மலைநீலியம்மன் கோவில் காணிகளை விடுவிக்கவும்
Tamil Mirror|August 17, 2023
வெருகல் மக்கள் கோரிக்கை
மலைநீலியம்மன் கோவில் காணிகளை விடுவிக்கவும்

தொல்லியல் திணைக்கள த்தால் கையகப்படு த்தப்பட்டு, பௌத்த விகாரை அமைக்கப்பட்டுவரும் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லடி பகுதியில் அமைந்துள்ள மலைநீலியம்மன் கோவிலுக்குரிய காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மலைநீலி அம்மன் கோவிலின் காணிகள் தொல்லியலுக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டு, கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அது பௌத்தத்துக்குரிய பகுதியாக உரிமைகோரி, அப்பகுதியில் விகாரை அமைக்கப்பட்டு, பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றது.

This story is from the August 17, 2023 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the August 17, 2023 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
பங்களாதேசில் சிக்கிய தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை
Tamil Mirror

பங்களாதேசில் சிக்கிய தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை

பங்களாதேஷில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

time-read
1 min  |
July 22, 2024
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திறந்து வைப்பு
Tamil Mirror

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு - பூனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை(20) இடம்பெற்றது.

time-read
1 min  |
July 22, 2024
மூன்றிடங்களில் இஸ்ரேல் தாக்குதல்
Tamil Mirror

மூன்றிடங்களில் இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதலில், இஸ்ரேல் இராணுவம் ஒரே சமயத்தில் காசா, லெபனான், ஏமன் என மூன்று பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளது.

time-read
1 min  |
July 22, 2024
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகளுக்கு
Tamil Mirror

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகளுக்கு

கிரிக்கெட் உபகரணங்கள்

time-read
1 min  |
July 22, 2024
கடுமையான ஊரடங்கில் கலவர பூமியான பங்களாதேஷ்
Tamil Mirror

கடுமையான ஊரடங்கில் கலவர பூமியான பங்களாதேஷ்

பங்களாதேசில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்தப் போராட்டம் வன்முறையாக மாறி பெரும் பதட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
July 22, 2024
மரணத்தை ஏற்படுத்தும் வீதியாக மாறிய ஏ-9 வீசி
Tamil Mirror

மரணத்தை ஏற்படுத்தும் வீதியாக மாறிய ஏ-9 வீசி

யாழ்ப்பாணம் அரியாலை சந்தி, ஏ-9 வீதியில் நீண்ட தூரத்துக்கு மண் கொட்டப்பட்டு காணப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் பயத்தின் மத்தியிலும் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

time-read
1 min  |
July 22, 2024
செந்திலின் கோரிக்கையால் ஆனந்தமடைந்தார் ஆனந்தகுமார்
Tamil Mirror

செந்திலின் கோரிக்கையால் ஆனந்தமடைந்தார் ஆனந்தகுமார்

ஜனாதிபதியையும் நம்புகின்றார்

time-read
1 min  |
July 22, 2024
Tamil Mirror

மட்டக்களப்பில் மதபோதகர் கைது

சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் 7 பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்ட தலைமறைவாகி இருந்த மதபோதகர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பில் வைத்து கைது செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
July 22, 2024
கிளப் வசந்த படுகொலை: 21 வயதான பெண் கைது
Tamil Mirror

கிளப் வசந்த படுகொலை: 21 வயதான பெண் கைது

48 மணிநேர தடுப்புக்காவலுக்கு அனுமதி

time-read
1 min  |
July 22, 2024
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைகளை ஆராய 15 அங்கத்தவர்கள் அடங்கிய அபிவிருத்தி குழு நியமனம்
Tamil Mirror

சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைகளை ஆராய 15 அங்கத்தவர்கள் அடங்கிய அபிவிருத்தி குழு நியமனம்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டது.

time-read
1 min  |
July 22, 2024