.

தேசபக்த தீப்பிழம்பு நேதாஜி

1 min

அன்னையின் மதுரை விஜயம்

அன்னை மீனாட்சி ஆட்சி புரியும் பெரும் சிறப்பு மிக்க தலமான மதுரையம்பதிக்கு அன்னை ஸ்ரீசாரதாதேவி வருகை புரிந்தார். ஆம். ராமேஸ்வரம் செல்கின்ற வழியில் 1911 மார்ச் 11-ஆம் திகதி சனிக்கிழமையன்று அன்னையின் பாதங்கள் மதுரையில் பதிந்தன.

அன்னையின் மதுரை விஜயம்

1 min

ஜப்பானின் கெய்ஸன்

பலவகையான நமக்கு வளர்ச்சி அத்தியாவசியம். அந்த வளர்ச்சியை நாம் எவ்வாறு பெறுகிறோம்? இது குறித்த ஒரு தகவல் என் ஆர்வத்தைத் தூண்டியது.

ஜப்பானின் கெய்ஸன்

1 min

உதவி செய்ய உயிரை இழப்பதா?

ஹாலந்து நாட்டில் நடந்த நிகழ்ச்சி இது.

உதவி செய்ய உயிரை இழப்பதா?

1 min

Sri Ramakrishna Vijayam dergisindeki tüm hikayeleri okuyun

Sri Ramakrishna Vijayam Magazine Description:

YayıncıSri Ramakrishna Math

kategoriReligious & Spiritual

DilTamil

SıklıkMonthly

Sri Ramakrishna Vijayam is a family magazine that focuses mainly on Hindu spiritual traditions, self-development for youth, students and teachers, inspiring pictorial stories and educative narratives.

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle