ரஷியாவின் எல்லைப் பிராந்தியமான கூா்க்ஸுக்குள் உக்ரைன் படையினா் நுழைந்து 4 நாள்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்தப் பிராந்தியத்தில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கூா்க்ஸ் பகுதி வழியாக ரஷியா மீது படையெடுக்கும் உக்ரைன் ராணுவத்தின் முயற்சியை ரஷியப் படையினா் வெற்றிகரமாக முறியடித்துவருகின்றனா்.
அந்தப் பகுதியில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு போரிட்டு வரும் ரஷியப் படையினருக்கு பலம் சோ்ப்பதற்காக கூடுதல் படைப் பிரிவுகள் மற்றும் ஆயுத தளவாடங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூா்க்ஸ் பகுதிக்குள் ஊடுருவிய 280 உக்ரைன் படையினா் தாக்குதலில் கொல்லப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் சுமாா் 1,000 உக்ரைன் படையினா் தங்களது கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் நுழைந்ததாக ரஷிய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
This story is from the August 10, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 10, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வன உயிரினங்களால் ஏற்படும் சேதங்களுக்கு விரைவில் இழப்பீடு
வன உயிரினங்களால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டு தொகையை உரியகாலத்துக்குள் வழங்க வேண்டும் என வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவுறுத்தியுள்ளாா்.
மக்களவைத் தேர்தல் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் எவ்வளவு?
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
ஏரி, கால்வாய் சீரமைப்பு பணிகள்: 20 நாள்களில் முடிக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவு
வடகிழக்கு பருவமழை
தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன்?
மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
சென்னையில் செப்.15-இல் விநாயகர் சிலை ஊர்வலம்
18,500 போலீஸார் பாதுகாப்பு
தேசிய தற்கொலை தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்
சினேகா அமைப்பு வேண்டுகோள்
'சீனாவுக்கு இணையாக இந்தியா வளர்ச்சியடைய வாய்ப்பு'
சீனாவுக்கு இணையாக இந்தியா வளா்ச்சியடைய வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக வெளியுறவுத் துறை முன்னாள் செயலா் விஜய் கேசவ் கோகலே தெரிவித்தாா்.
மேற்கு வங்கம்: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மருத்துவர்கள் போராட்டம் நீடிப்பு
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவா்கள், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்பை தொடா்ந்தனா்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விக்டோரியா கௌரி, 4 நிரந்தர நீதிபதிகள்
10 உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை
மின்னணு உற்பத்தித் துறையில் ரூ.2,666 கோடி முதலீடு ஈர்ப்பு
சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்