Kanmani - December 06, 2023Add to Favorites

Kanmani - December 06, 2023Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Kanmani ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99 $49.99

$4/ay

Kaydet 50% Hurry, Offer Ends in 3 Days
(OR)

Sadece abone ol Kanmani

1 Yıl $13.99

Kaydet 73%

bu sayıyı satın al $0.99

Hediye Kanmani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

December 06, 2023

கனவை தேடி பிடிச்சிட்டேன்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண் டிருக்கும் அதிதி ராவ் ஹைதரி ராஜ பரம்பரையை சேர்ந்தவர். இவருக்கு நடனம் கைவந்த கலை. அவருடன் ஒரு அழகிய உரையாடல்.

கனவை தேடி பிடிச்சிட்டேன்!

1 min

பில்டப்

நாயகனுக்கும் நாயகனின் தங்கைக்கும் நடக்கும் நீயா நானா பெட்டிங்கில் கதாநாயகி சிக்கினாரா... இல்லையா என்பதுதான் ‘80களின் பில்டப்'.

பில்டப்

1 min

சூதாட்டக் களமான கிரிக்கெட் வியாபாரம்!

கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்ற நிலை மாறி, நிழல் யுத்தமாகி விட்டது. இரு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை இரு நாடு களுக்கு இடையேயான போராக கருதி ஆரவாரம் செய்கிறார்கள். இந்த புரியாமையை பகடைகாயாக்கி கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்ற நிலை மாறி, வணிகமாக, சூதாட்டமாக ஆகிவிட்டது தான் நடைமுறை உண்மை.

சூதாட்டக் களமான கிரிக்கெட் வியாபாரம்!

1 min

8 ரூபாய்க்கு 80 கிலோ மீட்டர்!

இந்திய ஒன்றியத்தில் நடக்கும் மோடியின் ஆட்சியில், எல்லாவகையான போக்குவரத்துகளும் கொள்ளை லாபம் அடிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றன. பயணிகளின் நலனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

8 ரூபாய்க்கு 80 கிலோ மீட்டர்!

1 min

சினிமா மாற்றங்களை ரசிக்கிறேன்!

பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு இணையாக நடித்த சங்கீதா, இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் திரை உலகில் இருந்து விலகினார்.

சினிமா மாற்றங்களை ரசிக்கிறேன்!

1 min

உன் வருகைக்கு நன்றி...

'மதுரை சூர்யா மஹாலில் வைத்து மித்ரன் - அகல்யா திருமண நிச்சயதார்த்த வைபவம்... மாலை ஆறு மணிக்கு மேல்' என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்ததால் விருந்தினர்கள் ஜோடியாகவும் தனியாகவும் கூட்டமாகவும் ஹாலுக்கு உள்ளே நுழைந்த வண்ணமிருந்தனர்....

உன் வருகைக்கு நன்றி...

1 min

தாராளமாக வீற்கும் தடைசெய்யப்பட்ட மருந்துகள்?

இந்தியா போன்ற பெரிய நாடுகள் சந்தை பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிப்பவை. அழகு பொருட்கள், மருந்துகள் விற்பனையில் இந்தியா அபரிமிதமான லாபத்தை அள்ளிக் கொடுக்கிறது.

தாராளமாக வீற்கும் தடைசெய்யப்பட்ட மருந்துகள்?

1 min

சினிமாவில் கத்துக்க நிறைய இருக்கு!

கன்னட சினிமா‘கிரஷ்' ஆக இருந்து நேஷனல் 'கிரஷ்' ஆக புரோமோஷன் அடைந்த ராஷ்மிகா வழியில்.. அதே கன்னட சினிமாவில் இருந்து அதே ரூட்டில் தெலுங்கு, அடுத்து தமிழ்சினிமா என பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் ருக்மணி வசந்த்.

சினிமாவில் கத்துக்க நிறைய இருக்கு!

1 min

தெலுங்கானா முதல்வர் யார்?

அனல் பறக்கும் 5 மாநிலித் தேர்தல் மினி, தொடர்-6

தெலுங்கானா முதல்வர் யார்?

1 min

அமலாக்க துறையிடம் சிக்கிய ஆம்வே!

மல்டிலெவல் மார்க்கெட்டிங்... இதை மட்டுமே முழு நேர தொழிலாக செய்து கொண்டு இருப்பவர்கள் பல பேர். அவர்களில் சிலர் செல்வச் செழிப்புடன் வலம் வருவதுதான்,மற்றவர்கள் இந்த கண்கட்டி வித்தை பிசினஸை நோக்கி இழுக்கும் துண்டில்.

அமலாக்க துறையிடம் சிக்கிய ஆம்வே!

1 min

Kanmani dergisindeki tüm hikayeleri okuyun

Kanmani Magazine Description:

YayıncıMalai Murasu

kategoriWomen's Interest

DilTamil

SıklıkWeekly

Kanmani contains novels written by leading Tamil writers. Devibala and R Sumathi are contributing writers. Special issues are brought out during festivals and readers are given exciting offers and prizes.

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle