இதற்கான அலுவலக ரீதியிலான நிகழ்வு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் வைத்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முள்ளிலையில் நடைபெற்றுள்ளது, இதன்போது, நான்கு மாணவர்களும் இணைந்து நடுவர்கள் வழங்கிய போதைப்பொருள் அற்ற உலகம் என்ற தலைப்பில் கவிதை எழுதி அதை A/ தொழில் நுட்பத்தின் மூலம் பாடலாக மாற்றி, அதே இடத்தில் வெளியிட்டுள்ளனர்.
4 நிமிடங்கள் மற்றும் 23 நொடிகளில் மாணவர்கள் மேற்கொண்ட முயற்சியை உலது சாதனையாகச் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைச் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் சதிரவன் த இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுச்செயலாளர் சிவ வரதகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் முகமது ஃபர்னான் போன்றோர் பதிவு செய்தனர்.
This story is from the November 12, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 12, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அகதிகள் விவகாரத்துறை அமைச்சு அலுவலகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்
ஆப்கானிஸ்தானில், அகதிகள் விவகாரத்துறை அமைச்சு அலுவலகத்தில், புதன்கிழமை (11) காலை நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், அமைச்சர் கலில் ஹக்னி உயிரிழந்துள்ளார்.
துணை இராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு தாக்குதல்; 127 பேர் பலி
சூடானில், உள்நாட்டு போர் நீடித்து வரும் நிலையில் துணை இராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டது. இதில் 127 பேர் உயிரிழந்தனர்.
சம்பியன்ஸ் லீக்: ஜீவென்டஸிடம் தோற்ற சிற்றி
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் மைதானத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி தோற்றது.
முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்ற சிம்பாப்வே
ஆப்கானிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஹராரேயில் புதன்கிழமை (11) நடைபெற்ற முதலாவது போட்டியில் சிம்பாப்வே வென்றது.
நாளை ஆரம்பிக்கிறது மூன்றாவது டெஸ்ட்: அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிறிஸ்பேணில் நாளை காலை 5.50 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
முகவரின் கழுத்தை அறுத்த நபர்
வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள தனது கள்ளக்காதலியுடன் தொடர்பினை ஏற்படுத்திதருமாறு கோரிய நபர், அக்கோரிக்கை நிறைவேறாமையால், வெளிநாட்டு முகவரின் (வயது 52) கழுத்தை அறுத்ததுடன், அங்கிருந்த பெண் ஊழியரையும் காயப்படுத்திவிட்டு, தன்னுயிரையும் மாய்க்கவும் முயன்றுள்ளார்.
கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் - காரைநகர் கசூரினா கடற்கரைக்குஅண்மித்த பகுதியில், எரிபொருள் முடிவடைந்த நிலையில் படகொன்று வியாழக்கிழமை (12) காலை கரை ஒதுங்கியுள்ளது.
தமிழக மீனவர்கள் 9 பேர் நிபந்தனையுடன் விடுதலை
தமிழக மீனவர்கள் 9 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்தும், உயிரிழந்த கடற்படை வீரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இலங்கையின் மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பிலும் எலிக்காய்ச்சல் எச்சரிக்கை
லிக்காய்ச்சல் நோயின் தாக்கம் எந்த நேரமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அளவில் அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளதாகவும் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 74 பேர் எலிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இ. முரளிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
"அனைத்து தமிழ்கட்சிகளும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும்”
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக இருக்கிறது.