Kamakoti - February 2021Add to Favorites

Kamakoti - February 2021Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Kamakoti ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Kamakoti

bu sayıyı satın al $0.99

Hediye Kamakoti

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

KAMAKOTI is the pioneer in religious publication, a magazine started 26 years back, and with a wide circulation and popularity amongst 32,000 readers in India and Abroad. KAMAKOTI is a part of the ever vibrant and robust, GIRI group of companies, which has a niche market space in the field of Indian Culture and Tradition.

தலையங்கம்

பள்ளிகளில் நாம் படிக்கும் போது, நம்மை உயரத்தின் அடிப்படையில் ஒரு வரிசையில் நிற்கச் சொல்வார், PT வாத்தியார்!

தலையங்கம்

1 min

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்

இன்று புனிதமான பிரதோஷ புண்ணிய காலம். ஈஸ்வர பூஜை, தரிசனம், நாமாவளி சொல்லுதல் ஆகியவை கோயிலில் ஈஸ்வரன் ஸன்னதியில் செய்தல் மிகவும் விசேஷம்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்

1 min

தெய்வத்தின் குரல் கண்ணன் பூஜித்த கணநாதன் - ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகள் அருள்வாக்கு

19-02-2021 ரத ஸப்தமி

தெய்வத்தின் குரல் கண்ணன் பூஜித்த கணநாதன் - ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகள் அருள்வாக்கு

1 min

பிரபலங்களின் ஆன்மீக அனுபவம் - அழைத்தார் ஸ்ரீராகவேந்திரர்

நான் ஸ்ரீ ராகவேந்திரரின் அத்யந்த பக்தன். அவரது சரிதத்தை படமாக எடுக்கிறார்கள் என்றும், அதில் ரஜினிகாந்த் ராகவேந்திரராக நடிக்கிறார் என்றும் அது அவருக்கு நூறாவது படம் என்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகிக் கொண்டிருந்தன.

பிரபலங்களின் ஆன்மீக அனுபவம் - அழைத்தார் ஸ்ரீராகவேந்திரர்

1 min

விஷ்ணு விஜய ஸ்தோத்ரம் (பத்ம புராணம்)

ஆதிமூலமானவரும் நல்லோர்களான தேவர்களுக்கெல்லாம் அதிபதியானவரும், இந்த உலகையும், அதில் வாழும் ஜீவராசிகளையும் காப்பவரும், ஸ்ருஷ்டி கர்த்தாவாகிய பிரம்மனை தன் நாபிக்கமலத்திலிருந்து தோற்றுவித்தவருமான, அந்த மஹாவிஷ்ணுவின் தாமரைப் பூவை ஒத்த பாதங்களில் சரணடைகிறோம்.

விஷ்ணு விஜய ஸ்தோத்ரம் (பத்ம புராணம்)

1 min

நமது கலாச்சாரத்திற்கு நெருக்கடி- ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை

உலகத்தில் முன்னேற்றமடைந்துள்ளதாகச் சொல்லப்படும் நாடுகளில் வசிக்கும் ஜனங்களுடைய வாழ்க்கைத் தரத்துக்குச் சமதையாக நமது நாட்டு ஜனங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.

நமது கலாச்சாரத்திற்கு நெருக்கடி- ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை

1 min

சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவாரத் திருத்தலங்கள் 159. திருநாலூர் மயானம் ஸ்ரீ ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்

இறைவன் தன் பக்கத்தில் ஊர்ந்து செல்லும் மலைக்கும் தன்மை பெற்ற பாம்பையும், தண்மதியையும், ஊமத்த மலரையும் செஞ்சடையில் கொண்டவர்.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவாரத் திருத்தலங்கள் 159. திருநாலூர் மயானம் ஸ்ரீ ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்

1 min

சித்தர்கள் வரலாறு கண்ணப்பர் அன்பில் விளைந்த ஆனந்தம்

"இந்த மலையைப் பார்த்துக் கொண்டு செல்லச் செல்ல பாரம் கழிந்து, ஏதோ ஒரு ஆசை மேலும் மேலும் பொங்குகிறது, ஆனால் இது வேறு ஏதோ ஆசையாகத் தெரிகிறதே! குடுமித் தேவர் எங்கே இருக்கிறார்?" என்று இப்படி சொல்லிக் கொண்டே வேகமாக நடந்தார் திண்ணப்பர்.

சித்தர்கள் வரலாறு கண்ணப்பர் அன்பில் விளைந்த ஆனந்தம்

1 min

கதைகள் விதைகள்

அந்த கிணற்றில் பொங்கத் தொடங்கிய நீரானது ஒரு பெரும் நீரூற்றாகி பீறிட்டு கிணற்றை மீறி வழிந்து வெளியெங்கும் ஆறு போல ஓடத் தொடங்கியது. ச்ராத்த அன்னம் புசிக்க மாட்டோம் என்று கூறி திரும்பிச் சென்றுவிட்ட பிராம்மணர்கள் தெருவில் தான் நடந்துக் கொண்டிருந்தனர்.

கதைகள் விதைகள்

1 min

புத்தாண்டு வாக்குறுதி

வெங்கட் வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 20 தேதி அன்று மேலே பரணில் போட்டு வைத்திருக்கும் வெள்ளை பலகை கீழே இறக்கப்படும். தூசு தட்டி துடைத்து ஹாலில் டி.வி.க்கு அருகில் சுவரில் வெற்றிடமாக இருக்கும் 3 அடி இடைவெளியில் மாட்டப்படும். டிசம்பர் 25 லிருந்து வீட்டிலுள்ளவர்கள் அவர்களது புத்தாண்டு வாக்குறுதிகளை எழுத ஆரம்பித்து விடுவார்கள்.

புத்தாண்டு வாக்குறுதி

1 min

Kamakoti dergisindeki tüm hikayeleri okuyun

Kamakoti Magazine Description:

YayıncıGiri Trading Agency Pvt. Ltd.

kategoriReligious & Spiritual

DilTamil

SıklıkMonthly

KAMAKOTI is the pioneer in religious publication, a magazine started 26 years back, and with a wide circulation and popularity amongst 32,000 readers in India and Abroad. KAMAKOTI is a part of the ever vibrant and robust, GIRI group of companies, which has a niche market space in the field of Indian Culture and Tradition.

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle