முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட எந்தக் காரணமும் இல்லை
Dinamani Chennai|May 12, 2024
‘இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, அரசுத் திட்டங்களில் அவா்களும் சமமாக பலனடைகின்றனா். எனவே, அவா்கள் பாதுகாப்பற்க உணர எந்தக் காரணமும் இல்லை’ என்றாா் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா்.
முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட எந்தக் காரணமும் இல்லை
 
நாட்டில் கடந்த 1950 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும், முஸ்லிம்கள் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அனுராக் தாக்குா், மேற்கண்ட விவகாரம் குறித்து கூறியதாவது:

நாட்டில் கடந்த 65 ஆண்டுகளில் ஹிந்துக்கள் எண்ணிக்கை 7.8 சதவீத சரிவை சந்தித்துள்ளது. மற்றொருபுறம், முஸ்லிம்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் இப்போதுதான் வெளிவந்துள்ளன. மக்கள்தொகை ரீதியிலான இந்த மாற்றத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து ஆராய வேண்டியுள்ளது. மத்தியில் அடுத்து அமையும் பாஜக அரசு, இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கும்.

Esta historia es de la edición May 12, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
மனநலக் காப்பக ஒப்புயர்வு மையம் விரைவில் திறப்பு-தமிழக அரசு தகவல்
Dinamani Chennai

மனநலக் காப்பக ஒப்புயர்வு மையம் விரைவில் திறப்பு-தமிழக அரசு தகவல்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மன நல காப்பக வளாகத்தில் ரூ.35 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒப்புயா்வு மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 23, 2024
வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Dinamani Chennai

வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்.

time-read
1 min  |
May 23, 2024
மின் கட்டண பாக்கி: இருளில் மூழ்கிய பாம்பன் சாலைப் பாலம் !
Dinamani Chennai

மின் கட்டண பாக்கி: இருளில் மூழ்கிய பாம்பன் சாலைப் பாலம் !

ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கியால் பாம்பன் சாலைப் பாலம் இருளில் மூழ்கிக் காணப்படுகிறது.

time-read
1 min  |
May 23, 2024
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சம்பவம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் 20 பேர்
Dinamani Chennai

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சம்பவம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் 20 பேர்

காற்றழுத்த கொந்தளிப்பில் (டா்புலன்ஸ்) சிக்கி நடுவானில் நிலைகுலைந்த சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமானத்தின் பயணிகளில் இன்னும் 20 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

time-read
1 min  |
May 23, 2024
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே அறிவிப்பு
Dinamani Chennai

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதன்கிழமை அறிவித்தன.

time-read
2 minutos  |
May 23, 2024
குவாலிஃபயர் 2-க்கு முன்னேறியது ராஜஸ்தான்
Dinamani Chennai

குவாலிஃபயர் 2-க்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஏமாற்றத்துடன் வெளியேறியது பெங்களூரு

time-read
2 minutos  |
May 23, 2024
குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது ஏன்?-கார்கே விளக்கம்
Dinamani Chennai

குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது ஏன்?-கார்கே விளக்கம்

‘இந்தியா’ கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறாமல் தக்கவைக்கவே காங்கிரஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விளக்கமளித்தாா்.

time-read
1 min  |
May 23, 2024
காங்கிரஸும், சமாஜவாதியும் பாகிஸ்தானின் அனுதாபிகள்
Dinamani Chennai

காங்கிரஸும், சமாஜவாதியும் பாகிஸ்தானின் அனுதாபிகள்

உ.பி. பிரசாரத்தில் பிரதமர் மோடி

time-read
2 minutos  |
May 23, 2024
Dinamani Chennai

தயார் நிலையில் 4 கோடி பாடநூல்கள்

பள்ளிகளுக்கு அனுப்ப நடவடிக்கை

time-read
1 min  |
May 23, 2024
கடலோரக் கண்காணிப்பை பலப்படுத்த அதிநவீன டோர்னியர் விமானங்கள் சென்னை வருகை
Dinamani Chennai

கடலோரக் கண்காணிப்பை பலப்படுத்த அதிநவீன டோர்னியர் விமானங்கள் சென்னை வருகை

இந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்ட அதிநவீன டோா்னியா்-228 ரக விமானங்கள் கான்பூரிலிருந்து புதன்கிழமை சென்னை வந்தடைந்தன.

time-read
1 min  |
May 23, 2024