Maalai Express - May 24, 2024![Favorilerime ekle Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Maalai Express - May 24, 2024![Favorilerime ekle Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Maalai Express ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Maalai Express
Bu konuda
May 24, 2024
காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கு: 2வது நாளாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மர்ம மரண வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
![காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கு: 2வது நாளாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1709995/EBENCh10e1716541976154/1716542497798.jpg)
1 min
டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த ராகுல் காந்தி
பாராளுமன்ற தேர்தலில் ஆறாவது கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
![டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த ராகுல் காந்தி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1709995/ISWmBq0wR1716542594059/1716542673615.jpg)
1 min
வீட்டு காவலாளியை தாக்கிய வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கைது கேளம்பாக்கம் போலீசார் நடவடிக்கை
தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
![வீட்டு காவலாளியை தாக்கிய வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கைது கேளம்பாக்கம் போலீசார் நடவடிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1709995/TRnfC-xoD1716541547639/1716541976809.jpg)
1 min
தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்துங்க: கேரள முதல்வருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
காவிரிப் படுகையில் சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவ்வாறு அணை கட்டுவதால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
![தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்துங்க: கேரள முதல்வருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1709995/rAf5100W31716542498492/1716542592459.jpg)
1 min
Maalai Express Newspaper Description:
Yayıncı: Maalai Express
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
Sadece Dijital