Andhimazhai - July 2020Add to Favorites

Andhimazhai - July 2020Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Andhimazhai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Andhimazhai

1 Yıl$11.88 $2.99

Kaydet 75% International Workers Day!. ends on May 3, 2024

bu sayıyı satın al $0.99

Hediye Andhimazhai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

சிறப்புப் பக்கங்கள் : புனைவும் உண்மையும் - அரசியல் முதல் அன்றாடம் வரை
முட்டையில் மஞ்சள் கருவை ஒதுக்க வேண்டுமா ? - மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
இந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்

தஞ்சை பெரியகோவில் நந்தி சோழர்கள் அமைத்தது அல்ல – முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

எதுவுமே செய்யவில்லையா? - சுப.வீரபாண்டியன்

நினைப்பும் நிஜமும் - மாலன்

மருத்துவக் கட்டுக்கதைகளும் மறுக்கும் உண்மைகளும்! - மருத்துவர் சென் பாலன்

நவீன இலக்கியத்தில் தொன்மக் கதையாடல் - ந.முருகேசபாண்டியன்

பிஸினஸ் மூளை என்ன விலை?- அராத்து

தம்பதிகளே சண்டைபோடுங்க! - செல்வன்

அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி - பொள்ளாச்சி மா.உமாபதி

சிறுகதை - குல தெய்வம் - நெல்லை கண்ணன்

பூவுலகின் பெருந்தோழன்!

எனது புதையல்களில் இருந்து தேடியெடுக்கிறேன் அந்தப் புத்தகத்தை. எனது கல்லூரிக்காலக் கையெழுத்தில் 28.12.90 என்று நாளைக் குறித்திருக்கிறேன். புத்தகத்தின் பெயர்: 'இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை'!

பூவுலகின் பெருந்தோழன்!

1 min

Design Designah Problems will Come and Go Konjam CHILL pannu Maapi...நோ டென்ஷன் பேபி!

கொரோனா அழுத்தங்களில் இருந்து விடுபடுவது எப்படி?

Design Designah Problems will Come and Go Konjam CHILL pannu Maapi...நோ டென்ஷன் பேபி!

1 min

பெருந்தொற்றுக் காலத்தில் பெரும் வளர்ச்சி அடைந்தவர்!

உலகப் பணக்காரர்களை வரிசைப்படுத்தும் ஹூருன் அறிக்கை சமீபத்தில் வெளியானது. கொரோனாவால் உலகப் பொருளாதாரமே தடுமாறிக்கொண்டிருப்பதால் இந்த அறிக்கையில் யார் யார் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது ஆர்வத்துடன் பார்க்கப்பட்டது.

பெருந்தொற்றுக் காலத்தில் பெரும் வளர்ச்சி அடைந்தவர்!

1 min

மானிட்டர் வந்ததில் இருந்தே ஒளிப்பதிவாளர்களுக்கு இருந்த மரியாதையில் பாதி போய்விட்டது!

38 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமான ஒளிப்பதிவாளராக வலம் வரும், பன்னீர் செல்வம், தமிழ்த்திரையுலகின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவர். அரிதாக திரைப்படம் பார்ப்பவர்கள்கூட, இவரது ஏதேனும் ஒரு சில படங்களைப் பார்த்து ஒளிப்பதிவை ரசித்திருப்பார்கள்.

மானிட்டர் வந்ததில் இருந்தே ஒளிப்பதிவாளர்களுக்கு இருந்த மரியாதையில் பாதி போய்விட்டது!

1 min

உயரும் தண்ணீர் செலவுகள்!

கடந்த ஆண்டு சென்னைவாசிகள் சந்தித்த கடும் தண்ணீர்ப் பஞ்சத்தை மறந்திருக்க மாட்டார்கள். ரூ750-1500 வரை கொடுத்து வாங்கிய லாரி தண்ணீர் 5000 ருபாய் கொடுத்தாலும் கிடைக்கவில்லை.

உயரும் தண்ணீர் செலவுகள்!

1 min

நெல்லை சென்ட்ரல் தியேட்டர்

செல்வத்துக்கு சுகர் என்று டாக்டர் சொன்னார். செல்வம் பேயறைந்தது போல் இருந்தான். தனக்கு சுகரா? செல்வத்தின் கருத்த முகம் வெளிறிப் போய் இருந்தது.

நெல்லை சென்ட்ரல் தியேட்டர்

1 min

சிறப்புப் பக்கங்கள் புனைவுகளின் நடுவே!

காந்தியடிகள் வினோபாபா, காமராசர், அண்ணாதுரை, ஜே.சி.குமாரப்பா, கக்கன், நல்லக்கண்ணு போன்றவர்களின் எளிமையை சிலாகித்து பல சம்பவங்களைக் கேட்டதுண்டு. எளிமையானவர்களின் பட்டியலை விவரமறிந்த யாரிடம் கேட்டாலும் இந்த பெயர்கள் தவறாமல் இடம்பெறும். நேரு உட்பட வேறு சில பிரபலங்களின் பெயர்கள் அனேகமாக எளிமையானவர்களின் பட்டியலில் இடம்பெறுவதில்லை.

