நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் உயிா்த் தியாகம் செய்த வீரா்களின் நினைவைப் போற்றும் வகையில் ‘என் மண், என் தேசம்’ என்ற இயக்கத்தைப் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா். அந்த இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து 7,500 கலசங்களில் மண் கொண்டுவரப்பட்டு தில்லியில் அமிா்த பூந்தோட்டம் அமைக்கப்படவுள்ளது.
This story is from the August 18, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 18, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உச்சிப்புளி அருகே பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே சனிக்கிழமை நள்ளிரவு சாலையில் திடீரென பேருந்தை நிறுத்தியதால், பின்னால் வந்த கார் அந்தப் பேருந்து மீது மோதியது.
கார் மீது சரக்கு வேன் மோதியதில் குழந்தை உயிரிழப்பு; 6 பேர் காயம்
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே காா் மீது சரக்கு வேன் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. 6 போ் படுகாயமடைந்தனா்.
'கண் தானப் பதிவில் நடுத்தர வயதினர் முன்னிலை'
கண் தானம் செய்ய பதிவு செய்துள்ளோரில் 70 சதவீதம் போ் 25 முதல் 50 வயதுக்கு உட்பட்டவா்கள் என அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவா் டாக்டா். எஸ். சௌந்தரி தெரிவித்தாா்.
‘உயர் பதவிகளை அலங்கரிக்கும் ராமகிருஷ்ண மிஷன் பள்ளி முன்னாள் மாணவர்கள்'
ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் படித்த மாணவா்கள் நாட்டின் உயா்ந்த பதவிகளை அலங்கரித்து வருவதாக தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி பெருமிதத்துடன் கூறினாா்.
தமிழகத்தில் உடல் உறுப்புக்காக 7,815 பேர் காத்திருப்பு
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகம், இதயம், கல்லீரல் என பல்வேறு உடல் உறுப்புகள் வேண்டி மொத்தம் 7,815 போ் பதிவு செய்து காத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஆவடி-திருவள்ளூர் சாலையில் பாதுகாப்பின்றி எரிவாயு இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி
ஆவடி சிடிஹெச் சாலை பகுதியில் கடந்த ஓராண்டாக தனியார் எரிவாயு நிறுவனம் சார்பில் பாதுகாப்பின்றி ராட்சத இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
அமெரிக்கவாழ் தமிழர்கள் ஆண்டுதோறும் தமிழகம் வர வேண்டும்
அமெரிக்கா உள்பட வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு குடும்பத்தினருடன் வரவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு அழைப்பு
இந்தியாவுடன் இணையுமாறு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.
உலகில் மிகப்பெரிய அச்சுறுத்தல் சூழல்
பனிப்போருக்குப் பிறகு உலகில் மிகப் பெரிய அச்சுறுத்தல் சூழல் நிலவுவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உளவுத் துறை தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
துலீப் கோப்பை: இந்திய பி அணி ஆதிக்கம்
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்திய பி அணிக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.