This story is from the August 14, 2023 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 14, 2023 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
போராடும் பெண்கள்
மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணியாக சென்றனர்.
ஒலுவில் அல்-ஹம்றாவுக்கு இரண்டு முதலிடங்கள்
கிழக்கு மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி:
"நிம்மதியாக இருக்கிறேன்”
தனது கீமோதெரபி சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து விட்டதாக பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் சந்தோஷமாக தெரிவித்தார்.
அரியவகை உயிரினமான நன்னீர் நாய் கண்டுபிடிப்பு
நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் ஒன்று கடந்த சனிக்கிழமை (7) பிடிபட்டு பின்னர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனை தடுப்பு பதாகைகள் திறந்து வைப்பு
சட்டவிரோத போதைப்பொருள் பாவனை, விற்பனை மற்றும் உற்பத்தி சம்பந்தமான முறைப்பாடுகள் மற்றும் அதன் பாதிப்பிற்கான உளவளத்துனை, சிகிச்சை, புனர்வாழ்வு தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கத் தொடர்பு கொள்ளவேண்டிய நிறுவனங்கள் மற்றும் தொடர்பு இலக்கங்களைக் காட்சிப்படுத்தும் பதாகைகள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.முரளிதரனால் திங்கட்கிழமை (09) அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ஆளுநரை சந்தித்தது தேர்தல் கண்காணிப்பு குழு
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் யாழிலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து திங்கட்கிழமை (09) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
"பாதுகாப்பு சவால்களை சந்திக்கும்”
13ஆவது திருத்தம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டால்
ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு
மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு
'மஹபொல' அதிகரிப்பு
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் 'மஹபொல' மற்றும் மாணவர் உதவுதொகை தவணைக் கட்டணங்கள் 2015 தொடக்கம் இதுவரை அதிகரிக்கப்படவில்லை.
தரம் 5 வகுப்புகளுக்குத் தடை
2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு பயிற்சி வகுப்புகள் அல்லது மேலதிக, பிரத்தியேக வகுப்புகளை நடத்துவது புதன்கிழமை (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.