அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்
Dinamani Chennai|June 26, 2022
சிவசேனை மனு மீது நடவடிக்கை
அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்

மும்பை, ஜூன் 25: மகாராஷ்டி ரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி அக்கட்சி சார்பில் பேரவை துணைத் தலைவரிடம் கடிதம் அளிக்கப்பட்டது.

இந்தக் கடிதம் தொடர்பாக திங் கள்கிழமைக்குள் (ஜூன் 27) எழுத்து பூர்வமாக பதிலளிக்குமாறு 16 அதி ருப்தி எம்எல்ஏக்களுக்கு சட்டப் பேரவைச் செயலகம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

சிவசேனை தலைமைக் கொறடா சுனில்பிரபு இந்த 16 எம்எல்ஏக்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அளித்த கடிதத்தின் அடிப்படையில், அவர்களுக்கு மகாராஷ்டிர சட்டப்பேரவை முதன்மைச் செயலர் ராஜேந்திர பகவத் கையொப்பமிட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோருக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'சிவசேனை தலைமைக் கொறடா சுனில் பிரபு சார்பில் சட்டப்பேரவை துணைத் தலைவர் நர்ஹரி ஜிர்வாலிடம் ஒரு கடிதம் அளிக்கப்பட்டது. அதில் மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப் பினர்கள் (மாறுதலின் அடிப்படையில் தகுதிநீக்கம்) விதிகள், 1986-இன் கீழ் 16 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமெனக் கோரியுள்ளார். அதன் அடிப்படையில், வரும் திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This story is from the June 26, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the June 26, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
அமெரிக்க எஃப்-16 விமானங்களை அழிப்போம்
Dinamani Chennai

அமெரிக்க எஃப்-16 விமானங்களை அழிப்போம்

உக்ரைனுக்கு அனுப்புவதற்காக அமெரிக்காவின் அதிநவீன எஃப்-16 ரக போா் விமானங்களை மேற்கத்திய நாடுகள் தங்களது விமான தளங்களில் நிறுத்திவைத்திருந்தால்கூட அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரிக்கை விடுத்தாா்.

time-read
1 min  |
March 29, 2024
இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடர்புக்கு ஆதாரம்
Dinamani Chennai

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடர்புக்கு ஆதாரம்

மாஸ்கோ இசையரங்கத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உக்ரைனுக்குத் தொடா்பிருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக ரஷிய புலனாய்வுக் குழு வியாழக்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
March 29, 2024
மாநில வாலிபால்: ஐஓபி ஆடவர் அணி சாம்பியன்
Dinamani Chennai

மாநில வாலிபால்: ஐஓபி ஆடவர் அணி சாம்பியன்

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற பி.ஜான், ஏ.கே. சித்திரைப் பாண்டியன் மாநில வாலிபால் போட்டி ஆடவர் பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

time-read
1 min  |
March 29, 2024
டெல்லியை வென்றது ராஜஸ்தான்
Dinamani Chennai

டெல்லியை வென்றது ராஜஸ்தான்

ஐபிஎல் போட்டி யின் 9-ஆவது ஆட்டத்தில் ராஜஸ் தான் ராயல்ஸ் 12 ரன்கள் வித்தியா சத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

time-read
1 min  |
March 29, 2024
காங்கிரஸ் வேட்பாளர் நகுல் நாத் சொத்து மதிப்பு ரூ.700 கோடி
Dinamani Chennai

காங்கிரஸ் வேட்பாளர் நகுல் நாத் சொத்து மதிப்பு ரூ.700 கோடி

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகனும் சிந்த் வாரா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யுமான நகுல் நாத்தின் சொத்து மதிப்பு ரூ.700 கோடி என அவரது வேட்புமனு விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

time-read
1 min  |
March 29, 2024
Dinamani Chennai

'சுயநலத்துக்காக நீதித் துறைக்கு அழுத்தம் தர சிலர் முயற்சி'

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600 வழக்குரைஞர்கள் கடிதம்

time-read
1 min  |
March 29, 2024
89 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்
Dinamani Chennai

89 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

மக்களவைக்கான இரண்டாம் கட்ட தோ்தலை முன்னிட்டு, கேரளம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 89 தொகுதிகளில் வியாழக்கிழமை (மாா்ச் 28) வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

time-read
1 min  |
March 29, 2024
அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி
Dinamani Chennai

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி

அதிமுகவால் முதல்வா் மு.க. ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி ஆகியோா் தூக்கத்தை தொலைத்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

time-read
1 min  |
March 29, 2024
மதுபானக் கூட மேற்கூரை இடிந்து திருநங்கை உள்பட மூவர் உயிரிழப்பு
Dinamani Chennai

மதுபானக் கூட மேற்கூரை இடிந்து திருநங்கை உள்பட மூவர் உயிரிழப்பு

சென்னை தனியார் விடுதியில் சம்பவம்

time-read
1 min  |
March 29, 2024
கேஜரிவாலின் அமலாக்கத் துறை காவல் ஏப். 1 வரை நீட்டிப்பு
Dinamani Chennai

கேஜரிவாலின் அமலாக்கத் துறை காவல் ஏப். 1 வரை நீட்டிப்பு

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை ஏப்.1-ஆம் தேதி வரை அமலாக்கத் துறையினர் காவலில் வைத்து விசாரிக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதியளித்தது.

time-read
1 min  |
March 29, 2024