CATEGORIES
Categories

திருமண வீட்டில் நடனமாடிய இளம் பெண் மயங்கி சாவு!
மாரடைப்பால் உயிர் பிரிந்தது!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு ன்று புனித நீராடினார்!
பக்தர்கள் குவிந்ததால் 300 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல்!!

பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என் கட்சியினரும் வெளியேறலாம்!
திருச்சியில் சீமான் பரபரப்பு பேட்டி!!

இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!!

எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்தது என்?
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி; இன்றைய நிகழ்ச்சியையும் புறக்கணித்தார்!!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஜெயா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு!
அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்!

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள்வைக்காதது ஏன்?
செங்கோட்டையன் புகாருக்கு ஜெயக்குமார் விளக்கம்!
குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி பலி
திருநின்றவூரில் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல் தொழிலதிபர் உள்பட 4 பேர் கைது!
சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை!!
தமிழக வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 25 லட்சம் ஊக்கத் தொகை!
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!
ஆளுநர்ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
“நிறுத்தி வைத்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது ஏன்?”

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
பட்ஜெட் தொடர் குறித்து ஆலோசனை!!
மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள் விற்பனை அங்காடி!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

மீன்பிடி உரிமையை பெற்றுத் தந்தால்தான் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்!
கு.செல்வப்பெருந்தகை அறிக்கை!!
போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய ரவுடிகள்!
கார், வீட்டை அடித்து நொறுக்கி ரகளை!!
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும்!
மத்திய அரசு பரிசீலனை!!
நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு : நட்சத்திர விடுதி மதுபாரில் நடிகர் மீது தாக்குதல் !
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் மதுபாரில் சீம ராஜா படத்தின் நடிகரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார், தெலுங்கானாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்! என்.ஆர்.தனபாலன் அறிக்கை!!
பீகார், தெலுங்கானாவை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று கடும் பனி மூட்டம்!
ரெயில், விமானங்கள் தாமதம்!!
இருசக்கர வாகனம் நிறுத்துவதில் தகராறு வீட்டின் உரிமையாளருக்கு கத்திக்குத்து!
அமைந்தகரையில் சம்பவம்!!
சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு மாதத்தில் 24,963 மெட்ரிக்டன் குப்பைகள் அகற்றம்!
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் 24,963 மெட்ரிக்டன் குப்பைகளை அகற்றி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையில் 10-ஆம் தேதி தேசிய தொழிற் பழகுநர் முகாம்! கலெக்டர் தகவல்!!
சென்னையில் வரும் 10 தேசிய தொழிற் பழகுநர் முகாம் நடைபெற உள்ளது என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தியின் 29-வது படத்தில் வடிவேலு!
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மெய்யழகன்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலூரில் பயங்கரம்: கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை!
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு!!

ஜனாதிபதி நிறுத்தி வைத்தால் கிடப்பிலேயே இருக்குமா? மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது!
தமிழக கவர்னருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!!
தாமிரபரணி-கருமேனியாறு இணைப்பு: 75 கி.மீ. கால்வாயை ஸ்டாலின் திறந்து வைத்தார்!
நெல்லை அரசு விழாவில் 75 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!!

‘கைதி-2' படத்தில் கமல்ஹாசன்!
தமிழில் கடந்த 2019-ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழகத்துக்குநீதியும்இல்லை; நிதியும் தருவதில்லை!
நெல்லை அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!!
மணப்பாறையில் 4-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!
தலைமையாசிரியை உள்பட 5 பேர் கைது; பள்ளியை சூறையாடிய பொதுமக்கள்!!