இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் பெரிய அளவில் மாற்றமின்றி 10 புள்ளிகள் மட்டும் உயர்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கி கீழே சென்றது. பின்னர், முன்னணி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு கிடைத்த வரவேற்பால் அது மேலே சென்றது.
ஆனால், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதும், கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததாலும் உச்சத்தில் லாபப் பதிவு வந்தது. குறிப்பாக எஃப்எம்சிஜி, மீடியா, மெட்டல், ஃபார்மா, ஹெல்த்கேர், ஆயில் & காஸ் நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன.
This story is from the November 12, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 12, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விடாமுயற்சியே வெற்றி...!
தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்பத்தில் மட்டும் தேசியப் போட்டிகளில் ஐந்து முறை தங்கப் பதக்கத்தை வென்றவர் காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் ச.சதீஷ்குமார். “விடா முயற்சியே வெற்றிக்கு காரணம்” என்கிறார் அவர்.
இந்தியாவின் அடையாளம்..!
2024 டிசம்பர் 12-இல் நடைபெற்ற வி.ஐ.டி. மாணிக்க விழாவில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, அமைச்சர் துரை முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று பல்கலைக்கழகத்தின் பெருமைகளைப் பேசினர்.
மலைக்கோட்டை கோயிலில் கார்த்திகை தீபத்துக்கு மெகா திரி தயார்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் கார்த்திகை தீபத்துக்காக 300 மீட்டர் நீள பிரம்மாண்ட திரி தயாரிக்கப்பட்டுள்ளது.
ரூ.42 கோடியில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, டிச. 7: தாம்பரம் முடிச்சூரில் ரூ. 42.40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மகாதீபத் திருவிழா: நாக வாகனத்தில் பவனி வந்த ஸ்ரீசந்திரசேகரர்
திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 4-ஆவது நாளான சனிக்கிழமை நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.
புர்கினா ஃபாசோ அரசைக் கலைத்தது ராணுவம்
ஓகடூகு, டிச. 7: மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோவில் பிரதமர் அபோலினேர் ஜோசிம் கலீம் டம்பேலா தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசை அந்த நாட்டு ராணுவம் கலைத்துள்ளது.
முக்கியத் துறைமுகங்களில் சரக்குப் போக்குவரத்து சரிவு
மும்பை, டிச. 7: இந்தியாவின் முக்கிய 12 துறைமுகங்களில் சரக்குப் போக்குவரத்து கடந்த நவம்பர் மாதம் 4.95 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
தென் கொரிய அதிபருக்கு எதிரான பதவிநீக்க முயற்சி தோல்வி
சியோல், டிச. 7: அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த பதவிநீக்கத் தீர்மானம் தோல்வியடைந்தது.
சிரியா தலைநகரை சுற்றிவளைத்த கிளர்ச்சிப் படையினர்
டமாஸ்கஸ், டிச. 7: சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றி அந்நகரை சுற்றிவளைத்துள்ளதாக அந்த நாட்டின் போர் நிலவரத்தைக் கண்காணித்துவரும் அமைப்பின் தலைவரும் கிளர்ச்சிப் படை தளபதி ஒருவரும் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து 5,00,000
நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.