Facebook Pixel மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது நீதித் துறையின் வரம்பு மீறல்! | Dinamani Virudhunagar - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது நீதித் துறையின் வரம்பு மீறல்!

Dinamani Virudhunagar

|

April 23, 2025

ரி ன் மாவட்டங்களில் பாஜகவின் முகமாக அறியப்படும் தலைவர்களில் முக்கியமானவர் தமிழக பாஜக பொதுச் செயலர் பேராசிரியர் ராம. சீனிவாசன். தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த தர்க்கவாதிகளில் ஒருவர். எந்த ஒரு பிரச்னையையும் வித்தியாசமான கோணத்தில் அணுகக்கூடியவர்.

பாஜக தலைமையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், அதிமுகவுடன் அமைந்திருக்கும் கூட்டணி, புதிதாகக் களம் காணும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம், வர இருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழகத்தில் வாய்ப்பு உள்ளிட்டவை குறித்துக் கருத்துத் தெரிவிக்க அவரைவிடப் பொருத்தமான ஒருவர் இருந்துவிட முடியாது. கொள்கைப் பிடிப்பும், முன்வைக்கும் வாதங்களில் தெளிவும், மாற்றுக் கருத்தை மதித்துத் தர்க்க ரீதியாக எதிர்கொள்ளும் முதிர்ச்சியும் கொண்ட தமிழக அரசியல் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் அவர்.

1985-ஆம் ஆண்டு முதல் ஆர். எஸ்.எஸ். அமைப்பில் தொடர்பவர், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முழு வீச்சில் பணியாற்றியவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசியராகப் பணியாற்றி பல மாணவர்களை ஆய்வு நிறைஞர்களாக உருவாக்கியவர்.

பேராசிரியர் ராம. சீனிவாசன், தினமணி நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து.. தமிழக பாஜகவின் தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தலைமை தேவைப்படுகிறது. இரண்டாம் உலகப்போரை எதிர்கொள்ள வின்ஸ்டன் சர்ச்சிலைத் தேர்ந்தெடுத்த பிரிட்டன், சமாதான காலத்துக்குக் கிளெமண்ட் அட்லியைத்தானே பிரதமராக்கியது. அரசியல் சூழ்நிலை மாற்றமும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய தேவையும்தான் இந்த மாற்றத்துக்குக் காரணம்.

கூட்டணிக்காகத்தான் இந்தத் தலைமை மாற்றமா?

நிச்சயமாக. தேசிய கட்சிகளுக்கு இதுவொன்றும் புதிதல்ல. 1989 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காகக் காங்கிரஸ் தலைமை ஜி.கே.மூப்பனார் போன்ற பெரிய தலைவரையே மாற்றி வாழப்பாடி ராமமூர்த்தியைத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கிய வரலாறு உண்டு.

சமூக ஊடகங்களில் பாஜக தொண்டர்கள் அண்ணாமலை மாற்றப்பட்டதை விமர்சித்துக் கருத்துத் தெரிவிப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

MORE STORIES FROM Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.

time to read

2 mins

June 09, 2026

Dinamani Virudhunagar

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Virudhunagar

ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா

ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 09, 2026

Dinamani Virudhunagar

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Virudhunagar

வாக்களித்தால் மட்டும் போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

time to read

3 mins

June 09, 2026

Dinamani Virudhunagar

ஸ்வெரெவுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி வீழ்த்திய அவர், தனது நீண்டகால கனவான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Virudhunagar

6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்

time to read

1 mins

June 08, 2026

Translate

Share

-
+

Change font size