நிகழாண்டு இதுவரை ஜம்மு பிராந்தியத்தின் 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்களில் நடந்த வெவ்வேறு தாக்குதல்களில் 18 பாதுகாப்புப் படை வீரர்கள், 13 பயங்கரவாதிகள் உள்பட 44 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தோடா, கதுவா மற்றும் ரியாசி ஆகிய மாவட்டங்களில் தலா 9 பேர், கிஷ்த்வாரில் 5 பேர், உதம்பூரில் 4 பேர், ஜம்மு மற்றும் ரஜௌரியில் தலா 3 பேர், பூஞ்ச் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்தனர்.
கதுவாவில் 7 பாதுகாப்புப் படை வீரர்கள், தோடாவில் 5 பேர், கிஷ்த்வாரில் 3 பேர், பூஞ்ச் மாவட்டத்தில் 2 பேர், உதம்பூரில் ஒருவர் பயங்கரவாதச் சம்பவங்களில் வீரமரணமடைந்தனர்.
This story is from the November 12, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 12, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மகா விகாஸ் அகாடமி கூட்டணி: சமாஜவாதி கட்சி விலக முடிவு
மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சிகளின் \"மகா விகாஸ் அகாடி\" கூட்டணியில் இருந்து சமாஜவாதி விலக முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அபு ஆஸ்மி சனிக்கிழமை தெரிவித்தார்.
வங்கதேசத்தில் 'இஸ்கான்' கோயிலுக்கு தீவைப்பு
வங்கதேசத்தின் டாக்கா மாவட்டத்தில் உள்ள 'இஸ்கான்' அமைப்பின் கோயிலுக்கு அடையாளம் தெரியாத கும்பல் சனிக்கிழமை தீ வைத்தது. இச்சம்பவத்தில் சுவாமி சிலைகள் சேதமடைந்தன.
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணி: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணையின் ஆண்டு பராமரிப்புப் பணியை உடனே மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தேன் கலந்த பாலினும் இனிய தண்ணீர்...
ருமணம் முடிந்து, கணவன் வீட்டிற்குச் சென்ற பெண் முதல் முறையாகப் பிறந்த வீட்டிற்கு வரும்போது, அவளிடம் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் பெற்றோரும் தோழியரும் பல கேள்விகளைக் கேட்பதுண்டு.
புகை நமக்கு உறவு!
கம்பனின் தமிழமுதம் - 22
திருவண்ணாமலை மகா தீப மலையில் வல்லுநர் குழு இன்று ஆய்வு
திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ணாமலையில் துறை, தீயணைப்பு, வனம், மருத்துவம் உள்ளிட்ட துறையினருடன் 2,668 அடி உயர மலை மீது ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) ஏறிச் சென்று தொழில்நுட்ப வல்லுநர் குழு மலையின் தன்மையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் சனிக்கிழமை தெரிவித்தார்.
கூட்டணி நிலைப்பாட்டில் உறுதி
சென்னை, டிச. 7: கூட்டணி நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
திமுக மீது விஜய் விமர்சனம்: உதயநிதி ஸ்டாலின் பதில்
வேலூர், டிச. 7: திமுக மீதான தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 'நான் சினிமா செய்திகளைப் பார்ப்பதில்லை' என்றார்.
சட்டம் - ஒழுங்கு: முதல்வர் ஆலோசனை
சென்னை, டிச. 7: சட்டம் - ஒழுங்கு விவகாரம் தொடர்பாக காவல் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
9 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு