பாலஸ்தீனர்களை நாடுகடத்தும் சட்டம்: இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்
Dinamani Chennai|November 08, 2024
தங்கள் பகுதிகளில் வசிக்கும் 'பயங்கரவாதிகளின்' குடும்ப உறுப்பினர்களை நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
பாலஸ்தீனர்களை நாடுகடத்தும் சட்டம்: இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்

போராளிக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்தால்கூட அவர்களை நாடு கடத்த அதிகாரம் வழங்கும் இந்த சட்ட மசோதா, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் அதன் தீவிர வலதுசாரி கூட்டணிக் கட்சிகளால் கொண்டுவரப்பட்டது.

அந்த மசோதாவுக்கு ஆதரவாக 61 வாக்குகளும் மசோதாவை எதிர்த்து 41 வாக்குகளும் பதிவாகின. அதையடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

எனினும், இந்தச் சட்டத்துக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இஸ்ரேலிய அரசியல் சாசனத்துக்கு எதிரான சட்டம் என்பதால் நீதிமன்றம் அதை ரத்து செய்வதற்கான வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

This story is from the November 08, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 08, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
திருச்செந்தூர் கோயில் யானைக்கு மருத்துவப் பரிசோதனை: விரைவில் நடைப்பயிற்சி
Dinamani Chennai

திருச்செந்தூர் கோயில் யானைக்கு மருத்துவப் பரிசோதனை: விரைவில் நடைப்பயிற்சி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானைக்கு, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்தனர்.

time-read
1 min  |
December 07, 2024
தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலை ஏற வல்லுநர் குழு அறிக்கைப்படி நடவடிக்கை
Dinamani Chennai

தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலை ஏற வல்லுநர் குழு அறிக்கைப்படி நடவடிக்கை

திருக்கார்த்திகை தீபத்திருவிழா-2024 முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

time-read
1 min  |
December 07, 2024
திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் நிறைவு
Dinamani Chennai

திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் நிறைவு

திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவு பெற்றது.

time-read
1 min  |
December 07, 2024
கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது
Dinamani Chennai

கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு அதன் தொன்மை மாறாமல் புதுப்பித்து குடமுழுக்கு நடத்தி பாதுகாத்தமைக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

time-read
1 min  |
December 07, 2024
Dinamani Chennai

சென்னையில் ஐஎஸ்எஸ் இந்தியாவின் புதிய அலுவலகம்

உலகளாவிய வசதி மேலாண்மை மற்றும் பணியிட சேவைகளை வழங்கிவரும் ஐஎஸ்எஸ் ஏ/எஸ் நிறுவனத்தின் இந்தியத் துணை நிறுவனமான ஐஎஸ்எஸ் ஃபெசிலிட்டி சர்வீசஸ் இந்தியா, சென்னையில் தனது புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.

time-read
1 min  |
December 07, 2024
சொந்த கட்சித் தலைவரைக் கைது செய்ய தென் கொரிய அதிபர் திட்டமிட்டார்
Dinamani Chennai

சொந்த கட்சித் தலைவரைக் கைது செய்ய தென் கொரிய அதிபர் திட்டமிட்டார்

அவசரநிலையின் போது தனது சொந்தக் கட்சியின் தலைவரையே கைது செய்து சிறையில் அடைக்க தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் திட்டமிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
December 07, 2024
புதிய ராக்கெட்: ஈரான் வெற்றிகரம்
Dinamani Chennai

புதிய ராக்கெட்: ஈரான் வெற்றிகரம்

இதுவரை இல்லாத அதிக சக்திவாய்ந்த ராக்கெட்டை ஈரான் வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தியது (படம்).

time-read
1 min  |
December 07, 2024
சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
Dinamani Chennai

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

time-read
1 min  |
December 07, 2024
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆர்பிஐ அறிவிப்பு
Dinamani Chennai

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆர்பிஐ அறிவிப்பு

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மேற்கொள்ளவில்லை.

time-read
1 min  |
December 07, 2024
சிரியாவின் 3-ஆவது பெரிய நகரையும் நெருங்கிய கிளர்ச்சியாளர்கள்
Dinamani Chennai

சிரியாவின் 3-ஆவது பெரிய நகரையும் நெருங்கிய கிளர்ச்சியாளர்கள்

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரான ஹாம்ஸை கிளர்ச்சிப் படையினர் நெருங்கியுள்ளனர். அதையடுத்து அந்த நகரமும் அவர்களிடம் வீழும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறினர்.

time-read
1 min  |
December 07, 2024