Andhimazhai - February 2021Add to Favorites

Andhimazhai - February 2021Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Andhimazhai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99 $49.99

$4/ay

Kaydet 50% Hurry, Offer Ends in 2 Days
(OR)

Sadece abone ol Andhimazhai

1 Yıl $4.49

Kaydet 62%

bu sayıyı satın al $0.99

Hediye Andhimazhai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

தரம்தாழ்ந்த அரசியல்: மாற்றுவது எப்படி?:- சிறப்புப்பக்கங்கள்
கி.வீரமணி, நாகநாதன், சீமான், வைகைச்செல்வன், மாலன், மதுக்கூர் ராமலிங்கம், நம்பி நாராயணன்
சிறப்புக்கட்டுரை: ஒரு படம்; பல நாயகர்கள்- கருந்தேள் ராஜேஷ்
தொ.ப.வின் மறுபக்கம்- கட்டுரை
மேலு பல சிறப்புப்பகுதிகள்

ஒரு மக்னா யானையின் கதை!

முதுமலை தெப்பக்காடு முகாமில் மருத்துவராகச் சேர்ந்து முதல் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்ததும் நான் பார்த்த யானை, பிரமாண்டமாக இருந்தது. தந்தம் இல்லை! 10 அடி உயரம், 5 டன் உடல் எடை, கருத்த பாறை போன்ற அகன்ற தலை, முட்டை மாதிரியான கண், கல் தூண் போன்ற கால்கள் ! பார்க்கவே பயமாக இருந்தது. தந்தம் இல்லாத ஆண்யானையை மக்னா என்பார்கள்.

ஒரு மக்னா யானையின் கதை!

1 min

நட்டு என்னும் வேகப்பந்து அற்புதம்!

"நடராஜனின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து எங்கள் சேலம் மாவட்டத்தைச் சுற்றிலும் புதிதாக பத்துப் பதினைந்து கிரிக்கெ அகாடமிகள் தொடங்கப்பட்டுள்ளன. மூன்று வயது சிறுவன் முதல் முப்பது வயது இளைஞர் வரை எல்லோரும் நாங்கள் நடராஜன் மாதிரி ஆகணும் என்று சொல்கிறார்கள் ," என பெருமையுடன் சொல்கிறார் கண்ணன், சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர். சேலம் கிங்ஸ் என்ற கிரிக்கெட் கிளப்பின் செயலாளர்.

நட்டு என்னும் வேகப்பந்து அற்புதம்!

1 min

தி.மு.க.வின் தொகுதி பங்கீடு: யாருக்கு எத்தனை?

'என் ஆட்கள், ஆதரவாளர்கள் உன்னை (ஸ்டாலினை) முதல்வராக விட மாட்டார்கள்' ஜனவரி 3 ஆம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்களின் மத்தியில் மு.க. அழகிரி பேசிய பேச்சின் ஹைலைட் இது தான்.

தி.மு.க.வின் தொகுதி பங்கீடு: யாருக்கு எத்தனை?

1 min

சரக்கடித்தால் நல்லா தூங்கலாமா?

குடியைப் பற்றி நமக்கு எல்லாமே தெரியும் என்ற எண்ணம் இருக்கிறது; குறிப்பாக குடிப்பவர்களுக்கு. குறைவாக குடித்தால் உடம்புக்கு நல்லது, பியர் குடியே கிடையாது அதில் மிகக் கொஞ்சமே ஆல்கஹால் உள்ளது. ரெட் வைன் உடம்புக்கு நல்லது, மிதமாக குடித்தால் நல்ல தூக்கம் வரும் இப்படி பல நம்பிக்கைகள் உண்டு.

சரக்கடித்தால் நல்லா தூங்கலாமா?

1 min

மாதவன் தமிழ் சொல்லிக் கொடுத்தார்!

கார்ப்பரேட் நிறுவன சட்ட ஆலோசகர், விளம்பரமாடல், நாடக நடிகை, இப்படி பல திறமைகளைக் கொண்டவர்தான் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமீபத்தில் இவர் மாதவன் ஜோடியாக நடித்த மாறா ஓடிடியில் வெற்றி பெற்று இவருக்கான வரவேற்பு கூடியிருக்கிறது. அவரிடம் பேசியதிலிருந்து.

மாதவன் தமிழ் சொல்லிக் கொடுத்தார்!

1 min

பணத்தை இஷ்டம் போல் அச்சடித்தால்?

ஜிம்பாப்வேயின் அதிபராக இருந்த ராபர்ட் முகாபே 2008 இல் அந்நாட்டுப் பணத்தை எக்கச்சக்கமாக அச்சடித்து, பணவீக்கத்தை உருவாக்கினார். அப்போது உலகமே இப்படி பணத்தை அச்சடிப்பதை கண்டித்தது.

பணத்தை இஷ்டம் போல் அச்சடித்தால்?

1 min

நட்சத்திர பட்டாளம்!

