Thozhi - November 16, 2022Add to Favorites

Thozhi - November 16, 2022Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Thozhi ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Thozhi

1 Yıl $5.99

bu sayıyı satın al $0.99

Hediye Thozhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

35 ரூபாயில் 100 வகையான பேக்குகள்!

மீண்டும் மஞ்சள் பை!

நெகிழிகள் என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வரு கிறது. இதனால் உடல் பாதிப்பு மட்டுமில்லை, உயிராபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீண்டும் மஞ்சள் பை!

1 min

உணர்வுப்பூர்வமாக செய்யும் வேலைக்கு நிச்சயம் 601 பலன் உண்டு!

Vlogger ஜெனி

உணர்வுப்பூர்வமாக செய்யும் வேலைக்கு நிச்சயம் 601 பலன் உண்டு!

1 min

35 ரூபாயில் 100 வகையான பேக்குகள்!

கவுசிக் கிருஷ்ணனும்  அவரது மனைவி திவ்யா 'கவுசிக்கும் இணைந்து முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட ஈகோ ஃப்ரெண்ட்லி பேக்குகளை தயாரித்து விற் பனை செய்து வருகின்றனர்.

35 ரூபாயில் 100 வகையான பேக்குகள்!

1 min

சிலநாள் சைவம் உண்டு...சிலநாள் அசைவம் உண்டு!

காதலையே சைவம் அசைவம்னு பிரிச்சுப் பார்த்தவுங்க நம்ம கவிஞர்கள். உணவை மட்டும் விட்டுடுவோமா என்ன? நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை சைவம் அசைவம்னு பிரிச்சுப் பார்க்கும் பழக்கம் பல காலங்களாகவே தொன்றுதொட்டு தொடர்ந்துகிட்டேதான் இருக்கு. நான் வெஜிடேரியனுங்கோ என சைவ உணவங்களை தேடிச் செல்பவர்களுக்கு மட்டுமான சேதிதாங்க இனி வரப்போகிற மேட்டர்ஸ்.

சிலநாள் சைவம் உண்டு...சிலநாள் அசைவம் உண்டு!

1 min

குள்ளாரி பரம்பரை!

எலும்பு முறிவிற்கு இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கும்

குள்ளாரி பரம்பரை!

1 min

நலம் காக்கும் நவதானியங்கள்!

எள் அதன் விதைகளில் உள்ள எண்ணெய்க்காக முக்கியமாக வளர்க்கப்படும் ஒரு பயிர்.

நலம் காக்கும் நவதானியங்கள்!

1 min

மழைக்கால உணவுகள்

ஐப்பசியை தொடர்ந்து மழை மற்றும் குளிர்காலம் என தமிழகம் முழுவதும் மிகவும் இதமான தட்பவெப்பம் இருக்கும். வெயிலின் தாக்கம் குறைவதால், மனதுக்கு மட்டுமில்லை உடலும் ஒருவித மந்தமான நிலையில் இருக்கும்.

மழைக்கால உணவுகள்

1 min

அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ

சுய மருத்துவம் வேண்டாம்!

அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ

1 min

காவல் கரங்கள்

காவல்துறையின் மறுபக்கம்

காவல் கரங்கள்

1 min

நடுக்குவாதம் என்னும் பார்கின்சன் நோய் (Parkinson Disease)

ஓரு தாவரத்தின் உயிர் வாழ்வு அதன் வேரின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பை சார்ந்துள்ளது.

நடுக்குவாதம் என்னும் பார்கின்சன் நோய் (Parkinson Disease)

1 min

பாலூட்டும் அம்மாக்களுக்கான சூப்பர் ஆடைகள்!

பெண்களுக்கு குறிப்பாக ஆடைதான் மிகப்பெரிய பலம். அது வெறும் மானம் காக்கும் உடை மட்டுமலல, ஒரு வருக்கு தன்னம்பிக்கை கூட்டும் பலமும் கூட.

பாலூட்டும் அம்மாக்களுக்கான சூப்பர் ஆடைகள்!

1 min

வரிசைகட்டும் டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்!

அதிகரிக்கும் செல்போன் பயன்பாடு...

வரிசைகட்டும் டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்!

1 min

முறுக்கு

“குணா”வ அன்னைக்கு \"சென்னிமலைல பாப்பேன்னு நெனக்கவே இல்ல. ரெண்டு மூணு வசூல் இருக்கு.

முறுக்கு

2 mins

வாழ்க்கை + வங்கி = வளம்!

கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட கை வில்லை. இதுதான் வாழ்க்கை என்று புலம்புபவர்களுக்கு தொடர்ந்து முயற்சி செய்தால் எவரெஸ்ட்டையும் எட்டிவிடலாம் என் பதை விளக்கமாகச் சொல்லவேண்டியுள்ளது.

வாழ்க்கை + வங்கி = வளம்!

1 min

குளிர் கால நார்ச்சத்து உணவுகள்!

பாதாம் முதல் அக்ரூட் பருப்புகள் மற்றும் முந் திரி பருப்புகள் வரை அனைத்து வகையான நட்ஸ்களிலும் நார்ச் சத்து நிறைந்துள்ளது.

குளிர் கால நார்ச்சத்து உணவுகள்!

1 min

கல்விச் செல்வமே இன்றியமையாதது!

கல்வி ஒன்றுதான் இந்த சமூக முன்னேற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்கும் இன்றியமை யாதது. ஒருவருக்கு கிடைக்கும் காசு பணத்தை விட சிறப்பான கல்வி கிடைத் தால் அவர்களுடைய வாழ்க்கையில் சால சிறந்தது வேறொன்றும் கிடையாது. இந்த சூழ்நிலையில் கல்வி எங்கு அரிதாக இருக் கிறதோ அங்கெல்லாம் கல்வியை கொண் டுபோய் சேர்ப்பதையே வேலையாக வைத்திருக்கிறார் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரை சேர்ந்த சமுத்ரா தேவி என்ற சிங்க தமிழச்சி.

கல்விச் செல்வமே இன்றியமையாதது!

1 min

செரிபிரல் பால்சி குழந்தைகளின் லிட்டில் மார்க்கெட்!

சென்னை எங்களுக்கு புதுசு. இங்கு சொந்தக்காரங்க உறவினர்கள்னு எங்களுக்கு யாரும் கிடையாது. ஒரு நட்பு வட்டாரம் அமைத்துக் கொள்ளத்தான்.

செரிபிரல் பால்சி குழந்தைகளின் லிட்டில் மார்க்கெட்!

1 min

சௌபாக்கியம் அருளும் சௌம்ய நாராயணர்!

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது சௌம்ய நாராயணர் திருக்கோயில். வைணவர்களின் 108 திவ்ய தேசங் களுள் ஒன்றாக விளங்கும் இத்தலத்தின் மூலவர் சௌம்ய நாரா யணராகவும், தாயார் திருமாமகளாகவும் அருள்பாலிக்கின்றனர். 'ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்த திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம் என்ற பெருமை இத்தலத்திற்குண்டு.

சௌபாக்கியம் அருளும் சௌம்ய நாராயணர்!

2 mins

ப்யூட்டி பார்லர் ஸ்ட்ரோக்!

சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 50 வயது ச பெண், ப்யூட்டி பார்லரில் முடியை கழுவும் போது, கிட்டத் தட்ட உயிரைக் கொள்ளும் அளவிற் கான பாதிப்பை சந்தித்துள்ளார்.

ப்யூட்டி பார்லர் ஸ்ட்ரோக்!

1 min

கோ-வொர்க்கிங் ஸ்பேஸ்

ஒரு அலுவலகத்தை நீங்க ஆரம்பிக்க நினைத்தால் முதலில் அதற்கு இடம் பார்க்கனும்.

கோ-வொர்க்கிங் ஸ்பேஸ்

1 min

ஃபுட் ஸ்ட்ரீட்!

மக்கள் கொண்டாடும் கோட்டைமேடு

ஃபுட் ஸ்ட்ரீட்!

1 min

201 வகை முட்டை உணவுகள்!

முட்டை உணவுகள் என்றாலே மு ஆம்லெட், முட்டை பொரியல், கலக்கி என ஒரு ஐந்தாறு வகைகளை தான் சாப்பிட்டிருப்போம்.

201 வகை முட்டை உணவுகள்!

1 min

பெண்களுக்கு வரும் மனப்பதற்ற நோய் Anxiety disorder

பெரும்பாலானவர்களுக்கு தங்களுக்கு மனப்பதற்றம் இருக்கிறது என்பதே தெரியாது.

பெண்களுக்கு வரும் மனப்பதற்ற நோய் Anxiety disorder

1 min

10 மாதங்களில் 55 லிட்டர் தாய்ப்பால் தானம்!

சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிந்து

10 மாதங்களில் 55 லிட்டர் தாய்ப்பால் தானம்!

1 min

Thozhi dergisindeki tüm hikayeleri okuyun

Thozhi Magazine Description:

YayıncıKAL publications private Ltd

kategoriWomen's Interest

DilTamil

SıklıkFortnightly

* Super Magazine for Today's Women!

* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.

* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle