எல்லா வகையிலும் பகவானோடு இணைந்திருந்து அவரது கட்டளைப்படி பக்தர்களைக் காத்திடும் பரமதயாள சொரூபமுடையவர் சுதர்சனர். அண்டியவர் வாழ்வில் அரணாக இருந்து அவர்களின் முன்னேற்றத் தடைகளைத் தகர்த்து வளமும் நலமும் பெற வகைசெய்பவர் சுதர்சனர். ஞானசொரூபியாகவும், அழிக்க முடியாத பகையையும், அதாவது வெல்ல முடியாத காமம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம் போன்ற உட்பகைகளையும் விரட்டுபவர் என்றும் பொருள்.
பயங்களைப் போக்கு பவராகவும், அறிவும் செல்வமும் அளிப்பவராகவும் உள்ள சுதர்சனரை வழிபடுவது சர்வமங்களங்கள் யாவையும் கிட்டச்செய்யும் என்கின்றன புராணங்கள்.
எம்பெருமானுடைய சங்கல்பமே திருவாழியாழீவானாக சுதர்சனர் உருக்கொண்டதாக சாஸ்திரம் கூறுகிறது. மூன்று யாகங்கள் அக்னிகள் மற்றும் ரிக், யஜூர், சாமம் ஆகிய வேதங்களின் வடிவமாய் திகழ்கின்றவர் சுதர்சனர். தம்முடைய 16-கரங்களில், 16-திவ்யாயுதங்களைக் கொண்டுள்ளார். சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி வடிவமுள்ள ஆயுதம் கத்தி, வேல்.
இவற்றை வலப்புறத் திருக்கைகளிலும், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் இவற்றை இடப் புறத் திருக்கைகளிலும் கொண்டு கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர இருபாதங்களையும் தூக்கியபடி சேவை சாதிக்கிறார் சுதர்சனம். சுதர்சனர், வேண்டுவோர்க்கெல்லாம் வேண்டியவை நல்குபவர். கோடிசூரியனுக்கு சமமான காத்தியை உடையவர்.
This story is from the July 01, 2024 edition of Aanmigam Palan.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 01, 2024 edition of Aanmigam Palan.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இரவில் சாப்பிடக் கூடாதவை
\"இரவு நேரம்! புலவர் ஒரு வர் அயலூரில் இருக்கும் தன் நண்பர் ஒருவரைக் கண்டு வரச் சென்றிருந்தார். புலவரைப் பார்த்த நண்பர் மிகுந்த மகிழ்வுடன், “வாருங்கள்! வாருங்கள்! முதலில் உண்டுவிட்டு பிறகு பேசலாம்” என்றார். புலவரோ, “நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பு தீர்ச்சற்று ஓய்வெடுக்கிறேன். அதன்பிறகு உண்ணலாம்” என்றார். இருவருமாகச் சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனம்!
அதி அந்தம் இல்லாத அருள் பெரும் சோதியாய் விளங்கும் பரம் ஆம் பொருள் அருவன் ஆயினும் அன்பர்க்கு உருவாய் வருவன் என்ற மாமறைக்கிணங்க அருவுருவத் திருமேனியான இலிங்க வடிவில் தன்னை வெளிப் படுத்திக் கொண்ட சிறப்புப் பெற்ற திருத்தலம் திருவண்ணாமலை யாகும்.
விளாம்பழ நிவேதனம்
பாரத தேசத்தின் தொன்மையான மரவகைகளில் ஒன்று விளாமரமாகும். இது படர்ந்து செழிந்து வளர்வது.
சிந்திப்பதையெல்லாம் தரும் சுதர்சனர்
பாயர்வுக்கு துதிந்திருமுகங்கள் தபாவதாரத்தை கடலில் பள்ளிகொண்டருளும் பரந்தாமன், பத்து அவதாரங்கள் எடுத்தபோதும் உடன் முழுமையாகக் கண்ட பெருமைக்குரிய சுதர்சனமே, பக்தர்தம் வாழ்வில் வரும் தடைகளை விரட்ட பகவானால் பிரயோகிக்கப்படுகிறது.
ஆன்மா பற்றிய உண்மையை உணர முடிவதில்லை!
“ஆகவே அர்ஜுனா, ஆன்மாவைப் பற்றியதான சந்தேகம் தெளிந்தாயல்லவா? இனிமேலும் ஏதேனும் சந்தேகம் இருக்கு மானால், அதை ஞானம் என்ற வாளால் வெட்டி எறி.
சுகமான வாழ்விற்கு சுஞ்சனகட்டே கோதண்டராமர்
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், கிருஷ்ணராஜா நகர் (கே. ஆர். நகர்) அருகில் சுஞ்சனகட்டே கிராமம் உள்ளது.
கன்னித்தமிழ் போற்றும் கண்ணனின் நடனம்!
கண்ணன் குழல் ஊதிய வரலாற்றை நாம் கேட்டு இருக்கிறோம். நச்சு அரவமான காளிங்கன் மீது களித்து திருநடனம் புரிந்ததை பற்றி கேட்டிருக்கிறோம.
அகிலத்தின் தாயான அகிலாண்டேஸ்வரி
அன்று சர்வாலங்கார பூஷிதையாக அகலமான கரை போட்ட பச்சைநிற பட்டுப்புடவையில் ஜொலித்தாள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி.
மகாகவிக்கு ஒரு காவியக்கோயில்
ஒரு ஆலயத்தில் மகாகவி பாரதியாருக்கு விக்ரகப் செய்து, அவரை பதின்மூன்றாவது ஆழ்வாராக உயர்த்திப் போற்றி வழிபட்டு வருகிறார்கள். பாரத தேசத்தில் எங்கும் செய்யப்படாத மாறுதலான ஓர் ஆன்மிகம் சேவையை சென்னை அடையாறு மத்ய கைலாஷ் ஆலயத்தில் செய்திருக்கிறார்கள்.
மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!
ஆனித் திருமஞ்சனம் ஜூலை 11 - 12, 2024