தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். வடக்கில் காணப்படும் காணிப்பிரச்சினை, காணாமற்போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரித்தானியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் (19) பிற்பகல் சந்திப்பொன்று நடைபெற்றது.
This story is from the September 21, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 21, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உப்பாறில் மண்டை ஓடும் எலும்புகளும் மீட்பு
மட்டக்களப்புசத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள், சனிக்கிழமை (04) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்
மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்பு
பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களுக்குள் இடம்பெற்ற திடீர் மரண பரிசோதனைகளில், 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட மரணங்களில் நூற்றுக்கு 70 சதவீதமானவை மாரடைப்பால் ஏற்பட்டவை என பலாங்கொடை திடீர் மரண பரிசோதகர் பத்மேந்திர விஜயதிலக்க தெரிவித்தார்.
யாழில் சட்டவிரோதமான கொலை களம் சுற்றிவளைப்பு
மாடுகள், ஆடுகள் மீட்பு; இறைச்சியும் சிக்கின
இந்தியத் தனியார் நிறுவனத்தால் விமான நிலையத்தில் பதற்றம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை மே 1ஆம் திகதி முதல் இந்தியத் தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால், அன்றையதினம் (மே.1) மாலை 5 மணி முதல் அவர்களால் கணினிகளைச் சரியாக இயக்க முடியவில்லை, இதனால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
உ/த பெறுபேறு வருகிறது
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மே இறுதி வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புங்குடுதீவு மனித புதைகுழியில் “வாய்க்கரிசி போட்ட அடையாளம் உள்ளது”
யாழ்ப்பாணம் -புங்குடுதவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு பெண் ஒருவருடையது எனவும், வாய்க்கரிசி போட்டமைக்கான அடையாளங்கள் உள்ள அந்த எலும்புக்கூடுடன் நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பள உயர்வு விவகாரத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்
முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு
பெருச்சாளிகள் புகுந்து “வீட்டை உடைத்தன”
பிள்ளையான் தெரிவிப்பு; கிழக்கை மீட்டெடுக்க தலைவர் வேண்டுமாம்
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க "பதவி வேண்டும்"
கேட்கிறார் சாணக்கியன்; மண்ணையும் இழந்து வீடுவோம் என்கிறார்
8 பெண்கள் உட்பட 641 பேர் கைது
மே 1ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத் தன்மை மிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 16 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.