பொய் பிரசாரங்களால் திமுகவை வீழ்த்த முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
Dinamani Chennai|August 18, 2023
பாஜக, அதிமுகவின் பொய் பிரசாரங்களால் திமுகவை வீழ்த்த முடியாது என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
பொய் பிரசாரங்களால் திமுகவை வீழ்த்த முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

ராமநாதபுரத்தில் தென் மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிலரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலையில் பேராவூா் திடலில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

திமுக ஆட்சியின் போது, ராமநாதபுரம் மாவட்டத்தின் வளா்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டம், பாா்த்திபனூா் மதகு அணை, தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், மேம்பாலங்கள் அமைத்தல் என எண்ணற்றத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியது. இதன் காரணமாகத்தான், ராமநாதபுரம் மாவட்டம் தற்போது முன்னேற்றப் பாதையில் உள்ளது.

This story is from the August 18, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the August 18, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
Dinamani Chennai

மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு விருப்பு, வெறுப்பின்றி அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாகச் செயல்பட வேண்டும்; பாரபட்சம் காட்டக்கூடாது என்று தருமபுரியில் நடைபெற்ற 'மக்களுடன் முதல்வர்' திட்டத் தொடக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.

time-read
2 mins  |
July 12, 2024
Dinamani Chennai

நீட் வினாத்தாள் கசிவு: முக்கிய நபர் கைது

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய நபர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
July 12, 2024
தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருள்கள் பறிமுதல்
Dinamani Chennai

தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருள்கள் பறிமுதல்

சீனாவிலிருந்து பாகிஸ்தான் செல்லவிருந்தவை

time-read
1 min  |
July 12, 2024
Dinamani Chennai

தமிழகத்துக்கு தினமும் ஒரு டிஎம்சி காவிரி நீர்

ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

time-read
1 min  |
July 12, 2024
உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் : கொலீஜியம் பரிந்துரை
Dinamani Chennai

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் : கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வா் சிங் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் குழு வியாழக்கிழமை பரிந்துரைத்தது.

time-read
1 min  |
July 12, 2024
தமிழில் ஏஐ தொழில்நுட்பம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Dinamani Chennai

தமிழில் ஏஐ தொழில்நுட்பம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) உருவாக்குவதன் மூலம் தமிழா்களுக்கு அது பெரிதளவில் உதவியாக இருக்கும் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பி.டி.ஆா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
July 12, 2024
பட்ஜெட்: பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Dinamani Chennai

பட்ஜெட்: பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மத்திய பட்ஜெட் தொடா்பாக பொருளாதார நிபுணா்களுடன் தில்லி நீதி ஆயோக் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

time-read
1 min  |
July 12, 2024
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
Dinamani Chennai

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

time-read
1 min  |
July 12, 2024
புதுக்கோட்டையில் போலீஸார் சுட்டு ரௌடி உயிரிழப்பு
Dinamani Chennai

புதுக்கோட்டையில் போலீஸார் சுட்டு ரௌடி உயிரிழப்பு

திருச்சியைச் சோ்ந்த பிரபல ரௌடி துரை என்கிற துரைசாமி வியாழக்கிழமை புதுக்கோட்டை தைலமரக் காட்டில் பதுங்கியிருந்தபோது போலீஸாரால் சுடப்பட்டு இறந்தாா்.

time-read
1 min  |
July 12, 2024
Dinamani Chennai

பிரிட்டன்: பகவத் கீதை சாட்சியாக பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்.பி.க்கள்

பிரிட்டனில் நாடாளுமன்ற கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பகவத் கீதை, பைபிள் ஆகியவற்றை சாட்சியாகக் கொண்டு பதவியேற்றனர்.

time-read
1 min  |
July 12, 2024