Facebook Pixel நம்பிக்கையே என் பயணம் | Dinamani Ramanathapuram & Sivagangai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நம்பிக்கையே என் பயணம்

Dinamani Ramanathapuram & Sivagangai

|

May 18, 2025

மாற்றுத் திறனாளி பெண்ணால், மாற்றுத் திறனாளிப் பெண்களுக்காக, மதுரையில் இருபது ஆண்டுகளாக 'தியாகம்' பெண்கள் அறக்கட்டளையானது செயல்படுகிறது. மதுரை மாநகர எல்லையையும் தாண்டி சுற்றுப்புறக் கிராமங்களுக்கும் 'தியாகம்' தனது உதவிக் கரங்களை நீட்டியுள்ளது. மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் விதியை நினைத்து சோகத்தில் மூழ்காமல், 'முயற்சியே என் பாதை... நம்பிக்கையே என் பயணம்' என்று சக மாற்றுத் திறனாளிகளுக்கும் புதிய பாதையை அமைத்து வழிகாட்டியாக வாழ்ந்து வருகிறார் நாற்பத்து எட்டு வயதான அமுத சாந்தி.

- -பிஸ்மி பரிணாமன்

அவரிடம் பேசியபோது:

"நான் பிறக்கும்போதே எனக்கு இடது கையானது அரை கையாக இருந்தது. பெற்றோர், உறவினர்களுக்கு வருத்தம். எனக்கு ஊனம் உண்டு என்ற எண்ணம் வராமல் பார்த்துகொண்டனர். ஜவுளி வியாபாரம் செய்து வந்த தந்தை தொழில் நஷ்டத்தில் அனைத்தையும் இழந்தார். அதனால் வறுமை, இழப்புகளைச் சந்தித்தே குடும்பம் நகர்ந்தது.

தொடக்கப் பள்ளியில் சக மாணவர்கள் எனது தோற்றத்தைக் கண்டு, காட்டிய வித்தியாசமான பார்வை என் மனதில் அம்பாகத் தைத்தன. வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்பு முதல் திருநெல்வேலியில் இருக்கும் காந்தி கிராமத்தின் கிளை நிறுவனமான 'அவ்வை ஆசிரமம்' என்னை அரவணைத்தது. பி.காம். வரை படித்தேன்.

ஆசிரமத்தில் பெற்றோரை இழந்த அல்லது ஆதரவற்ற குழந்தைகள் மறுவாழ்வு பெற்றனர். அங்கு பொதுநலத்தையும் அறிந்தேன். அதனுடன் பாடல், கலைப் பயிற்சி, விளையாட்டு ஆன்மிகம், தோட்டப் பணிகளில் என்னை இணைத்துகொண்டேன். வாழ்த்து அட்டைகள் தயாரிப்பது, தையல் வேலைகளையும் கற்றேன்.

MORE STORIES FROM Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

வாக்களித்தால் மட்டும் போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

time to read

3 mins

June 09, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா

ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 09, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.

time to read

2 mins

June 09, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

ஆளுநரை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை கண்டித்து சென்னையில் மதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time to read

1 min

June 08, 2026

Translate

Share

-
+

Change font size