சிறப்புப் பக்கங்கள் புனைவுகளின் நடுவே!

1 min

முட்டையில் மஞ்சள் கருவை ஒதுக்க வேண்டுமா?

மருத்துவர் ஃபரூக் ருத்துவர் ஃபரூக் அப்துல்லா, மக்களின் உணவுப் பழக்கங்கள் குறித்த தவறான எண்ணங்களைப் போக்கும் விதமாக தொடர்ந்து எழுதுகிறவர்.

முட்டையில் மஞ்சள் கருவை ஒதுக்க வேண்டுமா?

1 min

இந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும்!

கால் நடை, வளர்ப்புப் பிராணிகளைப் பற்றிய தவறான நம்பிக்கைகள் தனியாக புத்தகம் எழுதுமளவிற்கு ஏராளமாக உள்ளன. பொதுவான சிலவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.

இந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும்!

1 min

தஞ்சை பெரியகோவில் நந்தி சோழர்கள் அமைத்தது அல்ல!

தஞ்சை பெரிய கோவிலின் நிழல் என்றுமே கீழே விழாது:

தஞ்சை பெரியகோவில் நந்தி சோழர்கள் அமைத்தது அல்ல!

1 min

நினைப்பும் நிஜமும்!

தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய 1967ஆம் ஆண்டு வெளிவந்த படம் பட்டணத்தில் பூதம். அதில் ஒரு பாடல்: ''கண்ணிலே கண்டதெல்லாம் காட்சியா? கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா?'' அது தமிழக அரசியலுக்கும் பொருந்தும். இங்கே சில நினைப்பும் நிஜமும்.

நினைப்பும் நிஜமும்!

1 min

மருத்துவக் கட்டுக்கதைகளும் மறுக்கும் உண்மைகளும்!

சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது நாம் நம்பிய கதைகள் பல. பென்சிலை சீவி வரும் மரத்தூளில் பால் ஊற்றினால் ரப்பர் கிடைக்கும் என்பது முதல், புத்தகத்திற்குள் வை த்தால் மயில் தோகை குட்டி போடும் என்பது வரை எத்தனையோ நம்பிக்கைகள்.

மருத்துவக் கட்டுக்கதைகளும் மறுக்கும் உண்மைகளும்!

1 min

நவீன இலக்கியத்தில் தொன்மக் கதையாடல்!

கடந்த காலத்தின் நிளைவுகளாகப் பதிவாகியிருக்கிற கதைகள், இலக்கியப் படைப்புகளில் தொன்மங்களாக உறைந்திருக்கின்றன.

நவீன இலக்கியத்தில் தொன்மக் கதையாடல்!

1 min

பிஸினஸ் மூளை என்ன விலை?

பிஸினஸ் என்பதை ஏதோ ஏலியன்களின் தனி உலகம் போல பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கென தனி செட் ஆஃப் ரூல்ஸ்' இருப்பதாக எக்கச்செக்க பில்ட் அப்கள்.

பிஸினஸ் மூளை என்ன விலை?

1 min

தம்பதிகளே, சண்டை போடுங்க!

கல்யாணம் பண்ணினால் சந்தோஷமாக இருக்கலாம் இந்தவசனம் தான் உலகத்திலேயே ஒண்ணாம் நம்பர் மித்! என்றார் நண்பர் ஒருவர்.

தம்பதிகளே, சண்டை போடுங்க!

1 min

எதுவுமே செய்யவில்லையா?

ஓர் உண்மையான விடையை நூறு முறை சொல்லிச் சொல்லி நமக்குச் சலித்துப் போய்விட்டது. ஆனால் ஒரு புனைவு திரும்பத் திரும்ப முன் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

எதுவுமே செய்யவில்லையா?

1 min

அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி!

தமிழகத்தின் உள்கட்டமைப்புகளை உருவாக்க திமுக பங்காற்றவில்லை. முந்தைய காங்கிரஸ் அரசுகள் உருவாக்கியது தான் என்று சிலர் ஒரு புனைவை முன்வைப்பதைக் காணமுடிகிறது.

அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி!

1 min

சாத்தான்குளம்: காவல்துறை கரும்புள்ளி!

இதுவரை காவல்துறையைப் பெருமைப் படுத்தி ஐந்து படங்களை எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்றார் சாமி, சிங்கம் படங்களின் இயக்குநர் ஹரி. அகில இந்திய அளவில் ராகுல்காந்தி முதல் தமிழ் நாட்டில் ஜெயம் ரவி, சாந்தனு உள்ளிட்ட பிரபலங்கள் வரை எல்லோரும் கருத்துச் சொல்லி கண்டனம் தெரிவித்துவிட்டனர். ஆங்கிலத்தில் பாடகியும் ஆர்ஜேவுமான சுசித்ரா பதிந்த வீடியோ, இதை சர்வதேச அளவில் எடுத்துச் சென்றுவிட்டது.

சாத்தான்குளம்: காவல்துறை கரும்புள்ளி!

1 min

Andhimazhai dergisindeki tüm hikayeleri okuyun

Andhimazhai Magazine Description:

YayıncıDream serve network private limited

kategoriEntertainment

DilTamil

SıklıkMonthly

அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle