முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-ஆவது பிறந்த தினம்
Dinamani Chennai|March 02, 2024
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு கட்சித் தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர் கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-ஆவது பிறந்த தினம்

முதல்வர் ஸ்டாலின் தனது 71-ஆவது பிறந்த தினத்தை வெள்ளிக்கிழமை கொண்டாடினார். இதையொட்டி, முன் னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மலர்வளையம் வைத்து மரி யாதை செலுத்தினார். இதன்பின், பெரியார் நினைவிடத்தி லும் மலர் தூவி தனது மரியாதை செலுத்தினார்.

பின்னர் அண்ணா அறிவாலயம் சென்ற முதல்வருக்கு தமிழ்நாடுகாங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன் னாள் தலைவர்கள் சு.திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஆர்.முத்தரசன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, தலைமைக் கழகச் செயலர் துரை வையாபுரி, இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,விடுத லைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், தவாக தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பாஜக தலைவர் கே.அண்ணாமலை, மநீம தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான் ஆகியோர் சமூகவலைதளத்திலும், ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோர் தொலைபேசி மூலமும் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் நன்றி

この記事は Dinamani Chennai の March 02, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の March 02, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
ஜோகோவிச், ஸ்வெரெவ் வெற்றி
Dinamani Chennai

ஜோகோவிச், ஸ்வெரெவ் வெற்றி

ஆஸ்டபென்கோ, கசாட்கினா தோல்வி

time-read
1 min  |
June 01, 2024
மோடி ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்பு - நிர்மலா சீதாராமன்
Dinamani Chennai

மோடி ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்பு - நிர்மலா சீதாராமன்

‘வங்கித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களை பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டதன் விளைவாக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 01, 2024
வெள்ளிங்கிரி மலைப் பாதைக்கு வனத் துறை பூட்டு
Dinamani Chennai

வெள்ளிங்கிரி மலைப் பாதைக்கு வனத் துறை பூட்டு

கோவை, வெள்ளிங் கிரி மலையேற்றத்துக்கு அனுமதிக்கப் பட்ட 3 மாத காலம் நிறைவடைந்த தால் மலையேறும் பாதையை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை மூடி அறிவிப்புப் பலகை வைத்தனர்.

time-read
1 min  |
June 01, 2024
பிரதமர் மோடி 2 -ஆவது நாள் தியானம்
Dinamani Chennai

பிரதமர் மோடி 2 -ஆவது நாள் தியானம்

சூரிய வழிபாட்டுடன் தொடங்கினார்

time-read
1 min  |
June 01, 2024
பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு

ரூ.3 கோடி பொருள்கள் சேதம்

time-read
1 min  |
June 01, 2024
சென்னையில் ரூ. 500-க்கு தாய்ப்பால் விற்பனை: கடைக்கு 'சீல்'
Dinamani Chennai

சென்னையில் ரூ. 500-க்கு தாய்ப்பால் விற்பனை: கடைக்கு 'சீல்'

சென்னை மாதவரத்தில் 100 மில்லி தாய்ப்பாலை ரூ.500-க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

time-read
1 min  |
June 01, 2024
Dinamani Chennai

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் எளிதாக சாலையைக் கடக்க புதிய மேம்பாலம்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவிப்பு

time-read
1 min  |
June 01, 2024
இன்று இறுதிக்கட்ட தேர்தல்
Dinamani Chennai

இன்று இறுதிக்கட்ட தேர்தல்

வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு

time-read
1 min  |
June 01, 2024
பிரிட்டனிலிருந்து 100 மெ.டன் தங்கம் இந்தியா வந்தது
Dinamani Chennai

பிரிட்டனிலிருந்து 100 மெ.டன் தங்கம் இந்தியா வந்தது

பிரிட்டனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 100 மெட்ரிக் டன் தங்கத்தை உள்நாட்டு பெட்டகங்களுக்கு இந்தியா கடந்த நிதியாண்டில் மாற்றியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

time-read
1 min  |
June 01, 2024
உ.பி., பிகார்: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

உ.பி., பிகார்: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் உயிரிழப்பு

வட மாநிலங்களில் வெப்ப அலைக்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்த 40 பேரில், 25 போ் தோ்தல் பணியாளா்களாவா்.

time-read
1 min  |
June 01, 2024