'மாஸ்டர்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித் திருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. கூடவே, இரண்டு பெரிய ஸ்டார்கள் ஒரு படத்தில் நடித்திருப்பது பற்றிய பரவலான விவாதத்தையும் இப்படம் உருவாக்கியிருக்கிறது.

நட்சத்திர பட்டாளம்!

1 min

தொ.ப வின் மறுபக்கம்

சமீபத்தில் மறைந்த பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் மகள் விஜயலெட்சுமி தந்தையின் நினைவுகளை அந்திமழைக்காகப் பகிர்ந்தார்:

தொ.ப வின் மறுபக்கம்

1 min

தரம் தாழ்ந்த அரசியல்: எப்படி மாற்றுவது?

மாநிலம் முழுவதும் அறிமுகமான அவர் அரசியலில் நீண்ட அனுபவம் உள்ளவர், பல முதல்வர்களுக்கு அறிமுகமானவர். எந்த குற்றச்சாட்டும் இல்லாதவர். அவரோடு தொடர்பில் இருக்கும் நண்பரிடம் "சாருக்கு இந்த தடவை சீட் கிடைக்குமா? என்று கேட்டேன். " இதே கேள்வியைத் தான் நானும் கேட்டேன், சார் ரொம்பத் தான் புலம்பிவிட்டார்'' என்று அவரின் புலம்பலின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டார்.

தரம் தாழ்ந்த அரசியல்: எப்படி மாற்றுவது?

1 min

பயணங்களின் தூரத்தைக் குறைக்கும் நண்பன்!

ஓரே காலகட்டத்தில் நான் பற்பல நூல்களையும், ஆங்கிலம் தமிழ் என மாற்றி மாற்றிப் படிப்பேன்.

பயணங்களின் தூரத்தைக் குறைக்கும் நண்பன்!

1 min

அரசியல்வாதிகளுக்கான ஆயுதம்!

செல்லப்பா ஒரு புத்தகப் பிரியர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நினைத்தாரோ அல்லது வாசிக்கப்படுவதைத் தவிர புத்தகங்களுக்கு வேறு என்ன பயன் இருக்கும் என்று நினைத்தாரோ தெரியாது. தன்னிடமுள்ள புத்தகங்களைக் கொண்டு தன் வீட்டின் முன்னிருந்த அறையில் வாசக சாலை ஒன்றை உருவாக்கினார்.

அரசியல்வாதிகளுக்கான ஆயுதம்!

1 min

படிக்க வேண்டிய நூல்கள்!

1. காரல் மார்க்சு எழுதிய “மூலதனம்'' நூல் தொகுப்பு தமிழில் க.ரா. ஜமதக்னி

படிக்க வேண்டிய நூல்கள்!

1 min

போராட்டக்களத்திற்கு புத்தகங்களே ஆயுதங்கள்!

அரசியல் என்பது ஒரு பிழைப்பு என்பதாக இன்று சுருங்கிவிட்டது. புகழையும் அதிகாரத்தையும் ஒரு சேர பெற விரும்புபவர்களின் துறை தான் அரசியல் என்று ஆகிவிட்டது.

போராட்டக்களத்திற்கு புத்தகங்களே ஆயுதங்கள்!

1 min

நூல்களைப் படிப்போம், சாதனைகளைப் படைப்போம்!

புத்தக வாசிப்பு என்பது அவரவர்களது இருப்பையும் இடத்தையும் தக்க வைப்பதும், தக வமைப்பதுமே ஆகும். சிந்தனைகளை மேம்படுத்தவும், தெளிவான பாதைகளைச் செப்பனிடவும், ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்திற்கும் நூல்களே பெரிதும் பேருதவியானவையாக இருக்கின்றன.

நூல்களைப் படிப்போம், சாதனைகளைப் படைப்போம்!

1 min

“அரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள்!”

காந்தியடிகளிடம், 'உங்களிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?' என கேட்கிறார்கள். 'ஒரு பெரிய நூலகம் அமைப்பேன்' என்கிறார். நெல்சன் மண்டேலா, நேரு போன்றவர்கள் என்னை எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமென்றாலும் சிறையில் வைத்துக்கொள்ளுங்கள், புத்தகங்களை கொடுத்துவிடுங்கள்' என்று சொன்னார்கள்.

“அரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள்!”

1 min

பதிப்பாளர்களின் அநீதி!

வரலாறு புதிதாகப் படைப்பதற்கு வரலாறு தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் அரசியலுக்கு அது பொருந்தாது. வரலாறு பற்றிய அறிவு மிகக்கண்டிப்பாகத் தேவை.

பதிப்பாளர்களின் அநீதி!

1 min

Andhimazhai dergisindeki tüm hikayeleri okuyun

Andhimazhai Magazine Description:

YayıncıDream serve network private limited

kategoriEntertainment

DilTamil

SıklıkMonthly

அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle