Facebook Pixel கில், ஷமி அசத்தலில் இந்தியாவுக்கு முதல் வெற்றி | Dinamani Karur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கில், ஷமி அசத்தலில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

Dinamani Karur

|

February 21, 2025

வங்கதேசத்தை வீழ்த்தியது

துபை, பிப். 20: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழக்கிழமை வீழ்த்தியது.

முதலில் வங்கதேசம் 49.4 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் சாய்த்து பௌலிங்கில் சிறப்பாக பங்களிக்க, பின்னர் பேட்டிங்கில் ஷுப்மன் கில் சதம் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். அவரே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

துபையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் சௌம்யா சர்கார் 0, கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 0, மெஹிதி ஹசன் மிராஸ் 5 ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேற, 26 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேசம்.

MORE STORIES FROM Dinamani Karur

Dinamani Karur

ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா

ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 09, 2026

Dinamani Karur

Dinamani Karur

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Karur

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.

time to read

2 mins

June 09, 2026

Dinamani Karur

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Karur

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Karur

Dinamani Karur

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Karur

வாக்களித்தால் மட்டும் போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

time to read

3 mins

June 09, 2026

Dinamani Karur

6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Karur

Dinamani Karur

'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Karur

மாற்றமே வெற்றிக்கான பயணம் !

நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

time to read

2 mins

June 08, 2026

Translate

Share

-
+

Change font size