சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வால் நாடு பிளவடையாது
Tamil Mirror|December 06, 2022
நீதி அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்கிறார் சுமந்திரன்
பா.நீரோஸ்
சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வால் நாடு பிளவடையாது

சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வால் நாடு பிளவடையாது என்பதை சட்டம் படித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரன் எம்.பி, சமஷ்டி என்பது தவறான சொல் அல்ல எனவும் தெரிவித்தார்.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வால் தமிழ் மக்களது மட்டுமல்லாது உலக நாடுகளின் உதவியும் இலங்கைக்கு கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

"சமஷ்டி முறையின் கீழான அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. சமஷ்டி என்பது தவறான சொல் அல்ல. உலகின் பலம்மிக்க நாடுகள் அனைத்தும் இந்தமுறையையே பின்பற்றுகின்றன. சட்டம் படித்த நீதி அமைச்சர், சமஷ்டியால் நாடு பிளவுபடும் ஆபத்து இல்லை என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள்

هذه القصة مأخوذة من طبعة December 06, 2022 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 06, 2022 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MIRROR مشاهدة الكل
யூரோப்பா லீக்: சம்பியனான அத்லாண்டா
Tamil Mirror

யூரோப்பா லீக்: சம்பியனான அத்லாண்டா

முடிவுக்கு வந்த லெவர்குசனின் தோல்வியுறாப் பயணம்

time-read
1 min  |
May 24, 2024
பங்களாதேஷ் எம்.பி. சடலமாக மீட்பு
Tamil Mirror

பங்களாதேஷ் எம்.பி. சடலமாக மீட்பு

பங்களாதேஷின் எம்.பியான அன்வருல் அசிம், இந்தியாவில் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், கடந்த புதன்கிழமை (22), கொல்கத்தா நியூ டவுன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
May 24, 2024
Tamil Mirror

பிரித்தானியாவில் ஜூலை 4 பொதுத் தேர்தல்

பிரித்தானியாவை பொறுத்தவரையில் அரசியலமைப்பு ரீதியாக 2025 ஜனவரிக்குள் அங்கு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும், இது தொடர்பாகப் பிரதமர் சுனக் இது 2024இன் பிற்பகுதியில் நடைபெறும் என்று பலமுறை கூறியிருந்தார்.

time-read
1 min  |
May 24, 2024
ஐ.பி.எல்: வெளியேற்றப்பட்ட பெங்களூரு
Tamil Mirror

ஐ.பி.எல்: வெளியேற்றப்பட்ட பெங்களூரு

இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்.) றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வெளியேறியுள்ளது.

time-read
1 min  |
May 24, 2024
உலருணவு பொருட்கள் விநியோகம்
Tamil Mirror

உலருணவு பொருட்கள் விநியோகம்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலருணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில், வியாழக்கிழமை (22) இடம்பெற்றது.

time-read
1 min  |
May 24, 2024
காணாமல் போன மாணவன் துறவறம் பூண்டார்
Tamil Mirror

காணாமல் போன மாணவன் துறவறம் பூண்டார்

மதுரங்குளி பகுதியிலிருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 12 வயது மாணவன் கதிர்காமம், 20 ஏக்கர் - டோசர்வெவ கெளதம சதகம் அரன விகாரையில் தங்கியிருந்த நிலையில் புதன்கிழமை (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 24, 2024
யாழுக்கு ஹெரோயின் கடத்திய மூவர் கைது
Tamil Mirror

யாழுக்கு ஹெரோயின் கடத்திய மூவர் கைது

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதி ஒன்றினுள் போதைப்பொருளை மிக சூட்சுமமாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 24, 2024
'ரீமால்' புயல் சிவப்பு எச்சரிக்கை
Tamil Mirror

'ரீமால்' புயல் சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் ஒன்று தற்போது உருவாகியுள்ளது.

time-read
1 min  |
May 24, 2024
"குற்றச்சாட்டிய தாய்மார்கள் மன்னிப்பு கோருகின்றனர்”
Tamil Mirror

"குற்றச்சாட்டிய தாய்மார்கள் மன்னிப்பு கோருகின்றனர்”

குருநாகல் மருத்துவர் ஷாபி சிகாப்தீன் தனக்கு எதிராகக் கருத்தடை குற்றச்சாட்டுகளைச் சுமத்திய தாய்மார்கள் தற்போது தன்னிடம் மன்னிப்பு கேட்டு வருவதாக குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் ஷாபி சிகாப்தீன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 24, 2024
"பொருத்தமானதாக இல்லை”
Tamil Mirror

"பொருத்தமானதாக இல்லை”

காற்றாலை மின்சாரம் அமைக்கலாம். ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும்.

time-read
1 min  |
May 24, 2024