Andhimazhai - February 2022Add to Favorites

Andhimazhai - February 2022Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Andhimazhai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Andhimazhai

1 Yıl$11.88 $2.99

Kaydet 75% Mothers Day Sale!. ends on May 13, 2024

bu sayıyı satın al $0.99

Hediye Andhimazhai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

அந்திமழை பிப்ரவரி, 22 இதழ்
சிறப்புப்பக்கங்கள்: -அதிமுக 50 ஆண்டுகள்! வரலாறும் எதிர்காலமும்
பொன்மனச்செம்மல்!- செங்குட்டுவன் தம்பி
இரும்புக்கரம்!- செல்வன்
ஜெயலலிதாவுக்குப் பின் - முத்துமாறன்
ஆபத்தான அரசியல் நேரத்தில் பிறந்தது அதிமுக!- ராவ்
நேர்காணல்:
இயக்குநர் வஸந்த் எஸ் சாய்
நடிகர் ஜி.எம்.குமார்
தொடர்: முள்ளரும்பு மரங்கள் -7- ஷாஜி
சிறுகதை: வாமுகோமு
நூல் அறிமுகம்: இப்போது உயிருடன் இருக்கிறேன் - இமையம்
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்ட செவ்வாய்க்கிழமைகள் -மிட்ச் ஆல்பம்
வ.உ.சியும் காந்தியும்- 347 ரூபாய் 12 அணா- ஆ.இரா.வேங்கடாசலபதி
பனையடி, இரா.செல்வம்
திரைவலம்- காதம்பரி

சிவரஞ்சனியின் ஓட்டம்!

சிவரஞ்சனியும் சில பெண்களும்.... இது சோனி லைவில் இயக்குநர் வஸந்த் எஸ் சாய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.

சிவரஞ்சனியின் ஓட்டம்!

1 min

கஞ்சா வியாபாரி

குழந்தைப் பருவத்தின் இறுதி நாள்கள். ஒரு கோடை விடுமுறைக்காலம்.

கஞ்சா வியாபாரி

1 min

மூர்

நீங்கள் ஒவ்வொருவருமே விரும்பிய இரு தொழிலை செய்ய இயலாமல் வயிற்றுப் பாட்டுக்காக வாழ்க்கை உங்களை வேறொரு தொழிலில் இறக்கியிருக்கும்.

மூர்

1 min

இப்பதான் எல்லாம் கிடைக்குது!

நடிப்பைத் தொழில்முறையாக கற்றவரும் கூத்துப்பட்டறை.

இப்பதான் எல்லாம் கிடைக்குது!

1 min

பதிப்புத் திருட்டு!

பிரிட்டனில் உள்ள பதிப்பகம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார், இத்தாலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

பதிப்புத் திருட்டு!

1 min

ஒரு மில்லி 'ஹெராயின்' சாப்பிடுங்க!

கொரோனாவுக்கு மருந்தாக மலேரியாவுக்கு அளிக்கும் குளோரோகுயினை கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டபோது, அந்த மருந்து படுவேகமாக உலகம் முழுக்க எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஒரு மில்லி 'ஹெராயின்' சாப்பிடுங்க!

1 min

அ.தி.மு.க. 50 ஆண்டுகள் பொன்மனச்செம்மல்!

அடியேன் எழுதிய மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்', 'நான் ஆணையிட்டால்!', 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்', 'உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே', ‘நான் செத்துப் பிழைச்சவன்டா!', 'ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை இவையெல்லாம் கதாநாயகனுக்கான பாட்டாகக் கருதப்படாமல் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடலாகவே கருதப்பட்டது.

அ.தி.மு.க. 50 ஆண்டுகள் பொன்மனச்செம்மல்!

1 min

இரும்புக் கரம்!

எனக்குப் பிறகு பிரளயம்! இது பிரெஞ்சு மன்னர் பதினைந்தாம் லூயி சொன்ன வார்த்தை .

இரும்புக் கரம்!

1 min

ஜெயலலிதாவுக்கு பின்னால்

எழுபத்து நான்கு நாட்கள் அப்பல்லோ மருத்துவமனை வாசத்துக்குப் பின்னால் 2016, டிசம்பர் 5 ஆம் தேதி இரவு ஜெயலலிதா மாரடைப்பால் (cardiac arrest) மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு பின்னால்

1 min

இரட்டையர் இடம் மாறினால்?

இத்தனைநாள் கொரோனாகும்மியடித்துக் கொண்டிருக்க, அது போட்ட குட்டி ஒமிக்ரான் இப்போது எட்டிப்பார்த்து விளையாடிக்கொண்டிருக்கிறது.

இரட்டையர் இடம் மாறினால்?

1 min

Andhimazhai dergisindeki tüm hikayeleri okuyun

Andhimazhai Magazine Description:

YayıncıDream serve network private limited

kategoriEntertainment

DilTamil

SıklıkMonthly

அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle