உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்கள்: தமிழக அரசுக்கு அனுமதி
Dinamani Chennai|December 03, 2022
 உயர்‌ சிறப்பு சூப்பர்‌ ஸ்பெ ஷாலிட்டி) மருத்துவப்‌ படிப்புகளில்‌ அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்‌ கும்‌ ஆணையை நடப்புக்‌ கல்வியாண்டில்‌ 2022-23 செயல்படுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம்‌ வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்கள்: தமிழக அரசுக்கு அனுமதி

The Supreme Court Judges who investigated the matter, B.R. Kawai and Vikram Nath, the Tamil Nadu government ordered that 50 percent of the reserved seats should be filled within 15 days, according to the order issued by the Tamil Nadu government on November 7, 2020.

The Supreme Court, hearing the case against the order issued by the Government of Tamil Nadu on November 7, 2020, had issued an order allowing the Government of Tamil Nadu to conduct consultation for 50 percent of the seats for the academic year 2021-22.

Accordingly, last year's consultation was held and the seats were filled. In this case, an announcement has been made by the Director General of Public Health Services of the Central Government regarding holding a consultation for all the 100 percent seats in the higher specialized medical courses for the current academic year (2022-23) .

This story is from the December 03, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the December 03, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்
Dinamani Chennai

மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் நடைபெற்றது.

time-read
1 min  |
April 25, 2024
பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி- ஜெர்மனி அறிவிப்பு
Dinamani Chennai

பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி- ஜெர்மனி அறிவிப்பு

பாலஸ்தீனத்துக்கான ஐ.நா. பிரிவை (யுஎன்ஆா்டபிள்யுஏ) சோ்ந்த நூற்றுக்கணக்கானவா்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக சுமத்திய குற்றச்சாட்டை இஸ்ரேல் நிரூபிக்காததால், அந்தப் பிரிவுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிதியுதவியை மீண்டும் தொடரப்போவதாக ஜொ்மனி அறிவித்துள்ளது.

time-read
1 min  |
April 25, 2024
குஜராத்தை 'த்ரில்' வெற்றி கண்டது டெல்லி
Dinamani Chennai

குஜராத்தை 'த்ரில்' வெற்றி கண்டது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை புதன்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

time-read
1 min  |
April 25, 2024
வாக்காளர்கள் மீது பிரதமர் மோடிக்கு பயம்- மல்லிகார்ஜுன கார்கே
Dinamani Chennai

வாக்காளர்கள் மீது பிரதமர் மோடிக்கு பயம்- மல்லிகார்ஜுன கார்கே

‘வாக்காளா்கள் குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு பயம் ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 25, 2024
‘தேச பக்தர்களுக்கு' ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்-ராகுல் விமர்சனம்
Dinamani Chennai

‘தேச பக்தர்களுக்கு' ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்-ராகுல் விமர்சனம்

‘தேச பக்தா்கள்’ என்று தங்களை அழைத்துக் கொள்பவா்களுக்கு (பிரதமா் மோடி, பாஜகவினா்) ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்றால் அச்சம் ஏற்படுகிறது.

time-read
2 mins  |
April 25, 2024
சொத்து வாரிசுரிமை வரி விதிக்க காங்கிரஸ் விருப்பம்-பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Dinamani Chennai

சொத்து வாரிசுரிமை வரி விதிக்க காங்கிரஸ் விருப்பம்-பிரதமர் மோடி குற்றச்சாட்டு

நாட்டில் சொத்து வாரிசுரிமை வரியை அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது; மக்கள் வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும் அவா்களிடம் கொள்ளையடிப்பதே காங்கிரஸின் தாரக மந்திரம் என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக குற்றஞ்சாட்டினாா்.

time-read
2 mins  |
April 25, 2024
அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி
Dinamani Chennai

அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் உதவியாளா்களிடம் இருந்து ரூ. 3.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
April 25, 2024
Dinamani Chennai

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி மத வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மதிமுக பொதுச் செயலா் வைகோ, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

time-read
1 min  |
April 25, 2024
Dinamani Chennai

ஊதிய முரண்பாடு: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அரசு மருத்துவர்கள் கடிதம்

மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதிய உயா்வு வழங்க அறிவுறுத்த வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தமிழக அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

time-read
1 min  |
April 25, 2024
Dinamani Chennai

கர்நாடக இசை அனைவருக்குமானது-தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

கா்நாடக இசை அனைவருக்குமானது என தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
April 25, 2024