சென்னை அரும்பாக்கத்தில் ஆக.9-ஆம் தேதி பள்ளியிலிருந்து தாயுடன் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த சிறுமியை மாடு மற்றும் அதன் கன்று முட்டியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து சாலையில் மாடுகளை விடும் உரிமையாளா்கள் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த 3 நாள்களில் மாநகராட்சி பகுயில் 71 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
This story is from the August 13, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 13, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பாஜக ஆட்சியில் மத நல்லிணக்கம் பாதிப்பு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரதமரின் சலித்துப்போன உரைகளால் அரசின் தோல்விகளை மறைக்க முடியாது
பிரதமா் மோடியின் சலித்துப்போன உரைகளால் அரசின் தோல்விகளை மறைக்க முடியாது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா்.
நாக்-அவுட் சுற்று நம்பிக்கையில் இந்தியா
மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
உ.பி.யில் அச்சுறுத்திய 6-ஆவது ஓநாய்: கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்
உத்தர பிரதேச மாநிலம், மஹசி வட்டத்தை அச்சுறுத்தி வந்த 6-ஆவது ஓநாயை கிராம மக்கள் சனிக்கிழமை இரவு அடித்துக் கொன்றனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்க முடியுமா?
அரவிந்த் கேஜரிவால் சவால்
இந்தியா-ஓமன் கடற்படைகள் 5 நாள் கூட்டுப் பயிற்சி
இந்திய கடற்படை நீண்ட தூரப் பயிற்சிக்கு முதன் முறையாக ஓமன் நாட்டிற்கு மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்
மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தாா்.
தொழிலாளர்கள் போராட்டம்: சாம்சங் நிறுவனத்துடன் அமைச்சர் பேச்சு
நல்ல முடிவு எட்டப்படும் என நம்பிக்கை
போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சென்னை: பொதுமக்கள் கடும் அவதி
விமானப் படை சாகச நிகழ்ச்சிக்காக, மெரீனா வில்லட்சக்கணக்கானோர் திரண்டதால் சென்னை மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்தது. இதனால், பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.
போலி ஆவணம் தயாரித்து ரூ.1.80 கோடி நிலம் விற்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
போரூர் பகுதியில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 1.80 கோடி மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர்.