Facebook Pixel துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை! | Malai Murasu Kovai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை!

Malai Murasu Kovai

|

July 13, 2025

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக் கையில்கூறியிருப்பதா வது: துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஞாயிற் றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் சென்னை யில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தருகிறார்.

பின்னர் அவர் நாளை (திங்கட்கிழமை) திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திருச்சி வருகைதரும் துணை முதல் அமைச்சர் உதயநிதி

மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

MORE STORIES FROM Malai Murasu Kovai

Malai Murasu Kovai

Malai Murasu Kovai

எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்: த.வெ.க. அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது!

மு.க.ஸ்டாலின் பேச்சு !!

time to read

1 min

May 24, 2026

Malai Murasu Kovai

சோனியா, ராகுல், பிரியங்காவுடன் கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு!

டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், காங்கிரஸ்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.

time to read

1 min

May 23, 2026

Malai Murasu Kovai

10 குழந்தைகள் பெற்ற மூதாட்டியின் உடல் சாலையோரம் வீச்சு!

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த 65 வயது நபரிடம் விசாரணை!!

time to read

1 min

May 23, 2026

Malai Murasu Kovai

சி.வி. சண்முகம் ராஜினாமா எதிரொலி: ராஜ்யசபைக்கு ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல்!

சி.வி. சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவியிடத்துக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடக்கிறது.

time to read

1 min

May 22, 2026

Malai Murasu Kovai

கேரள சபாநாயகர் தேர்தல்: காங்கிரசின் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தேர்வு! 101 வாக்குகள் பெற்று அபார வெற்றி!!

கேரள சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான திருவாஞ்சூர்ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

time to read

1 min

May 22, 2026

Malai Murasu Kovai

குடிநீர் சுத்திகரிப்பு: பராமரிப்பு இல்லாத ஆர்.ஓ. எந்திரங்களால் சுகாதார ஆபத்து! சென்னையில் நடந்த ஆய்வில் தகவல்!!

வீடுகளில் குடிநீர் சுத்திகரிப்பிற்காக பொருத்தப்படும் ஆர்.ஓ. எனப்படும் எதிர்மறை சவ்வூடுபரவல் எந்திரங்கள் மட்டுமே பாதுகாப்பான குடிநீருக்கு முழுமையான உத்தரவாதம் அளிக்காது என்பதை சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 22, 2026

Malai Murasu Kovai

பொறியியல் சேர்க்கை: விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு! ஜூன் 1 முதல் 9- ஆம் தேதி வரை நடைபெறுகிறது !!

நிகழாண்டுக்கான தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை ஒதுக்கீடுகளுக்கு விண்ணப் பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விளை யாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 1 முதல் 9 ஆம்தேதி வரை நடைபெ றும் என அறிவிக்கப்பட்டுள் ளது.

time to read

1 min

May 21, 2026

Malai Murasu Kovai

அமைச்சரவையில் சேர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சம்மதம்!

தமிழக அமைச்சரவையில் சேர முஸ்லிம் லீக் சம்மதம் தெரிவித்துள்ளது. அந்த கட்சிக்கு ஓர் இடம் வழங்கப்படும்.

time to read

1 min

May 21, 2026

Malai Murasu Kovai

நாட்டில் 2-ஆவது முறையாக ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர் நியமனம்!

த.வெ.க. மற்றும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு, தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் பதவியேற்றனர்.

time to read

1 min

May 21, 2026

Malai Murasu Kovai

இன்று வேலை நிறுத்தம் எதிரொலி : இந்தியா முழுவதும் 12.4 லட்சம் மருந்தகங்கள் மூடல்!

தமிழகத்தில் 5 ஆயிரம் கடைகள் செயல்படும் என அறிவிப்பு !!

time to read

1 mins

May 20, 2026

Translate

Share

-
+

Change font size