Maalai Express - January 05, 2021Add to Favorites

Maalai Express - January 05, 2021Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Maalai Express ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Maalai Express

Hediye Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

January 05, 2021

புதிய நாடாளுமன்றம் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி

வரும் காலங்களில் சுத்திகரிப்பு கோபுரம் அமைக்க உத்தரவு

புதிய நாடாளுமன்றம் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி

1 min

தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மினி கிளினிக்குகளுக்கு ஒப்பந்த முறையில் பணியாளரை நியமிக்க தடை: ஐகோர்ட் கிளை ஆணை

தனியார் ஏஜென்சி மூலம் மினி கிளினிக்குகளுக்கு பணியாளரை நியமிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மினி கிளினிக்குகளுக்கு ஒப்பந்த முறையில் பணியாளரை நியமிக்க தடை: ஐகோர்ட் கிளை ஆணை

1 min

தைப்பூச திருவிழாவிற்கு பொது விடுமுறை தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இந்த நாளை பொது விடுமுறை நாளாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தைப்பூச திருவிழாவிற்கு பொது விடுமுறை தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

1 min

கொச்சி - மங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்

கொச்சி-மங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

கொச்சி - மங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்

1 min

இந்தியன் வங்கி முற்றுகை போராட்டம் வாபஸ்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியம் சி.அரசூர் மக்களுக்கு கறவை மாடு வாங்குவதற்காக மற்றும் சிறுதொழில் தொடங்க வங்கி கடன் கேட்டு கடந்த ஒன்றரையாண்டுகளாக மாவட்ட ஆட்சி தலைவர் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் கூட்டுறவு வங்கியின் செயலாளர் தலைவர் ஆ கியோரிடம் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் வெண்ணையூர் இந்தியன் வங்கியை இன்று முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இந்தியன் வங்கி முற்றுகை போராட்டம் வாபஸ்

1 min

சிலம்பாட்ட போட்டி பரிசளிப்பு விழா

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் சேத்துப்பட்டு திவ்யா கல்விக் கல்விக் குழும் வளாகத்தில் நடைபெற்றது.

சிலம்பாட்ட போட்டி பரிசளிப்பு விழா

1 min

மஞ்சள் தேமல் நோயால் உளுந்து பயிர் சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை

கயத்தார் தாலுகாவைச் சேர்ந்த சிதம்பரம்பட்டி கிராமத்தில் சுமார் 1,200 ஏக்கர் நஞ்சை மட்டும் புஞ்சை நிலங்களில் பாசிப்பயறு உளுந்து விதைக்கப்பட்டுள்ளனர்.

மஞ்சள் தேமல் நோயால் உளுந்து பயிர் சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை

1 min

பொங்கல் பரிசு பொருள் வழங்கல்

கயத்தாறு யூனியனை சேர்ந்த தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்தில் நியாய விலை கடை பொங்கல் போனஸாக அரிசி பருப்பு சர்க்கரை கரும்பு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

பொங்கல் பரிசு பொருள் வழங்கல்

1 min

மக்களின் பாராட்டுகளை பெறும் வகையில் பொங்கல் தொகுப்பு அமைந்துள்ளது - அமைச்சர்

சிவகங்கை மாவட்டம், புலியடித்தம்பம், முடிக்கரை, மறவமங்களம், சூராணம் ஆகிய ஊராட்சிகளில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் சிறப்பு பொங்கல் பரிசு தலா ரூ.2500 மற்றும் தொகுப்புப் பொருட்கள் இவற்றுடன் வேட்டி, சேலைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மக்களின் பாராட்டுகளை பெறும் வகையில் பொங்கல் தொகுப்பு அமைந்துள்ளது - அமைச்சர்

1 min

டார்ச் லைட்' கேட்டு கமல் கட்சி வழக்கு

நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சிக்கு, பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டார்ச் லைட்' கேட்டு கமல் கட்சி வழக்கு

1 min

Maalai Express dergisindeki tüm hikayeleri okuyun

Maalai Express Newspaper Description:

YayıncıMaalai Express

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle